வாரும் தேற்றரவரே வாரும் – Vaarum Thettaravare Vaarum
பல்லவி வாரும், தேற்றரவரே, வாரும்;-எனைச் சேரும், வினையறுத் தெனைச் சேரும். அனுபல்லவி ஆரும் மாற்றுதற் கரிதான பவம் தீரும்படி செய்யும், திறவானே. – வாரும் சரணங்கள் 1. மிகவும் பாழ் நிலம் என்னுள்ளமே;-அதில் விதைக்கும் திரு வசனத்தையும் தள்ளவே, ஜகமும் மாமிச ஆசைகளும் மெள்ளவே,-செய்யும் சதியை அகற்றி எனையாட் கொள்ளவே, அக மீதா நந்தம் கொண்டுன் புகழ் விள்ளவே,-செஞ்சொல் அடியன் நான் உமைப் பாடி மகிழ் கொள்ளவே, – வாரும் 2. வாடும் மனதினை ஆற்றுதற்கும்,-வேத மார்க்கத் […]
வாரும் தேற்றரவரே வாரும் – Vaarum Thettaravare Vaarum Read More »