S

சர்வ வல்லவர் நீரே – Sarva Vallavar Neerae

சர்வ வல்லவர் நீரே – Sarva Vallavar Neerae சர்வ வல்லவர் நீரேகனத்திற்கு பாத்திரர் நீரேதுதி கன மகிமையும் ஒருவருக்கேஎந்நாளும் உம்மை நான் போற்றிடுவேன்-2 1.சேனைகளின் கர்த்தர் நீரேஎனக்காக யுத்தங்கள் செய்கின்றீரே-2உந்தன் நாமம் உயர்த்துவேன்உம்மை போற்றி பாடிடுவேன்-2-சர்வ வல்லவர் 2.நம்பினோரை கைவிடீரேமறவாமல் என்றென்றும் காப்பீரே-2இயேசு இராஜா வாழ்கவேஎன்றும் போற்றி பாடிடுவேன்-2-சர்வ வல்லவர் 3.வாழ்விலும் போற்றுவேன்தாழ்விலும் போற்றுவேன்பெலத்திலும் போற்றுவேன்பெலவீனத்தில் போற்றுவேன்-3எந்நாளும் உம்மை நான்போற்றிடுவேன்-4-சர்வ வல்லவர் Sarva Vallavar NeeraeKanathirku Paathirar NeeraeThuthi gana magimayum OruvarukkeEnnaalum Ummai Naan […]

சர்வ வல்லவர் நீரே – Sarva Vallavar Neerae Read More »

Sarva Vallavarae – சர்வ வல்லவரே

Sarva Vallavarae – சர்வ வல்லவரே சர்வ வல்லவரேஎன் பிரியம் நீரேசர்வ சேனைகளின் கர்த்தரேஜீவ அப்பம் நீரேமணவாளன் நீரேஅன்பின் இயேசுவே நீர் மாத்திரமே(2) 1) ஆதியும் அந்தம் நீரேஅல்பா ஒமேகா வுமேவழியும் சத்தியம் நீரேஜீவனின் அதிபதியே(2)மரணத்தை ஜெயித்தவரே நன்றி ஐயாபரலோகம் சென்றவரே நன்றி ஐயாமீண்டும் வருபவரே நன்றி ஐயாஉம்மை உயர்த்தியே பாடுவேன் நான்(சர்வ வல்லவரே) 2) சாரோனின் ரோஜா நீரேமூலைக்கு தலைக்கல் நீரேஎன்னை மீட்கும் பரிசுத்தரேமாறா என் மானேசரேமரணத்தை ஜெயித்தவரே நன்றி ஐயாபரலோகம் சென்றவரே நன்றி ஐயாமீண்டும்

Sarva Vallavarae – சர்வ வல்லவரே Read More »

சீயோனே சீயோனே – Seeyonae Seeyonae

சீயோனே சீயோனே – Seeyonae Seeyonae GMajor B: 2/4 சீயோனே சீயோனேஉன் வல்லமையை இன்று தரித்துக் கொள் உம் நேசர் வருகிறார் வருகிறார் வருகிறார் (2) வருவேன் என்றவர் தாமதியாரே வந்திடும் நேரம் நெருங்கிடுதே கறை திரை இல்லாத மணவாட்டியாய் நிறைவாய் இயேசுவை சந்தித்திடுவோம் -சீயோனே நிந்தை சுமந்த பக்தருக்காய்நீதியின் சூரியன் தோன்றிடுவார் ஜெய கீதம் பாடி சுத்தர் அன்று ஜெய கெம்பீரமாய் பறந்திடுவோம் -சீயோனே பரமனின் சேவை செய்திடுவோம் பலன் களை அன்று பெற்றிடுவோம்

சீயோனே சீயோனே – Seeyonae Seeyonae Read More »

Singara Maligaiyil – சிங்கார மாளிகையில்

Singara Maligaiyil – சிங்கார மாளிகையில் சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்சீயோன் மணவாளனுடன் 1. ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்துஆறுதலடைந்திடுவோம் – அங்கேஅலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடிஅன்பரில் மகிழ்ந்திடுவோம் 2. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்துதியின் உடையுடனே அங்கேஉயரமாம் சீயோன் உன்னதரோடுகளித்து கவி பாடுவோம் 3. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்திருமுகம் கண்டிடுவோம் – அங்கேமுத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கிதரித்தோராய் துதித்திடுவார் 4. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடிபுன்னகை பூத்திடுவோம் புதுஎண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்மண்ணாசை ஒழித்திடுவோம் 5. அவருரைத்த

Singara Maligaiyil – சிங்கார மாளிகையில் Read More »

Saranam சரணம் -சரணம் சரணம்

Saranam சரணம் -சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சுவாமி சரணம் சரணம் சரணம் இயேசு நாதனே சரணம் இம்மானுவேலனே சரணம் இன்னிசை தந்தவா சரணம் இம்மையில் வந்தவா சரணம் – சரணம் பெத்தலயிலே பிறந்து எருசலேயிலே வளர்ந்து இன்னுயிர் குருசில் துறந்து என்னுயிர் மீட்டவா சரணம் – சரணம் அடிக்கபட்ட ஓர் ஆடு போல் பிடிக்கப்பட்ட ஓர் கள்ளன் போல் எத்தனை எத்தனை பாடுகள் அத்தனை துயரம் எதற்காக அத்தனை துயரம் எனக்காக – சரணம்

Saranam சரணம் -சரணம் சரணம் Read More »

சிறந்ததை தருபவர் -Siranthathai tharubavar

Lyrics:சிறந்ததை தருபவர்தடைகளை உடைப்பவர்என்னை வளரச் செய்பவர் யாக்கோபின் கன்மலையேகைவிட தெரியாதவரே Stanza 1கலங்கும் நேரங்களில்கண்ணீர் துடைக்கிறீர்தடுமாறும்போது என்னைதாங்கி பிடிக்கிறீர் சாய்ந்திட தோளை எனக்கு தந்தவரேஉங்க வாக்கை நம்பி வந்த என்னைகடைசி வரைக்கும் நடத்த வல்லவரேஉங்க அன்புபோல எதுவும் இல்லப்பாஉங்க கிருபையை நான் பாடுவேன் அப்பாஉங்க அன்புபோல எதுவும் இல்லப்பாஉங்க கிருபையை கொண்டாடுவேன் அப்பா Stanza 2மனிதரின் வார்த்தையால்திடனற்று போகையில்அலைகடல் மீது உம் பாதங்கள் தோன்றுமே கடல்மேல் நடக்க சொல்லி தந்தவரேஎன் அடிமை வாழ்வின் துன்பம் நீக்கிஅரியணையில் அமரச்

சிறந்ததை தருபவர் -Siranthathai tharubavar Read More »

சத்திரத்தின் மேலே ஒரு நட்சத்திரம் -Sathirathin mela natchathiram

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் ஏதோ ஏதோ ஒரு புதுமை ஏதோ ஏதோ ஒரு மகிமை பிறந்தார் பிறந்தார் யா யாமேசியா மேசியா -2 தொழுவிலே மாட்டு தொழுவிலேதொழுதாரை பாலனை -2தூர தேச(ம் ) அறிந்த மூவர் தூய பாலனை பணிந்தனரே யார் இவர் யாரோ இப்பாலகன் யாரோ யா யாமேசியா மேசியா -2 முன்னையில் பசும் புல்லணையில் மன்னவனை கண்டரே -2பொன் போளம் தூபம் படைத்தனரே யார் இவர் யாரோ இப்பாலகன் யாரோ யா யா….மேசியா மேசியா

சத்திரத்தின் மேலே ஒரு நட்சத்திரம் -Sathirathin mela natchathiram Read More »

சங்கீதமே பாடுங்களே-Sangeethame Paadungale

சங்கீதமே பாடுங்களே மீட்பர் ஏசுயென்னும் தேவமைந்தனை முன்னணயில் தூங்கும் பால் நிலவை முன்னோரின் பாவத்தின் பரிகாரியைஆநிரை சூழ புன்னகைக்கும் ஆனந்த விண்ணொளியை வானத்தின் எல்கையை வகுத்தவரை சர்வ சத்துவ வியாபகரை சந்திர சூரியன் ஒளி தரவே சக்தியை தந்தவரே அதிசய நாமத்தை அணிந்தவராய் புதிதான இதயத்தை தருபவரே பரிசுத்த தந்தையின் முன்னிலையில் பரிந்து பேசுவோரை Sangeethame PaadungaleMeetpar Yesennum Deva Mainthanai Munnanayil Thoongum Paal NilavaiMunnorin Paavathin ParigariyaiAanirai Soozha PunnagaikumAanandha Vinnoliyai Vaanathin Elgaiyai

சங்கீதமே பாடுங்களே-Sangeethame Paadungale Read More »

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்- Singasanathil Veettrikkum

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்எங்கள் தேவன் நீரே பரிசுத்தரேபரலோகம் போற்றிடும் மகாராஜன் நீரேஎல்லா முழங்கால் உம் முன் முடங்கிடுதே என் ஆவியோடும் உண்மையோடும்உம்மை ஆராதிப்பேன்உம் பாதம் கீழே அமர்ந்திருந்துஎன்றும் ஆராதிப்பேன்-2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மையே இயேசுவே-2-என் ஆவியோடும் ஒரு வார்த்தையாலே நான் காணும் யாவையும்சிருஷ்டித்த தேவன் நீர் மகத்துவரேஅகிலத்தில் சிறந்தவர் உன்னதங்களில் உயர்ந்தவர்எல்லா நாமத்திற்கும் பாத்திரரே-என் ஆவியோடும் Arathipen | Jack Warrior | Latest Worship Song | Official Music Video | HD கர்த்தர்

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்- Singasanathil Veettrikkum Read More »

சுத்தம் பண்ணப்படாத தேசமே-Suththam Pannappataatha Thaesamae

சுத்தம் பண்ணப்படாத தேசமேசுத்திகரிக்க உன்னைத் தருவாயோ?ஸ்திரப்படாத தேசமேநீதியின் வஸ்திரம் தரிப்பாயோ? வேதத்தை சுமக்கும் சீடர்களேவேண்டாத சுமைகளை விட்டுவிடுங்கள்பாவத்தை சுமக்கும் பாரதத்தில்தூய்மைக்கு மாதிரி காட்டிடுங்கள். தேசத்தை ஆளும் பிரபுக்களேதாழ்மையின் குரலுக்கு செவிகொடுங்கள்தேவைக்கு அதிகம் இருப்பதெல்லாம்ஏழைக்கு தானம் கொடுத்திடுங்கள். பெலனான வயதுள்ள வாலிபரேதொலைநோக்க கண்களை ஏறெடுங்கள்எதிர்காலம் கனவாக மறைவதற்குள்சுடராக இருளுக்குள் ஒளி கொடுங்கள். Suththam Pannappataatha ThaesamaeSuththikarikka Unnaith Tharuvaayoe?Sthirappataatha ThaesamaeNeethiyin Vasthiram Tharippaayoe? Vaethaththai Sumakkum SeetarkalaeVaentaatha Sumaikalai VittuvitunkalPaavaththai Sumakkum PaarathaththilThuuymaikku Maathiri Kaattitunkal. Thaesaththai Aalum

சுத்தம் பண்ணப்படாத தேசமே-Suththam Pannappataatha Thaesamae Read More »

சோர்ந்து போவதில்லை-Sornthu Povathillai

G minசோர்ந்து போவதில்லைநான் தோற்றுப்போவதில்லை-2என்னை பெலப்படுத்தும் இயேசுவினாலேஎல்லாம் நான் செய்திடுவேன்எல்லாம் நான் செய்திடுவேன்-2-சோர்ந்து 1.சீறி பாய்ந்திடும் சிங்கங்களோபற்றி எரிந்திடும் அக்கினியோ-2சர்வ வல்ல தேவன்என்னை சேதமின்றி காப்பார்-2-சோர்ந்து 2.எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார்எனது பாதைகள் அவர் அறிவார்-2அவர் தரும் வெளிச்சத்தினால்எந்த இருளையும் கடந்திடுவேன்-2-சோர்ந்து 3.அசைக்க முடியாத நம்பிக்கையைஆண்டவர் எனக்குள் வைத்துவிட்டார்-2அகிலமே அசைந்தாலும்என்னை பயமின்றி வாழ செய்வார்-2-சோர்ந்து Sornthu PovathillaiNaan Thotru Povathillai-2Ennai Belappaduththum YesuvinalaeEllam Naan SeithiduvaenEllam Naan Seithiduvaen-2-Sornthu 1.Seeri Paainthidum SingangaloPatri Erinthidum Akkiniyo-2Sarva Valla DevanEnnai

சோர்ந்து போவதில்லை-Sornthu Povathillai Read More »

சேற்றில் நான் இருந்தேன்-SETRIL NAAN IRUNDHAEN

சேற்றில் நான் இருந்தேன்கன்மலை மேல் நிறுத்திகால்களை ஸ்திரப்படுத்தினீர்கூட்டுக்குள் இருந்தேன்கலைத்து எறிந்துஉயரே பறக்க செய்தீர் பெலனை தந்தீர் அபிஷேகம் செய்தீர்ஆவியில் மிதக்க வைத்தீர்-2தகப்பனே நீர் உண்மையுள்ளவர்தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2 1.மண்தரையில் நடந்திட நேரம்மன்னா கொண்டு போஷித்தீரேகாட்டில் நான் அலைந்திட்ட நேரம்என்னை காகம் கொண்டு போஷித்தீரே தாயின் கருவில் என்னை தெரிந்துகொண்டுதீமைக்கு விலக்கிவிட்டீர்-2தகப்பனே நீர் உண்மையுள்ளவர்தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2 2.உம் வார்த்தையின் வல்லமையினால்என் காலங்களை பார்க்க செய்தீர்உம் கிருபையின் மேன்மையினால்என் சிந்தை எல்லாம் மாற செய்தீர் பரிசுத்த

சேற்றில் நான் இருந்தேன்-SETRIL NAAN IRUNDHAEN Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks