Samuel Prabhu

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae சகலத்தையும் நேர்த்தியாகவே, அதிநதின் காலத்தில் செய்பவர்,என்னை என்றும் அவர் உள்ளத்தில், ஆதி முதல் அந்தம் நினைப்பவர், என் இயேசு நல்லவர், நன்மைகள் செய்பவர்,சிறந்ததை என் வாழ்வில், சீரமைப்பவர். (2) 1) எனக்கான நினைவுகள் அறிந்தவர்,நான் எதிர்பார்க்கும் முடிவினை தருபவர்,என் துவக்கம் அர்ப்பமானாலும்,அவர், என் முடிவை பூரணமாக்குவார் (2) …. (என் இயேசு நல்லவர்) 2) நித்தமும் என்னை நடத்துவார்,மகா நிந்தைகள் எல்லாம் மாற்றுவார்,நீர் பாய்ச்சலான தோட்டத்தில்,அவர், வற்றாத நீரூற்றைப் போலாவார் […]

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae Read More »

Agape | John Paul – ஆகாபே

Agape | John Paul – ஆகாபே Scale C major ஆகாபே …அன்பினாலே என்னை நேசித்தீர்எனக்காக …உம்மையே தந்தீரையா -2 Chorus உம் அன்பது பெரியதுஅது நிரந்தரமானது -3உம் அன்பது பெரியதுஅது என்றும் மாறாதது – ஆகாபே 1 உலக அன்பு நிறமும் மாறதனியே நின்றேன் ஐயா -2உண்மை அன்பை கண்டேன்உம்மையே கண்டேன் என்னை தந்தேன் ஐயா -2 -உம் அன்பது 2 பாவ சேற்றில் சிக்கி தவித்தேன்மீட்டுக் கொண்டீர் ஐயா -2நாற்றம் நீக்கிபிள்ளையாக்கிதோளில் சுமந்து

Agape | John Paul – ஆகாபே Read More »

Yeshua | Melchiz Spurgeon | Mahima Evangeline | Tamil\English Cover song

ஆத்தூம நேசரே அழகின் சிகரமே ஆயிரங்களிலும் ஆயிரங்களிலும் (2) Yeshua (2) My beloved is the most beautifulAmong thousands and thousands (2) Yeshua (3) ராஜ்ஜியமும் வல்லமையும் மகிமையும் உமதென்றும் ஆமென்(2) Yours is the kingdom Yours is the powerYours is the glory forever Amen (2) Yeshua (4) ராஜ்ஜியமும் வல்லமையும் மகிமையும் உமதென்றும் ஆமென்(2) Yours is the kingdom Yours is the powerYours

Yeshua | Melchiz Spurgeon | Mahima Evangeline | Tamil\English Cover song Read More »

கண்களால் கண்களால்-KANGALAL KANGALAL

கண்களால் கண்களால்என் இயேசுவை பார்க்கின்றேன்நாவினால் நாவினால்என் தேவனை துதிக்கிறேன்சிந்தையால் சிந்தனையால் என் இராஜனை நோக்குவேன்நடையினால் உடையினால்அவரையே காண்பிப்பேன் உம்மை போற்றி பாடுவேன்தேவா உமக்கே நன்றி சொல்லுவேன்-என்றும்-2-கண்களால் கண்களால் அன்பினால் என்னை கவர்ந்தீரேஉலகம் தரமுடியா சந்தோசம்என் மேல் வீச செய்தீரே-2உம் அன்பு பெரிதையாஉம் நேசம் பெரிதையா-2-கண்களால் கண்களால் [RAP]கிளாமராய் நடந்திட ஆசை உனக்குரூமராய் இன்னொரு வாழ்க்கை உனக்குலைஃப் ஸ்டைல்கு அடிக்கிற தம்பி தம்முஉன்ன இயேசு ராஜா வான்னா ஹக் ஜஸ்ட் கம்முஓ அங்கும் இங்கும் எங்கும் பார்க்காமலேதிருட்டு காக்கா

கண்களால் கண்களால்-KANGALAL KANGALAL Read More »

இயேசு நாமம் அல்லாமல் -YESU NAAMAM ALLAMAL

இயேசு நாமம் அல்லாமல் உலகில் வேறு நாமம் இல்லையே (2)இயேசு நாமம் வல்லமை உள்ளதேஇயேசு நாமம் இணையற்றதே (2) எல்லா நாமத்திலும் மேலான நாமம் (2)இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் சொல்லு சொல்லுஇயேசு நாமம் இயேசு நாமம் உலகமெல்லாம் சொல்லு (2) இயேசுவின் நாமத்தினாலே பிசாசை துரத்திடுவோம் வஞ்சக சாத்தானை ஜெய்த்திடுவோம் அவர் நாமத்தினாலேஇருளெல்லாம் மறைந்துவிடும் பிரகாசம் உதித்திடுமே (2) எல்லா நாமத்திலும் மேலான நாமம் (2)இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம்

இயேசு நாமம் அல்லாமல் -YESU NAAMAM ALLAMAL Read More »

Enakkaa Ithana Kirubai – எனக்கா இத்தன கிருபை

எனக்கா இத்தன கிருபைஎன் மேல் அளவற்ற கிருபை-2என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததேஎன்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே உங்க கிருபை என்னை வாழ வைத்ததேஉங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதேஉங்க கிருபை என்னை வாழ வைத்ததேஉங்க கிருபை என்னை பாட வைத்ததே பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான்அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான்தரிசான என்னில் தரிசனத்தை வைத்துஅறுவடையை

Enakkaa Ithana Kirubai – எனக்கா இத்தன கிருபை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks