Anbu Yesuvae – அன்பு இயேசுவே Song lyrics
அன்பு இயேசுவே அருகில் வாருமே ஆறுதலும் ஆதரவும் எனக்கு தாருமே நான் செல்லும் பாதை எல்லாம் என்னொடு நடக்க வேண்டும் நான் சோர்ந்து போகும்போது உன் தோளில் சாய வேண்டும் அல்லும் பகலும் என்னை காக்கும் அன்பு தெய்வமே அன்றும் இன்றும் என்றும் தொடரும் இந்த பந்தமே -2 காலமெல்லாம் கடந்தவரே ஞாலம் எங்கும் நிரந்தவரே காத்திருந்து தேடுகிறேன் கனவெல்லாம் உன் முகமே காண வேண்டுமே இயேசுவே – உன் முகம் பார்க்க வேண்டுமே தேவனே கோடி […]