Shervin Ebenezer

நன்றி என்ற வார்த்தைக்கு – Nandri Endra Vaarththaikku

நன்றி என்ற வார்த்தைக்கு – Nandri Endra Vaarththaikku Bb Major, 2/4நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரேநம்பி வரும் எவரையும் காப்பவரே-2என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரேபாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே-2 நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கேநன்றி நன்றி நன்றி சொல்வேன்-3ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே 1.கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னைபோவாஸின் வழி நின்று விசாரித்தீர்-2உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையாநிறைவான பலன் என்னை நிறைத்ததையா-2-நன்றி 2.என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட […]

நன்றி என்ற வார்த்தைக்கு – Nandri Endra Vaarththaikku Read More »

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi Verse 1: నే నిలచు భూమి, కంపించి కూలి పోయినా Ne Nilachu Bhoomi, kampinchi Kooli poyina నిరీక్షణకు ఆధారం నశించి పోయినా Nirikshanaku Aadharam Nashinchi poyina నేను నమ్ముకున్నా ఒక్కరైనా లేక పోయిన Nenu nammukunna okkaraina leka poyina Chorus: నమ్మెదను నా యేసుని మాత్రమే Nammedhanu Naa Yesuni Matramae నమ్మెదను నా యేసుని మాత్రమే Nammedhanu naa Yesuni

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi Read More »

BHAROSE KE LAYAK – भरोसे के लायक जब कुछ न

BHAROSE KE LAYAK – भरोसे के लायक जब कुछ न Lyrics: चाहे ज़मीन टूटकर चूर हो तब भी में विश्वास की हर नीव डगमगाये तब भी में PRE-CHORUS:भरोसे के लायक जब कुछ न रहे गाऊं फिर भी तुझपर भरोसा है CHORUS:तुझपर ही मेरा भरोसा है येशु तुझपर ही मेरा भरोसा हैअँधेरा मेरी राह पर छा

BHAROSE KE LAYAK – भरोसे के लायक जब कुछ न Read More »

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம்துதி பலிகள் செலுத்தியே நாங்கள்உம்மை போற்ற வந்தோம் (2) கர்த்தர் செய்த நன்மைக்காகநன்றி செலுத்த வந்தோம்நம்மை மறவா அவர் கிருபைஎண்ணியே துதிக்க வந்தோம் 1. உடன்படிக்கை எனக்குத் தந்து உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்மரணத்தின் விளிம்பில் நின்ற என்னைஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் 2. வாதைகள் என்னை சூழ்ந்தபோதுசெட்டைகளாலே எனை மறைத்தீர்பாதைகள் எல்லாம் காக்கும்படிதூதர்கள் அனுப்பி உதவி

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் Read More »

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்- Karthar Nammai Aasirvathippar song lyrics

ஹா…ஆ….ஆ….ஆமென்ஹா….ஆமென்ஹா….ஆ….ஆமென் (2) கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்அவர் முகத்தை நம் மேல் பிரகாசிப்பார்நம்மை காப்பார்கிருபையால் மறைப்பார்சமாதானம் தருவார் (2) ஹா…ஆ….ஆ….ஆமென்ஹா….ஆமென்ஹா….ஆ….ஆமென் (4) அவர் தயவு நம் மேலேநம் குடும்பங்கள் மேலேநம் பிள்ளைகள் மேலேநம் சந்ததிகள் மேலேஅவர் சமூகம் நம் முன்னேநம் அருகே நம் பின்னேஅவர் பிரசன்னம் நம்மை மூடுதேஅவர் என்றும் நம்மோடே (5) அவர் என்றும் நம்மோடே (4) ஹா…ஆ….ஆ….ஆமென்ஹா….ஆமென்ஹா….ஆ….ஆமென் (2) The Blessing Tamil | ஆசீர்வாதம் | Tamil Worship Leaders | Tamil Christian

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்- Karthar Nammai Aasirvathippar song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks