UNGA ANBU THAAN | உங்க அன்பு தான்
UNGA ANBU THAAN | உங்க அன்பு தான் நான் அறியாததும் எனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை எனக்கு செய்தீங்க என் எண்ணங்களுக்கும் அப்பாற்பட்ட மகத்துவமான உங்க சித்தத்தை என் வாழ்க்கையில நிறைவேற்றிடுங்க நான் அறியாததும் எனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை எனக்கு செய்தீங்க என் எண்ணங்களுக்கும் மேலான உங்க மகத்துவமான உங்க சித்தத்தை என் வாழ்க்கையில நிறைவேற்றிடுங்க உங்க அன்பு தான் இன்னும் குறையவேயில்ல உங்க கிருப தான் என்ன விட்டு விலகவேயில்ல (2) 1.குலப்பங்களால் […]