T

தோத்திரம் க்ருபை கூர் – Thothiram Kirubai Koor

தோத்திரம் க்ருபை கூர் – Thothiram Kirubai Koor பல்லவி தோத்திரம்! க்ருபை கூர், ஐயா!விழி பார், ஐயா; விழி பார், ஐயா! சரணங்கள் 1.பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்க்காத்து வந்திடும், எனது கர்த்தாதி கர்த்தனே! – தோத்திரம் 2.இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமேஎன்றனை விட்டகலவே இரங்கிய தேவனே! – தோத்திரம் 3.மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவி நான்;எனது தீதகற்றி ஆளும், ஏகாம்பர நாதனே! – தோத்திரம் 4.போதனே, நீதனே, புனித […]

தோத்திரம் க்ருபை கூர் – Thothiram Kirubai Koor Read More »

Thanderae Um Abhishekathai – தந்தீரே உந்தன் அபிஷேகத்தை

Thanderae Um Abhishekathai – தந்தீரே உந்தன் அபிஷேகத்தை தந்தீரே உந்தன் அபிஷேகத்தைதாகத்தோடு நான் ஜெபிக்கின்றேன்-2அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமேஅற்புதங்களை செய்திடுமேஆவியானவர் என்னை நடத்திடுமேஇலட்சங்களாய் தாருமே-2 எத்தனை நாட்கள் உமக்காய்ஓடி உழைத்தேன்காணாதவைகள் ஆயிரம்ஓ.. உடைத்த என்னை என்றும் உபயோகியும்தள்ளாமல் என்னை சேர்த்திடும்-2-தந்தீரே Thanderae Um AbhishekathaiThagathodu Naan JebikintreanAbhishekathaal Ennai NirappidumaeArputhangalai SeithidumaeAaviyanavar Ennai NadathidumaeLatchangalaai Thaarumae Eththanai Naatkal UmakkaaiOodi uzhaitheanKaanathavaikal AayiramOH.. Udaintha ennai entrum ubayogiyumThallamal ennai searnthidum – 2 -Thanderae

Thanderae Um Abhishekathai – தந்தீரே உந்தன் அபிஷேகத்தை Read More »

Thunba pattalum – துன்பப் பட்டாலும்

Thunba pattalum – துன்பப் பட்டாலும் Lyrics : துன்பப் பட்டாலும்துயரப் பட்டாலும்என் தேவனை மட்டும்நான் விடவே மாட்டேன் (2) Verse 1:என் காயம் ஆற்றிடுவார்என்னை அவர் தேற்றிடுவார் (2)நான் போகும் இடமெல்லாம்என்னை அவர் காத்துஎன்னை நடத்திடுவாரே (2) Chorusஅல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா ஏ ஏஅல்லேலூயா ஓ ஓஅல்லேலூயா !!! (2) Verse 2:எனக்காய் சிலுவையை சுமந்துஎன் பாவம் கழுவினீரே (2)நீர் எனக்காய் மரித்தீரேஎனக்காய் உயிர்த்தீரேமீண்டும் வருவீரே (2) Chorusஅல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா ஏ

Thunba pattalum – துன்பப் பட்டாலும் Read More »

Thallapatten – தள்ளப்பட்டேன்

Thallapatten – தள்ளப்பட்டேன் தள்ளப்பட்டேன் என்ன வெட்கப்பட விடலதாங்கி கொண்டீர் உங்க உள்ளங்கையில-2வீசப்பட்டேன் காசிற்கு விற்கப்பட்டேன்திரும்பும் திசையெல்லாம் காயப்பட்டேன்-2எல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன் 1.அநாதை ஆக்கிய உறவுகளைஅண்ணார்ந்து பார்த்திட செய்தீரே-2அடிமையாய் போன தேசத்திலேஅரியணைக்கும் மேலாய் உயர்த்தினீரேஎல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன் 2.வீண் பழியால் வந்த நிந்தைகளைகடந்திட தந்தீர் உம் தயவை-2செய்வதை எல்லாம் வாய்க்க செய்துஉயர்த்தினீர் இன்று என் தலையைஎல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன்

Thallapatten – தள்ளப்பட்டேன் Read More »

Thattu Thadumaari Nirkkum- தட்டு தடுமாறி நிற்கும்

Thattu Thadumaari Nirkkum- தட்டு தடுமாறி நிற்கும்En Vazhvil Ellam Yesuve | John Joseph தட்டு தடுமாறி நிற்கும்என்னை தொட்டு தாலாட்டு தெய்வம் நீரே-2தந்தை நீரே தாயும் நீரே என் வாழ்வில் எல்லாம் இயேசுவே -2 1 நான் தடுமாறினேன் உம் கரம் தாங்கியதுஉம்மிடம் தவழ்ந்திட்டேன் என் தேவை எல்லாம் சந்தித்தீர் -2- தட்டு தடுமாறி 2 வழி மாறினேன்கிருபை இரட்சித்ததுநீர் என்னை தேடி வந்தீர் என்னை உம் தோளில் ‌சுமந்திடவே -2-தட்டு தடுமாறி 3

Thattu Thadumaari Nirkkum- தட்டு தடுமாறி நிற்கும் Read More »

Thuthi Geethame Paadiye – துதி கீதமே பாடியே

Thuthi Geethame Paadiye – துதி கீதமே பாடியே துதி கீதமே பாடியேவாழ்த்தி வணங்கிடுவோம்ஜோதியின் தேவனாம்இயேசுவைப் பணிந்திடுவோம் 1.தந்தைப் போல் நம்மைத் தாங்கியேதோளில் ஏந்தி சுமந்தனரேசேதம் ஏதும் அணுகிடாமல்காத்த தேவனைத் துதித்திடுவோம் 2.காரிருள் போன்ற வேளையில்பாரில் நம்மைத் தேற்றினாரேநம்பினோரைத் தாங்கும் தேவன்இன்றும் என்றுமாய் துதித்திடுவோம் 3.பஞ்சைப் போல் வெண்மை ஆகிடபாவம் யாவும் நீக்கினாரேசொந்த இரத்தம் சிந்தி நம்மைமீட்ட தேவனைத் துதித்திடுவோம் 4.கட்டுகள் யாவும் அறுத்துமேகண்ணீர் கவலை அகற்றினாரேதுதியின் ஆடை அருளிச் செய்ததேவ தேவனைத் துதித்திடுவோம் 5.வானத்தில் இயேசு

Thuthi Geethame Paadiye – துதி கீதமே பாடியே Read More »

Thooya Devanai Thuthiththiduvom – தூய தேவனை துதித்திடுவோம்

Thooya Devanai Thuthiththiduvom – தூய தேவனை துதித்திடுவோம் தூய தேவனை துதித்திடுவோம்நேயமாய் நம்மை நடத்தினாரேஓயாப் புகழுடன் கீதம் பாடி தினம்போற்றியே பணிந்திடுவோம் – அல்லேலூயா கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள்கனிவுடன் நம்மை அரவணைத்தேநம் கால்களை கன்மலையின் மேல்நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும் யோர்தானைப் போல் வந்த துன்பங்களைஇயேசுவின் பெலன் கொண்டு கடந்து வந்தோம்அவர் கரத்தைப் பிடித்துக் கொண்டேபரிசுத்த பாதையில் நடந்திடுவோம் கழுகுக்கு சமமாய் நம் வயதுதிரும்பவும் வாம வயதாகும்புது நன்மையால் புது பெலத்தால்நிரம்பியே நம்

Thooya Devanai Thuthiththiduvom – தூய தேவனை துதித்திடுவோம் Read More »

தூய தூய தேவனை நாம்‌ – Thooya Thooya Devanai Naam

தூய தூய தேவனை நாம்‌ – Thooya Thooya Devanai Naam பல்லவிதூய தூய தேவனை நாம்‌போற்றி யேற்றிப்‌ புகழ்ந்திடுவோம்‌ சரணங்கள்‌1. ஸ்தோத்திரக்‌ கீதங்கள்‌ முழங்கிடுதே – அல்லேலூயா!அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமேபாவமாம்‌ சேற்றினில்‌ புரண்டதாம்‌ எம்மையேபாசமாய்‌ இரங்கியே இரட்சித்தாரே __ தூய 2. நன்றியால்‌ உள்ளங்கள்‌ நிறைந்திடுதே – அல்லேலூயா!அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமேஎத்தனை துன்பங்கள்‌ துயரங்கள்‌ பெருகினும்‌இத்தனை கருணையால்‌ தாங்கிடும்‌ மா — தூய 3. ஆதரவளித்திடும்‌ ஆருயிரே – அல்லேலூயா!அல்லேலூயா ! துதி

தூய தூய தேவனை நாம்‌ – Thooya Thooya Devanai Naam Read More »

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae- துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae- துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரேதுதி கன மகிமைக்கு பாத்திரர் நீரேநன்றியால் உள்ளம் பொங்கி வழியுதேதேவனே உம்மையே போற்றியே புகழ்வேன் 1.முழங்கால் மடக்கி உம்மையே துதிப்பேன்தேவனே நான் உம்சொந்த சம்பத்தல்லோ (2)கருவில் என்னைக் கண்டவர் நீரேஉந்தன் வாசலில் துதியோடு வருவேன் 2.ஓசையுள்ள கைத்தாளமுடன் துதிப்பேன்எந்தன் பாவங்கள் எல்லாம் நீக்கினதால்பாவியான என்னை சுத்தனாய் மாற்றிபரிசுத்தவான்களின் சபையில் சேர்த்தீரையா 3.மகிழ்ச்சியால் நிறைந்தும்மை பாடியே துதிப்பேன்மகிபனே நீர் எங்கள் மத்தியில் வந்தீரேஆலயத்தில்

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae- துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே Read More »

Thudhigalin mathiyil vaasam – துதிகள் மத்தியில் வாசம்

Thudhigalin mathiyil vaasam – துதிகள் மத்தியில் வாசம் துதிகள் மத்தியில் வாசம் செய்யும்நீர் என்றும் உயர்ந்தவரேஎங்களின் ஆராதனை ஏற்று கொள்ளும்நீர் சர்வ வல்லவரே-2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்நல்லவரே உம்மை ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்வல்லவரே உம்மை ஆராதிப்பேன்-2 சிறந்தவரே உம்மை ஆராதிப்பேன்என்னை சீர்ப்படுத்தும் சிருஷ்டிகரே-2-ஆராதிப்பேன் துணையாளரே உம்மை ஆராதிப்பேன்என்னை தேற்றிடும் தெய்வம் நீரே-2-ஆராதிப்பேன் கறைகளை கழுவும் கல்வாரியேகருணையின் நாயகரே-2-ஆராதிப்பேன் Lyrics:1. Thudhigalin mathiyil vaasam seiyumNeer endrum uyarnthavareEngalin aaraathanai yaetru kollumNeer sarva vallavare Chorus:

Thudhigalin mathiyil vaasam – துதிகள் மத்தியில் வாசம் Read More »

Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி

துதிப்போம் அல்லேலூயா பாடி – Thuthippom Alleluya paadi துதிப்போம் அல்லேலூயா பாடிமகிழ்வோம் மகிபனைப் போற்றிமகிமை தேவ மகிமை – தேவதேவனுக்கே மகிமை – அல்லேலூயா 1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்தம்மையென்றும் அதற்காகத் தந்தார்அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்அடைக்கலம் கொடுத்திடுவார் 2. அஞ்சிடேனே இருளிலே என்றும்நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்பயந்திடேன் ஜெயித்திடுவேன் 3. தேவன் எந்தன் அடைக்கலமாமேஒருபோதும் பொல்லாப்பு வராதேசர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றேவிடுவித்துக் காத்திடுவார் 4. கூப்பிடும் வேளைகளிலே

Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி Read More »

Thuthikinrom Thuthi Padal – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி

Thuthikinrom Thuthi Padal – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி துதிக்கின்றோம் துதி பாடல் பாடிதூயாதி தூயவரைகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்ஸ்தோத்திரமே எந்நாளும் துதி துதியே கோட்டையும் குப்பை மேடாகுமேதுதிக்கின்ற வேளையிலேஎரிகோ போன்ற சூழ்நிலையும்மாறிடும் துதிக்கும்போது சேனைகள் சிதறியே ஓடிடுமேதுதிக்கின்ற வேளையிலேயோசபாத்தின் சூழ்நிலையும்மாறிடும் துதிக்கும் போது சிறைச்சாலை கதவுகள் திறந்திடுமேதுதிக்கின்ற வேளையிலேகடுமையான சூழ்நிலையும்மாறிடும் துதிக்கும்போது

Thuthikinrom Thuthi Padal – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks