Stanley Stephen

NAAN EMMATHIRAM – நான் எம்மாத்திரம் 

NAAN EMMATHIRAM – நான் எம்மாத்திரம் இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு -IDHUVARAI ENNAI NEER NADATHIYADHARKU Lyricsஇதுவரை என்னை நீர் நடத்தியதற்குநான் எம்மாத்திரம் என் வாழ்க்கை எம்மாத்திரம் இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு நான் எம்மாத்திரம் என் குடும்பம் எம்மாத்திரம் நான் கண்ட மேன்மைகள் எல்லாம் உம் கரத்தின் ஈவு நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்நீர் ஈந்தும் தயவு – 2 ஏன் என்னை தெரிந்து கொண்டீர் தெரியவில்லைஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை – 2ஆடுகள் […]

NAAN EMMATHIRAM – நான் எம்மாத்திரம்  Read More »

நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum

நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum நான் அஞ்சிடேனே என்றும்நீர் கூடே தங்கினால் என் கிலேசம் யாவும் மாறும்உம் பிரசன்னத்தால் நீர் எந்தன் துணையாய் நின்று என் பாதை காட்டிடும் கைவிடா காத்திடும் கர்த்தர் என்னை ஒரு போதும் கைவிடார் கைவிடார் என்னை என்றும் ஒரு நாளும் விலகிடார் வாக்குரைத்த கர்த்தர் இம்மை பொழுதேனும் கைவிடார் -2 புயல்கள் வீசினாலும்அலைகள் மோதினாலும் என் எதிராய் எழும்பினாலும் என் நேசர் கைவிடார் இப்புவி வாழ்க்கையின் கிலேசம்அது

நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum Read More »

Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும்

Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும் உன்னத தேவனே உருவாக்கும் என்னையேஉமது சாயலால் படைக்கப்பட்டேன்உமது சுவாசத்தால் பிழைத்துக்கொண்டேன் -2 1. மங்கிப்போன என் வாழ்விலே மங்காத ஒளியாக இருப்பவரேதுணையாளரே துணையாளரேஆற்றி தேற்றிடும் மணவாளரே -2 2. சிறகுகளால் மூடிக்கொண்டீர்சுமை என்று கருத்தாமல் சுமந்து வந்தீர் -2எபிநேசரே எபிநேசரேஇதுவரையில் உதவினீரே -2 LYRICS Unatha Devanae Uruvakum Enaiyae -2Umathu sayalal padaikapatenUmathu Suvasathal Pizhaithukonden-2 1. Mangipona en vazhvilaeMangatha oliyaga irupavarae -2Thunaiyalarae

Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும் Read More »

Arpa kaariyam umakidhu – அற்ப காரியம் உமக்கிது

Arpa kaariyam umakidhu – அற்ப காரியம் உமக்கிது Lyricsஅற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் அற்புதங்கள் செய்வது அற்ப காரியம்அதிசயம் செய்வது அற்ப காரியம் காற்றையும் காண்பதில்லைமழையையும் காண்பதில்லைஆனாலும் வாய்க்கால்கள் நிரம்பிடுதே வறட்சி எல்லாம் செழிப்பாக மாறிடுதேதண்ணீர் மேல் நடப்பதும் – என்கண்ணீரைத் துடைப்பதும் அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் ஒரு குடம் எண்ணெய் தவிர என்னிடம் ஒன்றும் இல்லைஆனாலும் பாத்திரங்கள் வழிந்திடுதேகுறைவெல்லாம் நிறைவாக மாறிடுதேமுடிந்துப் போன எந்தன் வாழ்வில்துவக்கத்தை தருவதும் அற்ப காரியம்

Arpa kaariyam umakidhu – அற்ப காரியம் உமக்கிது Read More »

Yesappa Unga Madiyila- இயேசப்பா உங்க மடியில நான்

Yesappa Unga Madiyila- இயேசப்பா உங்க மடியில நான் இயேசப்பா உங்க மடியில நான் தலை சாய்க்க நான் வந்துடுவேன்துன்பங்கள் துயரங்கள் என் வாழ்வில் சூழ்ந்தாலும் உம் மடியில நான் இளைப்பாறுவேன் எனக்காய் பரிந்து பேசிடும்பரிசுத்த ஆவியானவரேதேற்றிடுமே என்னை ஆற்றிடுமேஉம் வல்ல தழும்புகளாலே எந்தன் காயங்கள் ஆற்றும்கல்வாரி நாயகனேகாத்திடுமே என்னை கணிவுடனேஉந்தன் வல்ல கரங்களினாலே

Yesappa Unga Madiyila- இயேசப்பா உங்க மடியில நான் Read More »

Vaakku Panna Desam – வாக்கு பண்ண தேசம்

Vaakku Panna Desam – வாக்கு பண்ண தேசம் வாக்கு பண்ண தேசம் காணாத போதிலும் அதன் காரணம் அறிகின்றீர் வனாந்திரத்தில் நான் அலைந்த போதிலும்புது பாதைகள் அஅமைக்கின்றீர் நீர் என் தேவன் நான் உம்மை நம்புவேன் நீர் என் கன்மலை நான் அதை மறவேன் என்னோடு உறவாடுபவர் எனக்காய் உரையாடுபவர்என்னை விசாரிப்பவர் என்னுள் இருக்கின்றவர் என் வாழ்க்கை என் முன்னே சரிந்த போதிலும்உம்மை பார்க்க வைத்ததே என் காலங்கள் என் முன்னே கடந்த போதிலும்உம வாக்கை

Vaakku Panna Desam – வாக்கு பண்ண தேசம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks