Sis. HEMA JOHN

Unga Kooda – உங்க கூட lyrics

உங்க கூட உங்க கூட உங்க கூட உங்க கூடஇருக்கணும் இயேசப்பா இருக்கணும்உங்களோட உங்களோட உங்களோட உங்களோடபேசணும் உறவாடி மகிழணும் 1. உம்மை விட்டுப்பிரிக்கின்ற எதையும்நான்வெறுக்கிறேன்உம்மோடு இணைக்கின்ற வேதத்தையே நேசிக்கிறேன்நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்வாஞ்சிக்கிறேன் உம் சமுகம் வாஞ்சிக்கிறேன் 2. உங்ககரம் பிடித்துக்கொண்டே நடந்திட விரும்புகிறேன்உம் மார்பில் சாய்த்துகொண்டே பேசிடத் துடிக்கிறேன்நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்வாஞ்சிக்கிறேன் உம் சமுகம் வாஞ்சிக்கிறேன் 3. துதி என்னும் நளதத்தை உம் சிரசில் ஊற்றுவேன்கண்ணீரால் பாதம் நனைத்து முத்தமிட்டு மகிழுவேன்நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்வாஞ்சிக்கிறேன் உம் […]

Unga Kooda – உங்க கூட lyrics Read More »

Aaviyai Arulumae Swami – ஆவியை அருளுமே சுவாமீ

ஆவியை அருளுமே – Aaviyai Arulumae ஆவியை அருளுமே, சுவாமீ, – எனக்காயுர் கொடுத்த வானத்தினரசே! 1.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,தேவ சமாதானம், நற்குணம், தயவு,திட விசுவாசம் சிறிதெனுமில்லை – ஆவியை 2.தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்திரியவியாமலே தீண்டியே யேற்றும்,பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் – ஆவியை 3.நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? – ஆவியை

Aaviyai Arulumae Swami – ஆவியை அருளுமே சுவாமீ Read More »

Sundara Ratchagane – சுந்தர இரட்சகனே

பல்லவி சுந்தர இரட்சகனே—எங்கள்சொந்த சுதந்தரனே. அனுபல்லவி எந்த நேரமுமே உந்தனை வேண்டியேஇந்தத் துதி நன்றியே. 1. ராஜாதி ராஜா நீரே—எங்கள்சாரோனின் ரோஜா நீரே,வாரே னென்றவரே வல்ல தேவன் நீரே,பாரே யெம்மையும் நீரே. 2. வழி சத்யம் ஜீவனே—எம்மைவிழிப்பாய்க் காப்பவனே,உள்ளங்கையி லெம்மைப் பள்ளமாய்ப் பதித்தோனேவல்ல நல்ல மேய்ப்பனே. 3. அல்லேலூயா பாடவே—மகாவல்ல ஆவியைத் தரவே,எல்லாரையும் தீர்க்க இந்நிலம் வரவேநில்லா திருப்பவரே. 4. அதிசய மானவரே—நல்லஆலோசனைக் கர்த்தரே,வல்லமை தேவனே நித்திய பிதாவேசமாதான பிரபுவே. 5. வியாதிக்காரர் வைத்தியனே—யூதஜாதியில் ஜெனித் தோனே—அநாதியான

Sundara Ratchagane – சுந்தர இரட்சகனே Read More »

Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal – ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்

ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்ஆதவன் இயேசு பிறந்தாரென்று – 2அல்லேலூயா பாடிடுங்கள் – 4 1.அன்னை மரியின் சின்னப் பிள்ளைஅன்பு பிதாவின் செல்லப்பிள்ளைதீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசுவழியும்சத்தியமும்ää ஜீவனும் இயேசு 2. முன்னனையில் தவழ்ந்த இரட்சகரேஎண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரேகண்மணிப்போல காப்பவரேகாலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே Aaraaroe Paadunkal Akilamenkum KurunkalAathavan Yesu Piranthaartnru – 2Allaeluuyaa Paadidunkal – 4 1.annai Mariyin Sinna PillaiAnpu Pithaavin SellappillaiTheerkkar Vaakkin Niraivae IyaesuVazhiyumää Saththiyamumää Jeevanum Iyaesu

Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal – ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள் Read More »

அதிசயமான ஒளிமய நாடாம் – Athisayamana OliMaya Naadam lyrics

அதிசயமான ஒளிமய நாடாம்நேசரின் நாடாம் – நான்வாஞ்சிக்கும் நாடாம் – என் 1. பாவம் இல்லாத நாடுஒரு சாபமும் காணா நாடுநித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்உன்னதத்தில் ஓசன்னா – அல்லேலூயா – அதிசயமான 2. சந்திர சூரியன் இல்லைஆனால் இருள் ஏதும் காணவில்லைதேவ குமாரன் ஜோதியில் ஜோதிநித்திய வெளிச்சமாவார் – என்றும் பகல் – அதிசயமான 3. விதவிதக் கொள்கை இல்லைபலப் பிரிவுள்ள பலகை இல்லைஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்எங்குமே அன்பு மயம் –

அதிசயமான ஒளிமய நாடாம் – Athisayamana OliMaya Naadam lyrics Read More »

Engum nirai yesu Devanae Lyrics – எங்கும் நிறை இயேசு தேவனே

எங்கும் நிறை இயேசு தேவனேஎந்நாளும் உம்மையேபோற்றிப் பாடுவோம்பாடல்களில் பிரியம் நீர்பாட்டுக்கெல்லாம் தலைவன் நீர்எழுச்சியோடே பாடுவோம்இயேசுவைப் பாடுவோம் 1.பூமியின் குடிகளேகெம்பீரமாய் பாடுங்கள்இயேசுவைப் பாடுங்கள்மகிழ்வுடனே துதித்துஆராதனை செய்துஆனந்த சத்தத்தோடேசன்னதி முன் வாருங்கள் 2.இரட்சண்யக் கூட்டத்தார்பாட்டுப்பாடுகின்றார்அவர் நடனமாடுகின்றார்நித்திய மகிழ்ச்சிதலையின் மேல் இருக்கும்சஞ்சலமும் தவிப்பும் ஓடியே போகும் 3.இயேசுவே இரக்கமும்உருக்கமான தேவன்அவர் ஆசீர்வதிக்கும் தேவன்அவரையே பணிந்துஆவியிலே நிறைந்துஆபிரகாம் மடிக்குசென்றிடுவோம் வாருங்கள்

Engum nirai yesu Devanae Lyrics – எங்கும் நிறை இயேசு தேவனே Read More »

PAADUM PAADAL YESUVUKKAGA LYRICS

பாடும் பாடல் இயேசுவுக்காகபாடுவேன் நான் எந்த நாளுமேஎன் ராஜா வண்ண ரோஜாபள்ளத்தாக்கின் லீலி அவரே 1. அழகென்றால் அவர் போலயார் தான் உண்டு இந்த லோகத்தில்வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவேஎன் உள்ளம் மகிழ்வாகுதே — பாடும் 2. அன்பினிலே என் நேசர்க்கேஎன்றென்றுமே இணையில்லையேஎன்னை மீட்டிடவே தன் ஜீவன் தந்தார்என் நேசர் அன்பில் மகிழ்வேன் — பாடும் 3. தெய்வம் என்றால் இயேசுதானேசாவை வென்று உயிர்த்தெழுந்தாரேஎன் பொன் நேசரின் மார்பினில் சாய்ந்தோனாகநான் பாடுவேன் பாமாலைகள் — பாடும்

PAADUM PAADAL YESUVUKKAGA LYRICS Read More »

Asaivadum Aaviye – அசைவாடும் ஆவியே song lyrics

அசைவாடும் ஆவியேதூய்மையின் ஆவியேஇடம் அசைய உள்ளம் நிரம்பஇறங்கி வாருமே 1. பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியேகனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே 2. தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால் 3. துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால்நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே 4. அலங்கரியும் வரங்களினால் எழும்பி ஜொலித்திடவேதந்திடுமே கனிகளையும் நிறைவாக இப்பொழுதே Asaivaadum aaviyaeThooymaiyin aaviyaeIdam asaiya ullam nirambaIrangi vaarumae 1. Belanadaiya nirappidumae belathin aaviyaeGanamadaiya ootridumae gnaanathin aaviyae 2.

Asaivadum Aaviye – அசைவாடும் ஆவியே song lyrics Read More »

சாலேமின் ராசா சங்கையின் ராசா – Salemin Raja Sangaiyin Raja

சாலேமின் ராசா சங்கையின் ராசா – Salemin Raja Sangaiyin Raja 1.சாலேமின் ராசா, சங்கையின் ராசாஸ்வாமி வாருமேன் – இந்ததாரணி மீதினில் ஆளுகை செய்திடசடுதி வாருமேன் 2.சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போனசெல்வக் குமாரனே – இந்தசீயோனின் மாதுகள் தேடித் திரிகின்றசேதி கேளீரோ? 3.எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்கண் பூத்துப் போகுதே;- நீர்சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்நிறைவேறலாகுதே 4.நங்கை எருசலேம் பட்டினம் உம்மைநாடித் தேடுதே ; – இந்தநானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்தேடிவாடுதே 5.சாட்சியாக சுபவிசேஷம்தாரணிமேவுதே; – உந்தன்சாட்சிகளுடைய

சாலேமின் ராசா சங்கையின் ராசா – Salemin Raja Sangaiyin Raja Read More »

Engum Pugazh Yesu – எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே

எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கேஎழில் மாட்சிமை வளர் வாலிபரேஉங்களையல்லவோஉண்மை வேதங் காக்கும்உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்அதை அறிந்து துதி செய்குவீர்தாயினும் மடங்கு சதம் அன்புடையசாமி யேசுவுக்கிதயம் தந்திடுவீர் கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குகடன் பட்டவர் கண்திறக்கவேபல்வழி அலையும் பாதை தப்பினோரைப்பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர் தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்தழைப்பதல்லோ தகுந்த கல்வி?பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ? சுத்த சுவிசேஷம் துரிதமாய் செல்லதூதர் நீங்களே தூயன் வீரரேகர்த்தரின் பாதத்தில் காலை

Engum Pugazh Yesu – எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே Read More »

Geethangal Paaduvom – கீதங்கள் பாடுவோம் song lyrics

Geethangal paaduvom Sangeethangal paaduvom Santhosa raajanaam Yesuvai paaduvom Samaathana devan Yesuvai paaduvom -2 saavaamai udaiyavar Yesuvai paaduvom -2 Pagalilaye Mega sthampam Yesuvai paaduvom Iravilaye Agni sthampam Yesuvai paaduvom -2 Erusaleam vaazhu tharum Yesuvai paaduvom -2Yealaigal Deivam Yesuvai paaduvom -2 Geethangal Pasi theerkum jeeva appam Yesuvai paaduvom Thaagam theerkum jeeva thanneer Yesuvai paaduvom -2 Naasiyil swasam

Geethangal Paaduvom – கீதங்கள் பாடுவோம் song lyrics Read More »

Ummaiyae nan nesipaen – உம்மையே நான் நேசிப்பேன் Song Lyrics

உம்மையே நான் நேசிப்பேன் -3நான் பின் திரும்பேனே உந்தன் சந்நிதியில் முழங்காலில் நின்றுஉம் பாதையில் நான் நடந்திட்டால்இன்னல் துன்பமே வந்தாலும்நான் பின் திரும்பேனே உம்மையே நான் ஆராதிப்பேன் -3

Ummaiyae nan nesipaen – உம்மையே நான் நேசிப்பேன் Song Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks