Rufus Ravi

Aadhiyilae Jalathin Mealae – ஆதியிலே ஜலத்தின் மேலே

ஆதியிலே ஜலத்தின் மேலே அசைவாடி இருந்தவரேஎன்னை மீட்டு உம்மில் சேர்க்க விரைந்தோடி வந்தவரே என்னை தேடோடி வந்த பாதம்முத்தம் செய்ய வந்திருக்கேன்மார்போடு அணைத்த கைகள்முத்தம் செய்ய வந்திருக்கேன்கடல் மீது நடந்த பாதம்முத்தம் செய்ய வந்திருக்கேன்கண்ணீரைத் துடைச்ச கைகள்முத்தம் செய்ய வந்திருக்கேன் பெத்தலகேம் ஊரினிலே மாட்டுத் தொழுவத்தினிலேகன்னி மரி வயிற்றினிலே பாலனாகப் பிறந்தவரே மந்தை ஆயர்களுடனே முத்தம் செய்ய வந்திருக்கேன்நட்சத்திரம் பின்பற்றிமுத்தம் செய்ய வந்திருக்கேன்சாஸ்திரிகளுடனேமுத்தம் செய்ய வந்திருக்கேன்பொன் தூபவர்க்கங்களை அள்ளிக் கொண்டுமுத்தம் செய்ய வந்திருக்கேன் எங்கள் பாவம் சாபங்களை […]

Aadhiyilae Jalathin Mealae – ஆதியிலே ஜலத்தின் மேலே Read More »

Ummai Endrum Thuthithiduven – உம்மை என்றும் துதித்திடுவேன்

உம்மை என்றும் துதித்திடுவேன்உம்மை என்றும் ஸ்தோத்தரிப்பேன்ஆவியோடும் உம்மை உண்மையோடும் உம்மைமுழு மனதுடன் தொழுது கொள்வேன் – உம்மை 1. என் வாழ்வின் முழுமையுமேஉமக்காகவே செலுத்திடுவேன்உம்மை மறவாமல் உம்மை பிரியாமல்உம்முடன் நான் நடந்திடுவேன் – 2 – உம்மை 2. உம் கிருபை போதுமைய்யாஉம் இரத்தத்தால் பிழைக்கின்றேன்உம் அன்பு ஒன்றே என்னைத் தாங்கிடுமேஇயேசுவே நடத்திடுமே – 2 – உம்மை 3. நாட்களை நான் எண்ணி எண்ணிஉம் பணிக்கே செலவிடுவேன்பெரும்பான்மையான என் நேரமெல்லாம்உமக்கென்றே அர்ப்பணிப்பேன் – 2- உம்மை

Ummai Endrum Thuthithiduven – உம்மை என்றும் துதித்திடுவேன் Read More »

En vazhvu ullavarai – என் வாழ்வு உள்ளவரை

என் வாழ்வு உள்ளவரை உம்மையே துதிப்பேன் என் இறுதி மூச்சுவரை உம்மையே போற்றுவேன் பெயர் சொல்லி அழைத்தீரே கருவில் என்னை தெரிந்தீரேஉம் அன்பால் நிறைத்தீரே உம் தயவால் ரட்சித்தீரே மறவாமல் நடித்தினீரே தேவைகளை சந்தித்தீரே பாசத்தை பொழிந்தீரே பரிவோடு காத்தீரே புது வாழ்வு தந்தீரே வழுவாமல் காத்தீரே உன்னதத்தில் உயர்த்தீனீரே உம் கிருபை பொழிந்தீரே En vazhvu ullavarai ummaiye thudhippenEn irudhi moochuvarai ummaiye potruven Peyar solli azhaitheere karuvil ennai therindheereUm anbaal

En vazhvu ullavarai – என் வாழ்வு உள்ளவரை Read More »

Ondrumillai Naan lyrics -Um kirubaiye illaiendraal Ondrume illai naan

ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை நான்ஒன்றுமே இல்லை நான் உம் கிருபையே இல்லையென்றால் ஒன்றுமே இல்லை நான் -2 பெலவீன நேரங்களில் என் பெலனாய் இருந்தீரே கண்ணீர் கவலைகளில் என்னை அனைத்து கொண்டீரே -2ஏசுவே நீர்தானே -2 சூழ்நிலை மாறினாலும் மாறிடா நேசர் நீரே சூழல் காற்று வீசினாலும் என்னை சூழ்ந்து கொண்டீரே -2ஏசுவே நீர்தானே -2 தண்ணீரை கடக்கும் போது என் கூடவே இருந்தீரே அக்கினியில் நடக்கும் போது என்னை காத்து கொண்டீரே -2ஏசுவே நீர்தானே -2

Ondrumillai Naan lyrics -Um kirubaiye illaiendraal Ondrume illai naan Read More »

Suvishesam Sonnathaan Unakku Punniyam – சுவிசேஷம் சொன்னா தான்

சுவிசேஷம் சொன்னா தான் உனக்கு புண்ணியம்சுவிசேஷம் சொல்லாவிட்டா உனக்கு ஐயோ-2சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாதசிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம் வாரா வாரம் Churchக்கு போற ஓகேவாஞ்சையா Worship பண்ணுற ஓகேவருஷத்துக்கு ஒரு ஆத்துமாவ ஆதாயம் செஞ்சியாஇல்ல வாழ்நாள் எல்லாம் வீணாகவே உக்காந்து இருக்கியா சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாதசிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம் Friday Fasting பண்ணுற ஓகேForeign Language பேசுற ஓகேபாவத்துல இருக்கும் ஆத்துமாவுக்கு பரிதாபப்படிறியாஇல்ல பணம் பணம் பணம்னு பணத்துக்காகபைத்தியம் போல்

Suvishesam Sonnathaan Unakku Punniyam – சுவிசேஷம் சொன்னா தான் Read More »

Un kiraiyaiku palan tharuvaar song lyrics

Un kiraiyaiku palan tharuvaar. .Un vaazhvilae nanmai arulvaar. .(2) Saambalukku badhilaaga singaaram. .Pulambalukku badhilaaga anandham. . (2) Nitchayamaa mudivu undu. . Un nambikka veen pogaadhu. . (2) 1. Izhandhu ponadhai thirumba thandhiduvaar innalgal maatriduvaar. .Irunda vaazhvilae velicham thandhiduvaar ezhumbi pregaasipaai. .(2) Nitchayamaa mudivu undu. . Un nambikka veen pogaadhu. . (2) 2. Nindhanai avamaanam neengidum

Un kiraiyaiku palan tharuvaar song lyrics Read More »

Ennai Azhaithavar- Nambi vanthen என்னை அழைத்தவர் song lyrics

1.என்னை அழைத்தவர் என் உள்ளம் அறிந்தவர்உம் பாதம் ஓடி வந்தேன்சேற்றில் இருந்தென்னை கை தூக்கி எடுத்த உம்கிருபையை எண்ணி வந்தேன் நீர் எந்தன் கன்மலைநீர் எந்தன் கோட்டையேஎந்நாளும் உம்மை நான் நம்புவேன்-2 நம்பி வந்தேன் நம்பி வந்தேன்நம்பி வந்தேன் உம்மையே நம்பி வந்தேன் ஓடி வந்தேன்உம் பாதம் ஒன்றே போதுமே 2.மனிதரை நம்பினேன் மனம் நொந்து ஏங்கினேன்உதறி தள்ளப்பட்டேன்தனிமையில் கதறினேன் வறுமையால் புலம்பினேன்உலகத்தால் வெறுக்கப்பட்டேன் வழிகளை திறந்தவர் அழுகையை துடைத்தவர் இழந்ததை கொடுத்தவர் என் இயேசுவே-2 நம்பி

Ennai Azhaithavar- Nambi vanthen என்னை அழைத்தவர் song lyrics Read More »

En Nambikaiyum Neerthan Aiyaa – song lyrics

Neer Mattum Pothum En Nambikaiyum Neerthan AiyaaEn Nangguramum Neerthan AiyaaEn Theadalum Neerthan AiyaaEn Thurugamum Neerthan Aiyaa Ennai Kaathidum Nal-Meipar Neer AlloEnnai Sumanthidum Valla-Karam Neer Allo Yesaiya! Yesaiya!Neer Mattum Pothum Yesaiya! Megastambamai…AkkinistambamaiIsravelarai NadathinirehEnaiyum Ithuvarai NadathinirehEbinesare IthuvarayilUthavinireh Ummaku Nandri Aiyaa Hagarin Kannirai kandavaraeJeeva Ootrai Vanthu ThetrinirehEnaiyum ithuvarai kandirehElroyi Ithuvarayil Ennai Kandireh Ummaku Nandri Aiyaa Piriyame En NesameUmmai

En Nambikaiyum Neerthan Aiyaa – song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks