Oru podhum maravaathu -ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க song lyrics
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க உனக்கென்னகுறை மகனே – (2) 1) சிறுவந்தொட்டுனையொரு செல்லப்பிள்ளைபோற் காத்த – (2) உரிமை தந்தையென்றென்றும் உயிரோடிருப்பாருன்னை – (2) – ஒருபோதும் 2) கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார் கதறுமுன் சத்தங்கேட்டால் கடல்புசலமர்த்துவார் – (2) – ஒருபோதும் எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார் ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார் – (2) – ஒருபோதும் 4) கடல்தனக்கதிகாரி கர்த்தரென்றறிவாயே கடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர் சேயே – (2) […]
Oru podhum maravaathu -ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க song lyrics Read More »