Alagai Nirkum Yaar Ivargal – அழகாய் நிற்கும் யார் இவர்கள்

Alagai Nirkum Yaar Ivargal – அழகாய் நிற்கும் யார் இவர்கள் அழகாய் நிற்கும் யார் இவர்கள்?திரளாய் நிற்கும் யார் இவர்கள்?சேனைத் தலைவராம் இயேசுவின் போற்களத்தில்அழகாய் நிற்கும் யார் இவர்கள்? சரணங்கள் 1. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்எல்லா மொழியும் பேசும் மக்களாம்சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்சீர் போராட்டம் செய்து முடித்தோர் — அழகாய் 2. தனிமையிலும் வறுமையிலும்லாசரு போல் நின்றவர்கள்யாசித்தாலும் போஷித்தாலும்விசுவாசத்தைக் காத்தவர்கள் — அழகாய் 3. ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரைஅற அகற்றித் துடைத்திடுவார்அழைத்துச் […]

Alagai Nirkum Yaar Ivargal – அழகாய் நிற்கும் யார் இவர்கள் Read More »