Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும்
Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும்நிலைவரமான ஆவியால் நிரப்பும் உம் இரட்சண்ய சந்தோஷத்தை தாரும்உம் ஆவி என்னை தாங்கிட செய்யும் என்னை கழுவும் உம் ஈசோப்பினால்அப்பொழுது சுத்தமாவேன் என்னை கழுவும் உம் திரு இரத்தத்தால்அப்பொழுது சுத்தமாவேன் 1. உள்ளத்தில் உண்மையாய் இருக்கநீர் விரும்பிடும் தெய்வமல்லோ உம் விருப்பத்தை நிறைவேற்றிடஎன்னை கழுவும் உம் ஈசோப்பினால் – என்னை கழுவும் 2. என் பாவங்கள் ஒன்றையும் பாராபரிசுத்தமான தெய்வமல்லோ பாவ மன்னிப்பை நான் பெற்றிடஎன்னை கழுவும் உம் […]
Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும் Read More »