காத்திடும் என்னை காத்திடும் – kaathidum Ennai kaathidum

Beat : 2/4 – Disco, Tempo – 130, Scale – E-Major. காத்திடும் என்னை காத்திடும்காத்திடும் இயேசுவே – 2 உங்க சிறகாலே உங்க நிழலில்உங்க கரத்தாலே என்னை காத்திடும்-2 பள்ளத்தாக்கில் என்னை காத்திரேபடுகுழியில் என்னை மீட்டீரே புயலில் நடுவே புதுபெலன் தந்துஇன்று வரையிலும் காத்திரே சோர்வுகளில் என்னை காத்திரேபாடுகளில் என்னை மீட்டீரேதுன்பங்கள் நடுவே துனையாய் நின்று இன்று வரையிலும் காத்திரே தனிமையிலே என்னை காத்திரேகாரிருளில் என்னை மீட்டீரேஉம்மோடு கூட நடக்கப்பழக்கி இன்று வரையிலும் […]

காத்திடும் என்னை காத்திடும் – kaathidum Ennai kaathidum Read More »