Renjith Rajan

பிதாவே பிதாவே – Pithavae Pithavae |MEDLEY – PRAISE

பிதாவே பிதாவே – Pithavae Pithavae |MEDLEY – PRAISE Lyrics பிதாவே பிதாவேஉம்மை துதித்து பாடிடுவேன் 1.முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடுஉம்மை நான் ஆராதிப்பேன் 2. என்னை நான் தாழ்த்தி உம்மை உயர்த்திஉம்மை நான் ஆராதிப்பேன் என்னால் ஒன்றும் கூடாதென்றுஎன்னை நான் தந்து விட்டேன்உம்மால் எல்லாம் கூடுமென்றுஉம்மை நான் நம்பியுள்ளேன் 1. எல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்லாம் செய்பவரேஇல்லாதவைகளை இருக்கின்றதாய்வரவழைப்பவரேஆபிரகாமுக்கு செய்தவர்எனக்கும் செய்ய வல்லவர் 2. யெகோவா யீரேஎல்லாம் பார்த்துகொள்வார்தேவையை நிறைவாக்குவார்கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்துஏற்றதாய் பெலன் […]

பிதாவே பிதாவே – Pithavae Pithavae |MEDLEY – PRAISE Read More »

Parishudhathmave En Jeevaswasame

Parishudhathmave En JeevaswasameParisudhathmave Aswasa Dhayakane Parisudhathmave Enik Ang Mathrame Parisudhathmave Enne nalkunne Parisudhathmave njan Nin adharamakatte Thava mozhikal enniloode madhuramakatte Parisudhathmave njan Nin mizhikalakatte Thavahridayam kanumpole en kannu kanatte Parisudhathmave njan nin kaikal akatte Thava sparsham enniloode soukhyamakatte Parisudhathmave njan nin paadhamakatte Thiruhitham pol poyidum nal dhoothanakatte Parisudhathmave ennil nirayane Parisudhathmave enne nayikkane En Jeevaswasame

Parishudhathmave En Jeevaswasame Read More »

Alppaneram vedanicho saramilla – അൽപ്പനേരം വേദനിച്ചോ

Alppaneram vedanicho saramilla – അൽപ്പനേരം വേദനിച്ചോ Lyrics in Malayalam അൽപ്പനേരം വേദനിച്ചോ … സാരമില്ല അൽപകാലം ചെന്നുചൊല്ലും … നന്മയായി രാത്രി വേഗം തീർന്നുപോകും ഭയപ്പെടേണ്ട സന്ധ്യയിലെ വിലാപമോ മറന്നുപോകും ഉഷസ്സിലോ ആനന്ദഘോഷമുണ്ട്കർത്താവിലെന്നും സന്തോഷമുണ്ട് അൽപകാലം മൗനമായി കാത്തിരുന്നു ഏകനായി യേശുവോട്‌ ചേർന്നിരുന്നു എന്നിലുള്ള കുറവുകൾ തിരിച്ചറിഞ്ഞു എണ്ണി എണ്ണി ഏറ്റു പറഞ്ഞനുതപിച്ചു അപ്പനു മക്കളോടു കരുണയുണ്ട് തൻ ഭക്തരിൻ കണ്ണുനീരിൽ കരുതലുണ്ട് വാഗ്ദത്തങ്ങൾ തന്ന ദൈവം മറക്കുകില്ല പർവ്വതങ്ങൾ നീങ്ങിയാലും മാറുകില്ല ദർശനങ്ങൾ

Alppaneram vedanicho saramilla – അൽപ്പനേരം വേദനിച്ചോ Read More »

ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam

ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும் (ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும்) x 2(பலகோடி நன்மைக்காய் உம் துதி பாடத் தான்அடியேனுக்கமையுமோ ஆண்டவரே) x 2ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும். 1. (ஒரு கைக்குழந்தையாய் பிறந்திட்ட நாள் முதல்திருக்கரம் தன்னிலே காத்தவர் நீர்) x 2.(பதறாமல், தளராமல் கைவிரல் நுனியினால்கரம் பிடித்தென்னை

ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam Read More »

അഭിഷേകത്താൽ എന്റെ – Abhisekathal Ente ullam Niraiyum

അഭിഷേകത്താൽ എന്റെ ഉള്ളം നിറയും – Abhisekathal Ente ullam Niraiyum അഭിഷേകത്താൽ എന്റെ ഉള്ളം നിറയുംആത്മാവിനാൽ എന്നെ വഴിനടത്തും(2)എന്റെ യേശു എന്നിക്കായ് ജീവൻ തന്നതാ-ൽഞാൻ, ഹലേല്ലുയാ പാടി വാഴ്ത്തുമേ(2) ലോക ദുഖങ്ങൾ എന്നെ തളർത്തു കില്ലാ…..എൻ സ ങ്കടങ്ങൾ എന്നെ വിഴുങ്ങുകില്ല(2)നരയോളം ചുമക്കാ മെന്നരുളിയതാൽഞാൻ തെല്ലു മേ ഭയപ്പെടില്ല (2) ലോകമെന്നികെതിരായ് ഉയർന്ന് നിന്നാലും,പാപം എന്നെ വീഴ്ത്തു വാൻ നോക്കിയെന്നാലും(2)ലോകത്തെ ജയിച്ച എൻ യേശുവുള്ളതാൽഅവൻ ശക്തി എന്നിൽ പകർന്നീടുമേ(2)

അഭിഷേകത്താൽ എന്റെ – Abhisekathal Ente ullam Niraiyum Read More »

Immanuel than chankathil Lyrics

Immanuel than chankathil’ninnozhukum rekthamPapakara neekumathil mungitheernnal aarum Enperkesuh marichennu njan viswasikunnuPaapam ennil ninnu neekan Yeshu rektham chindi Kallan krusil kandu paapasandi ee uravayilAvaneppol njanum doshi kanden prethisandhi Kunjattin vilayeriya rudhirathin shakthiVeendukollum daivasabha aake viseshamai Than murivin rektha nadi kandathinu sheshamVeendeduppin sneham thaanen chinda innumennum

Immanuel than chankathil Lyrics Read More »

Yesuvilen Thozane Kande – Hephzibah Renjith

Yeshuvil en thozhane kandenEnikellam ayavanePathinayirangalil ettam sundharaneSharonin panineer pushpamAvane najan kandethiyePathinayirangalil ettam sundharane Thumpam dhukangalathilaaswasam nalkunnonen bharamellam chumakam ennettathalSharonin panineer pushpamAvane najan kandethiyePathinayirangalil ettam sundharane Lokarellam kaivedinjalumShokdhanakal eriyalumYeshu rekshakanen thangum thanalumaiAvan enne marakukilla mrithyuvilum kaividillaAvanishtam njan cheithennum jeevikum Mahimayin kireedam choodiAvan mukham njan dharsichidumAngu jeevante nadhi kavinjozhukidumeSharonin panineer pushpamAvane najan kandethiyePathinayirangalil ettam sundharan

Yesuvilen Thozane Kande – Hephzibah Renjith Read More »

கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்-Kirubaiyum Irakkamum Nirainthorai

கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்உம் அன்பால் என்னைக்கவர்ந்தவரேஉந்தன் முகம் தரிசிக்க ஏங்குகிறேன்என்றும் உம்மோடு வாழ்ந்திடஎந்தன் உள்ளம் கவர்ந்தவர் அன்பின் உருவே எனக்கெல்லாம் நீரேஅன்பின் உருவே பரிசுத்தர் நீரேமகிமை மாட்சிமைக்குப் பாத்திரரேஎந்தன் உள்ளம் கவர்ந்தவரே மங்கா வெளிச்சம் நீரே விடிவெள்ளியேஉந்தன் அழகிற்கீடில்லயேவானம் பூமி அனைத்தையும் படைத்தீரேஎனக்காக யாவும் செய்தீரேஎந்தன் உள்ளம் கவர்ந்தவரே இணையில்லா உம் நாமம் உயர்த்திடுவோம்உந்தன் மகத்துவம் போற்றுவோம்நீர் செய்த நன்மைகள் என்றும் பாடிடுவோம்நன்றியாலே ஆராதிப்போம்எந்தன் உள்ளம் கவர்ந்தவரே Kirubaiyum Irakkamum NirainthoraiUm Anbal Ennai KavarnthavareUnthan Mugam

கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்-Kirubaiyum Irakkamum Nirainthorai Read More »

என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து -Ennai Peyar Solli Azhaithu

என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்துஎனக்கே என்னைக்காண்பித்தீர்என்னை உம் அன்பினாலே அழைத்துஎனக்கே என்னைக்காண்பித்தீர் கீழல்ல மேலாக வாலல்ல தலையாக -2புழுதியில் இருந்த என்னைத் தூக்கினீர் உம் அன்பால் -2 உம் அன்பை நான் என்னவென்றுப்பாடுவேன்உம் அன்பை நான் எப்படிப்பாடுவேன் -2 புழுதியில் இருந்த என்னைத் தூக்கினீர் உம் அன்பால் -2 இயேசுவே எனக்காய் உம் ஜீவன் தந்துஎன் பாவமெல்லாம் போக்கினீரேஎன்னை உம் பிள்ளையாக மாற்றிப்புதுவாழ்வுத் தந்தீரே இயேசுவே! என்நேசரே! அன்பரே! எனதுயிரே!இயேசுவே! இனியவரே! பேரழகே! ஆருயிரே!இயேசுவே Ennai Peyar Solli

என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து -Ennai Peyar Solli Azhaithu Read More »

வானோர் வணங்கும் வல்ல நாமமது-Vaanor Vanangum Valla Naamamathu

வானோர் வணங்கும் வல்ல நாமமதுதூதர் துதிக்கும் தூய நாமமது -2உலகின் ஒளியாய் வந்த நாமமதுமாந்தர்க்கு மீட்பாய் வந்த நாமமது-2 யெஷுவா -8 அகிலம் எங்கிலும் உயர்ந்த நாமம்அதிகாரம் அனைத்தையும் உடைய நாமம்-2கிரீடங்கள் எல்லாம் பணிந்திடும் உம் நாமம்இணையில்லா மகிமை உந்தன் நாமம் -2 யெஷுவா -8 சர்வ வல்லமை உடைய நாமம்சமாதானம் தந்திட வல்ல நாமம்-2பிணிகள் அகற்றிடும் உந்தன் நாமம்பாவக்கறைகள் முற்றும் அகற்றும் நாமம் -2  யெஷுவா -8 Vaanor Vanangum Valla NaamamathuThoodhar Thudhikkum Thooya

வானோர் வணங்கும் வல்ல நாமமது-Vaanor Vanangum Valla Naamamathu Read More »

இயேசு தோற்றதில்லை -YESU THOTRATHILLAI

இயேசு தோற்றதில்லைநம் இயேசு தோற்றதில்லை வானம் தோன்றிய நாள் முதல்இயேசு தோற்றதில்லைஇவ்வுலகம் பிறந்த நாள் முதல்இயேசு தோற்றதில்லைநாம் வாழும் இந்நாளிலும்இயேசு தோற்றதில்லைஇனிவரும் நாட்கள் ஒவ்வொன்றிலும்இயேசு தோற்பதில்லை உலகச்சரித்திரம் புரட்டிப்பார்த்தேன்இயேசு தோற்றதில்லைஇவ்வுலகமும் அவரைப் புரட்டிப்பார்த்ததுஇயேசு தோற்றதில்லைசிலுவை மரணமும் மோதிப்பார்த்ததுஇயேசு தோற்றதில்லைஉயிர்த்தார் சாவை வென்றெழுந்தார்இயேசு தோற்பதில்லை Yesu ThotrathillaiNam Yesu Thotrathillai Vaanam Thondriya NaalmuthalYesu ThotrathillaiEvvulagam Pirantha NaalmuthalYesu ThotrathillaiNaam Vazhum InnalilumYesu ThotrathillaiInivarum Naatkal OvvondrilumYesu Thorpathillai Ulaga Sarithiram Puratti PaarthenYesu ThotrathillaiEvvulagamum Avari Puratti

இயேசு தோற்றதில்லை -YESU THOTRATHILLAI Read More »

நீர் இல்லாதிருந்தால் இயேசுவே-Neer illathiranthaal Yesuve

நீர் இல்லாதிருந்தால் இயேசுவேநான் இல்லாதிருந்திருப்பேன் -2 உம் அன்பில்லாதிருந்தால் இயேசுவேஉம் தயவில்லாதிருந்தால் இயேசுவே -2என் பாவத்தில் மரித்திருப்பேன்நிர்மூலமாயிருப்பேன் -2 பார்வோன் சேனைக்கு என்னை விலக்கிமீட்டீரேஉம் அற்புத வல்லமையால் என்னை நடத்திச்சென்றீரே -2அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பமாய் சூழ்ந்துக்கொண்டீரே புதுவாழ்வு தந்து உம்மைத் துதிக்கச்செய்தீரே -2 நீர் சிலுவையில் தொங்கையில்என் நினைவாயிருந்தீரேஎனக்காய் உம்மையே பலியாய் தந்தீரே -2என் பாவம் சாபம் அனைத்தையும் பரிகரித்தீரேபிதாவோடு என்னை ஒப்புரவாகச்செய்தீரே -2 அக்கினிச்சூளையில் என்னைக் காக்கவந்தீரேநான்காம் நபராய் என்னோடு நின்றீரே -2உம் வல்லக்கரத்தால் என்னைக் காத்து

நீர் இல்லாதிருந்தால் இயேசுவே-Neer illathiranthaal Yesuve Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks