Robert Roy

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம்துதி பலிகள் செலுத்தியே நாங்கள்உம்மை போற்ற வந்தோம் (2) கர்த்தர் செய்த நன்மைக்காகநன்றி செலுத்த வந்தோம்நம்மை மறவா அவர் கிருபைஎண்ணியே துதிக்க வந்தோம் 1. உடன்படிக்கை எனக்குத் தந்து உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்மரணத்தின் விளிம்பில் நின்ற என்னைஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் 2. வாதைகள் என்னை சூழ்ந்தபோதுசெட்டைகளாலே எனை மறைத்தீர்பாதைகள் எல்லாம் காக்கும்படிதூதர்கள் அனுப்பி உதவி […]

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் Read More »

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார்

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் C minorமறவார் இயேசு மறவார் ஒரு இமைப்பொழுதிலும்உன்னை மறவார்மறவார் இயேசு மறவார்உன்னை உருவாக்கினதேவன் மறவார்-2 1.அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் மறவார்-2மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும்மகிமையின் தேவன் உன்னை மறவார்-2மகிமையின் தேவன் உன்னை மறவார்-மறவார் 2.தரிசனம் தந்தவர் மறவார்தாங்கியே நடத்திட மறவார்-2எப்பக்கம் நெருக்கங்கள்உன்னை சூழ்ந்திட்டாலும்எலியாவின் தேவன் உன்னை மறவார்-2எலியாவின் தேவன் உன்னை மறவார்-மறவார் 3.வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்வழிகாட்டி நடத்திட மறவார்-2வானமும் பூமியும் நிலை மாறினாலும்வார்த்தையை நிறைவேற்ற மறவார்-2வார்த்தையை

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் Read More »

NEER ENDRI NAAN ILLAI – நீரின்றி நான் இல்லை

NEER ENDRI NAAN ILLAI – நீரின்றி நான் இல்லை LYRICSNEER ENDRI NAAN ILLAINAAN VAZHA NEER THEVAIEVULAGAM KOLLUMO NEER KONDA ANBAIENNAIYE THANTHAALUM EEDAGUMO Verse 01KUYAVAN UM KAIGALIL KAIMANNAGIRENUDAIYUM VANAIYUM URUVAKKIDUM Verse 02UM SITTHAM ENNILE VELIPPADA YEENGINEENPANINTHEN PADAITHTHEN PAYANPADUTHUM Verse 03THALMAIYIL ERUNTHEN DHAYAVAAI NOOKKINEERPIRITHEER EDUTHEER UYARTHIVAITHEER *Lyrics (Tamil)* நீரின்றி நான் இல்லைநான் வாழ நீர் தேவைஇவ்வுலகம் கொள்ளுமோ நீர் கொண்ட அன்பைஎன்னையே

NEER ENDRI NAAN ILLAI – நீரின்றி நான் இல்லை Read More »

BALIPEEDATHIL Worship Medley

BALIPEEDATHIL Worship Medley கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன்-2கழுவும் உம் திரு இரத்தத்தாலேகரை நீங்க இருதயத்தை-2 பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் போலஆண்டு நடத்திடுமே-2-கல்வாரியின் என் ஆத்துமாவும் சரீரமும்என் ஆண்டவர்க்கே சொந்தம்-2இனி வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கின்றார்-2 இயேசு தேவா அர்ப்பணித்தேன்என்னையே நான் அர்ப்பணித்தேன்-2ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்என் இதயம் வாசம் செய்யும்-2 நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான்நான் மரித்தாலும் உம்மோடு தான்-2 ஆத்தும பாரம் தாருமையாஅபிஷேகத்தால் என்னை நிரப்புமையா-2 நான் வாழ்ந்தாலும் இயேசுவுக்காய்நான் மரித்தாலும் இயேசுவுக்காய்-2

BALIPEEDATHIL Worship Medley Read More »

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும்

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும்நிலைவரமான ஆவியால் நிரப்பும் உம் இரட்சண்ய சந்தோஷத்தை தாரும்உம் ஆவி என்னை தாங்கிட செய்யும் என்னை கழுவும் உம் ஈசோப்பினால்அப்பொழுது சுத்தமாவேன் என்னை கழுவும் உம் திரு இரத்தத்தால்அப்பொழுது சுத்தமாவேன் 1. உள்ளத்தில் உண்மையாய் இருக்கநீர் விரும்பிடும் தெய்வமல்லோ உம் விருப்பத்தை நிறைவேற்றிடஎன்னை கழுவும் உம் ஈசோப்பினால் – என்னை கழுவும் 2. என் பாவங்கள் ஒன்றையும் பாராபரிசுத்தமான தெய்வமல்லோ பாவ மன்னிப்பை நான் பெற்றிடஎன்னை கழுவும் உம்

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும் Read More »

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு என் முழுமையும் அது உமக்குத்தான்தேவா நீர் எடுத்துக்கொள்ளும்என்னை படைக்கிறேன் படைக்கிறேன்புதிதாக்கும் புதிதாக்கும்-2 தேவனே என் தேவனேஎன்னையே தருகிறேன்உந்தன் பின் நான் வந்திடஅர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும் உம் பணி செய்திட தான்என்றென்றும் விரும்புகிறேன்அதற்கான தகுதிகளைநீரே தாரும் ஐயா-2 என் ஜீவன் இருக்குமட்டும்உம் சேவை செய்திடனும்-2தருகிறேன் தருகிறேன்ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும் என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2உருவாக்குமே உருவாக்குமே-2 குயவனே உம் கையில் களிமண்

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு Read More »

உம் பிரசன்னம் நிறைவானதே -Um prasanam niraivaanadhae

உம் பிரசன்னம் நிறைவானதேஉம் பிரசன்னம் குறைவற்றதே எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்ரோஹி என்னை காண்பவரே – ஆராதனை (4) குறைவுகளில் நிறைவானவர் தேவைகளுக்கெல்லாம் மேலானவர் தம்மண்டை வருவோரை தள்ளாதவர் தேற்றிடும் கரங்களால் அணைக்கின்றவர் நான் நம்பும் மறைவிடம் நீரே – உம் பிரசன்னம் நினைப்பதற்கும் வேண்டி கொள்வதற்கும் மிகவும் அதிகமாய் கிரியை செய்பவர் வனாந்திரங்களில் வழிகாட்டுவார் அவாந்திர வெளிகளை ஆறாக்குவார் நான் நம்பும் கன்மலை நீரே -உம் பிரசன்னம் LYRICS :Um prasanam niraivaanadhaeUm anbendrum kuraivattradhae

உம் பிரசன்னம் நிறைவானதே -Um prasanam niraivaanadhae Read More »

அக்கினி மயமானவரே -Akkini Mayamaanavarae

Lyricsஅக்கினி மயமானவரேஅரியணையில் வீற்றிருப்பவரே (2)அக்கினி நதியாக அபிஷேகம் பாயுதேஊற்றுமே ஆவியை (2) வல்லமை வேண்டுமே வரங்கள் வேண்டுமேஉலகத்தை கலக்கிட உம்பெலன் வேண்டுமே (2)என் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉங்க ஆவியை ஊற்றுமே (2) – அக்கினி எழுப்புதல் வேண்டுமே ஜெபஆவி வேண்டுமேதிறப்பில் நின்றிட பாரம் தாருமே (2)என் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉங்க ஆவியை ஊற்றுமே (2) – அக்கினி தரிசனம் வேண்டுமே தாகம் வேண்டுமேதேசத்தை குறித்த கரிசனை வேண்டுமே (2)என் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉங்க ஆவியை ஊற்றுமே (2)

அக்கினி மயமானவரே -Akkini Mayamaanavarae Read More »

இயேசுவே உம்மை உயர்த்திடுவேன் -Yesuve Ummai Uyathiduven

இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்என் நேசரே உம்மைப் பாடுவேன்நீர் செய்த எல்லா நன்மைகட்காகஉமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை-ஐயா நீர் தான் என் தஞ்சமேநீர் தான் என் கோட்டையேதுன்ப வேளையில் தூக்கி என்னைதோளில் சுமந்தவரே நீரே என் ஆதாரமேநீரே என் துனையாளரேசோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்கிருபை ஈந்தவரே நீர் தான் என் பெலன்நீர் தான் என் சுகமேகண்ணீர் துடைத்து கவலை போக்கிஆறுதல் அளிப்பவரே

இயேசுவே உம்மை உயர்த்திடுவேன் -Yesuve Ummai Uyathiduven Read More »

ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar

ஒருபோதும் விலகிடார்ஒருநாளும் கைவிடார்-2வழி காட்டும் தெய்வம் உண்டுவிழியற்ற என் வாழ்விலே-2 இருள் யாவும் நீக்கிடுவார்புது வாழ்வு தந்திடுவார்-2 1.கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும்துன்பம் தொல்லைகள் நேர்ந்தபோதும்-2ஒருபோதும் விலகிடார்ஒருநாளும் கைவிடார்-2 2.காக்கும் தெய்வம் உண்டெனக்குகலங்கின நேரங்களில்(வேளைகளில்)-2கரம் பிடித்து நடத்துவார்கண்மணிபோல் காத்திடுவார்-2 3.பெலன் அளிக்கும் தேவன் உண்டுபெலன் அற்ற வேளைகளில்-2என் கிருபை போதும் என்றீர்தயவாய் என்னை நடத்திடுவீர்(தாங்கிடுவீர்)-2 4.வாக்குத்தத்தம் செய்த தேவன்சொன்னதை நிறைவேற்றுவார்-2நம்மோடிருந்து நடத்துவார்முடிவு பரியந்தம் தங்கிடுவார்-2-ஒருபோதும் Oru Pothum VilagidaarOru Naalum Kaividaar-2Vazhi Kattum Deivam UnduVizhiyatra En

ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar Read More »

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்தம் கிருபையினால் காத்துக் கொண்டார் அவர் இரக்கம் உள்ளவரே, மனதுருக்கம் உடையவரேஅவர் சாந்தமுள்ளவரே, அவர் கிருபை நிறைந்தவரே ஆராதிப்பேன் உம்மை என்றுமே நாளெல்லாம் துதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை என்றுமே என் ஜீவன் பெலனும் ஆனவரே 1. என் பாவங்களை அவர் நினையாமலும் என் அக்கிரமங்களை அவர் எண்ணாமலும் என் பாவங்கள் அனைத்துமே மன்னித்தாரே தம் கிருபையினால் உயர்த்தினாரே 2. நான் பெலவீனனாய் இருந்தாலும் தீரா வியாதியின் படுக்கையிலிருந்தாலும் தம் தழும்புகளால்

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar Read More »

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL

எலியாவின் நாட்களில்பெரும் காரியம் செய்த தேவன்எங்களின் இந்த நாட்களில்பெரும் காரியம் செய்திடுவார் எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் 1. அதிகார அரியணையில்அமர்ந்திருந்தோர் அலறி நின்றார்ஆவியில் அனல் கொண்ட எலியாஅஞ்சாமல் நிமிர்ந்து நின்றார் 2. காகங்களைக் கொண்டுகர்த்தர் எலியாவை போஷித்தாரேமரித்திட்ட விதவையின் மகனை உயிரோடு எழும்பச் செய்தாரே 3. பனிமழை நிறுத்திடவும்பெருமழை பெய்யப்பண்ணவும்அதிகாரம் தந்தார் தேவன்தம் தாசன் எலியாவுக்கு 4. பாகாலின் கூட்டமெல்லாம்பதில் இல்லாமல் தலைகுனிந்தார்பாகால் தெய்வமே அல்ல – என்றுநம்

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks