துதிக்குப் பாத்திரர் தூயவரே – Thuthikku Paathirar Thooyavarae
துதிக்குப் பாத்திரர் தூயவரே – Thuthikku Paathirar Thooyavarae துதிக்குப் பாத்திரர் தூயவரே துதித்துப் பாடி உயர்த்திடுவோம் சேனை அதிபன் தடைகள் முறித்து தொடர்ந்து பாதையில் செல்கிறார் எரிகோ மதிலை வீழ்த்துவோம் அவரின் பெலத்தால் வெல்லுவோம் வல்ல மீட்பர் இயேசு தானே இவரே நம்மில் ஜீவிக்கிறார் நமக்கெதிராய் எழும்பிடும் அந்த ஆயுதம் வாய்க்காதே பெரிய காரியம் செய்திடுவார் நம்பும் தேவன் பெரியவரே ; கால் மிதிக்கும் தேசம் தருவார் கண்ணின் மணிபோல் காத்திடுவார்
துதிக்குப் பாத்திரர் தூயவரே – Thuthikku Paathirar Thooyavarae Read More »