வானம் திறக்கனும் மகிமை இறங்கனும்-Vaanam thirakanum magimai iranganum

வானம் திறக்கனும்மகிமை இறங்கனும்மறுரூபமாகனுமே நான் மறுரூபமாகனுமே ஏங்குகிறேன் கதறுகிறேன்தாகமாய் இருக்கின்றேன் இன்னும் ஒருவிசைஉந்தன் மகிமையைப்பார்த்திட விரும்புகிறேன் 1) வானத்திற்கும் பூமிக்கும் ஏணி ஒன்றை நான் பார்த்தேன்தேவனை தரிசிக்கும் தேவதூதர்முகம் பார்த்தேன்களைத்துப்போய் நின்றாலும் தரிசனம் தந்திடுவார்சோர்ந்து நின்ற இடத்தையே பெத்தேலாய் மாற்றிடுவார்வானத்தின் வாசல் அதுவேமகிமையின் வாசலும் அதுவே 2) உலர்ந்த எலும்பின் பள்ளத்தாக்கில் தேவனின் கிரியை கண்டேன்தீர்க்கமாய் உரைத்திடவே வார்த்தையின் வல்லமை கண்டேன்எலும்புகள் உருவாகும் நரம்புகள் ஒன்றுசேரும்சேனையாய் எழும்பி நின்று தேசத்தை சுதந்தரிக்கும்மரித்தோரின் பள்ளத்தாக்கிலே ஜீவனின் வாசனை வீசிடுதேஎன் […]

வானம் திறக்கனும் மகிமை இறங்கனும்-Vaanam thirakanum magimai iranganum Read More »