Balan Jenanamaanaar – பாலன் ஜெனனமானார்
பாலன் ஜெனனமானார் – Balan Jenanamaanaar பல்லவி பாலன் ஜெனனமானார் பெத்லகேம் என்னும் ஊரிலேஆச்சர்ய தெய்வ ஜெனனம்! அனைவரும் போற்றும் ஜெனனம்! சரணங்கள் 1. கன்னி மேரி மடியினில் கன்னம் குழியச் சிரிக்கிறார்சின்ன இயேசு தம்பிரான்!சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமேமன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! – பாலன் 2. வானில் பாடல் தொனிக்குது; வீணை கானம் இசையுதுவையகம் முழங்குது!சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமேமன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! – பாலன் 3. […]
Balan Jenanamaanaar – பாலன் ஜெனனமானார் Read More »