Unnodu kuda irunthu naan Seium – உன்னோடு கூட இருந்து song lyrics
உன்னோடு கூட இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்உன்னோடு இருப்பேன் எப்போதும் இருப்பேன் பெரிய காரியம் செய்திடுவேன் – 2 கோலை நீட்டு கடலை பிளப்பேன் – 2 பார்வோனின் சேனைகள் கதிகலங்கும்இது கர்த்தர் செயல் – 8 சித்தம் உண்டு சுத்தமாகு – 2என்று சொல்லி நான் சுகமாக்கினேன் – 2இது கர்த்தர் செயல் – 8 ஐந்து அப்பத்தை இரண்டு மீனை – 2ஐயாயிரம் பேருக்கு போஷித்தேன்இது கர்த்தர் செயல் – 8 Unnodu […]
Unnodu kuda irunthu naan Seium – உன்னோடு கூட இருந்து song lyrics Read More »