கால காலமெல்லாம் நீர் – Kaala Kaalamellam Neer
கால காலமெல்லாம் நீர் – Kaala Kaalamellam Neer கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர் உயிரோடு எழுந்தவரேபழமையெல்லாமே இன்று புதிதானதேமரணத்தை ஜெயித்தவரே எனக்காகவே நீர் உயிர்த்தீரேஎன்னை உம்முடன் சேர்க்கவேஉம் இராஜ்ஜியம் என்றும் அழியாதே நீர் என்றும் அரசாளுவீர் நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர் உம் மகிமையைக் காணச்செய்தீர்நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர்இனி என்றும் என் அருகில் நீர் நீர் என்றும் என்றென்றும் அரசாளுவீர் ARASAALUVEER | Timothy Sharan | Cherie Mitchelle | New Tamil Christian Song […]