அன்பு மிகும் இரட்சகனே – Anbu Migum Ratchakanae
அன்பு மிகும் இரட்சகனே – Anbu Migum Ratchakanae 1. அன்பு மிகும் இரட்சகனேஇன்பமுடன் சேர்த்தீ ரென்னை;உன்னதா வுந்தன் முன் எந்தன்மேன்மை யாது மில்லையே! 2. காருமெனை ஆபத்தினில்பாரும் பாதை தனில் விழாமல்தாரும் உந்தன் கிருபை மிகபாரம் மிகும் சோதனையில் 3. கை விடமாட்டேனென்றுமெய்யாகவே வாக்களித்தீர்!ஐயா நீர் என்னருகிருக்கநேயா துன்பம் இன்பமாமே 1.Anbu Migum RatchakanaeInbamudan Searththeer EnnaiUnnathaa Unthan Mun Enthan Meanmai Yaathum Illaiyae 2.Kaarumennai AabaththinilPaarum Paathai Thanil VilaamalThaarum Unthan Kirubai […]