Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே Song lyrics
ஆவியானவரே ஆவியானவரேஉந்தன் வல்லமையை ஊற்றுமையாஆவியானவரே ஆவியானவரேஉந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா 1. பரிசுத்தத்தோடு ஆராதித்திடசுத்திகரியும் தூய ஆவியே – 2 – ஆவியானவரே 2. ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவாஎந்தன் உதடுகள் இன்று தொடுமே – 2 -ஆவியானவரே 3. அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமேவல்லமையாய் ஊழியம் நான் செய்திட – 2 -ஆவியானவரே ரூஹா காற்றே ரூஹா காற்றேசுவாசக் காற்றே என்னை உயர்ப்பியுமே ஆவியானவரே ஆவியானவரேஉந்தன் வல்லமையை ஊற்றுமையாஆவியானவரே ஆவியானவரேஉந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா 2 Aaviyanavare aaviyaanavaraeunthan vallamaiyai […]
Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே Song lyrics Read More »