Deva Irakkam Illayoo song lyrics – தேவா இரக்கம் இல்லையோ

பல்லவி தேவா, இரக்கம் இல்லையோ? – இயேசுதேவா, இரக்கம் இல்லையோ? அனுபல்லவி ஜீவா, பரப்ரமஏ கோவா, திரித்துவத்தின்மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் , ஒரே — தேவா சரணங்கள் 1. எல்லாம் அறிந்த பொருளே – எங்கள்இல்லாமை நீக்கும் அருளே – கொடும்பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதர்! — தேவா 2. எங்கும் நிறைந்த ஜோதியே – ஏழைப்பங்கில் உறைந்த நீதியே – எங்கள்சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்துங்க இசரவேலின் வங்கிஷ […]

Deva Irakkam Illayoo song lyrics – தேவா இரக்கம் இல்லையோ Read More »