Ps.Reenukumar

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi Verse 1: నే నిలచు భూమి, కంపించి కూలి పోయినా Ne Nilachu Bhoomi, kampinchi Kooli poyina నిరీక్షణకు ఆధారం నశించి పోయినా Nirikshanaku Aadharam Nashinchi poyina నేను నమ్ముకున్నా ఒక్కరైనా లేక పోయిన Nenu nammukunna okkaraina leka poyina Chorus: నమ్మెదను నా యేసుని మాత్రమే Nammedhanu Naa Yesuni Matramae నమ్మెదను నా యేసుని మాత్రమే Nammedhanu naa Yesuni […]

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi Read More »

BHAROSE KE LAYAK – भरोसे के लायक जब कुछ न

BHAROSE KE LAYAK – भरोसे के लायक जब कुछ न Lyrics: चाहे ज़मीन टूटकर चूर हो तब भी में विश्वास की हर नीव डगमगाये तब भी में PRE-CHORUS:भरोसे के लायक जब कुछ न रहे गाऊं फिर भी तुझपर भरोसा है CHORUS:तुझपर ही मेरा भरोसा है येशु तुझपर ही मेरा भरोसा हैअँधेरा मेरी राह पर छा

BHAROSE KE LAYAK – भरोसे के लायक जब कुछ न Read More »

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்Karthar Ennodirupathinaal – கர்த்தர் என்னோடிருப்பதினால் கர்த்தர் என்னோடிருப்பதினால்மறுபடியும் எழும்பிடுவேன் -2மறுபடியும் எழும்பிடுவேன் -2 கர்த்தர் என்னோடிருப்பத்தினால்மறுபடியும் எழும்பிடுவேன் -2 ஏழு தரம் நான் விழுந்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் சிநேகித்தவர் என்னை பகைத்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் – 2பாதாள குழியிலும் அவர் என்னோடுமரண இருளிலும் அவர் என்னோடு– கர்த்தர் எதிர்பார்த்த கதவுகள் அடைத்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன்எத்தனை அவமானம் சூழ்ந்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் -2சோர்வான நேரத்திலும்அவர் என்னோடுதள்ளப்பட்ட நிலையிலும்அவர் என்னோடு – 2– கர்த்தர்

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன் Read More »

நம்புவேன் | Nambuvaen | Worship Medley

நம்புவேன் | Nambuvaen | Worship Medley நிந்தனைகள் போராட்டம் வந்தும்நீதியின் தேவன் தாங்கினாரே-2நேசக்கொடி என் மேல் (என்னில்) பறக்கநேசர் உமக்காய் ஜீவித்திடுவேன்-2 நம்புவேன் இயேசுவை-4 நம்பி வந்தேன் மேசியா-நான்நம்பிவந்தேனே-2திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயாநான் நம்பிவந்தேனே-2 நம்புவேன் என் இயேசு ஒருவரை-4 நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 நம்புவேன் என் இயேசு ஒருவரை-4

நம்புவேன் | Nambuvaen | Worship Medley Read More »

En Kanmalai Neerae – என் கன்மலை நீரே

En Kanmalai Neerae – என் கன்மலை நீரே என் கன்மலை நீரேஉம் கண்ணின்மணிநானே காத்திடுவீரே என்றென்றும் நீரே – 2 கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவர் நீரே கோணல்களைசெவ்வையாக மாற்றுபவர் நீரே – 2ஆடிடுவேன் பாடிடுவேன்அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன் – 2 – என் கன்மலை நீரே நெருக்கத்திலே இருந்த என்னை கூப்பிட்ட நேரத்தில்பதில் கொடுப்பீர் – 2நான் உம்மை விட்டு சென்றாலும் என்னை விட மாட்டீர் உந்தன் உள்ளங்கையில் வைத்துஎன்னை பாதுகாப்பீர் – 2

En Kanmalai Neerae – என் கன்மலை நீரே Read More »

Thai Marandhalum – தாய் மறந்தாலும்

Thai Marandhalum – தாய் மறந்தாலும் தாய் மறந்தாலும்நான் மறவேன் என்றீர்தந்தை தள்ளினாலும்தள்ளாட விடமாட்டீர்-2 இன்ப துன்பத்திலும்தொல்லை கஷ்டங்களிலும்இருளின் பாதையிலும்என்னோடு இருப்பீர்-2 என் இயேசு என்னோடுஎன் நேசர் என்னோடு என்றும்-2 1.நெருக்கப்பட்டாலும்நொறுங்கி போகிறதில்லைகலக்கமடைந்தாலும்மனம் முறிவது இல்லை-2-இன்ப துன்ப 2.(என்) கால்கள் தளர்ந்தாலும்உம் தோளில் என்னை சுமப்பீர்-2கைவிடப்பட்டாலும்உம் தயவால் கரை சேர்த்தீர்-2-இன்ப துன்ப Thai Maranthaalum – தாய் மறந்தாலும் Thai MaranthaalumNaan Maraven EndreerThanthai ThallinaalumThallada Vida Maateer-2 Inba ThunbathilumThollai KashthangallilumIrulin PaathayilumEnnodu Iruppeer-2 En

Thai Marandhalum – தாய் மறந்தாலும் Read More »

என் நேசர் போல யாரும்- En Neaser pola yaarum

என் நேசர் போல யாரும் இல்லையே என் மீட்பர் போல யாரும் இல்லையே அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் எந்தன் வாழ்வினிலே தோல்விகள் என்னை சூழும் போதுஅவர் ஜெயகரம் என்னை தாங்கிடுமே பெலவீனன் என்று தள்ளிடாமல் அவர் பெலத்தினால் என்னை தாங்கிடுவார் – அவரே எல்லாம்

என் நேசர் போல யாரும்- En Neaser pola yaarum Read More »

என்னை அழைத்த தேவன் என்றும் -Ennai Azhaitha Devan Endrum

Scale: C-Majorஎன்னை அழைத்த தேவன் என்றும்உண்மையுள்ளவர்வாக்குத்தத்தம் செய்ததைநிறைவேற்றும் தேவன் அவர் இயேசு என் பக்கத்தில்நேசர் என் பக்கத்தில்நாளை குறித்த கவலை இல்லைஎதை குறித்த பயமும் இல்லை-2 என்னோடிருப்பேன் என்றுசொன்ன தேவன் அவர்என்னை கைவிடாமல் இம்மட்டும்காக்கும் தேவன் அவர்-2 இம்மானுவேல் என் பக்கத்தில்எபிநேசர் என் பக்கத்தில்தனிமை என் வாழ்வில் இல்லைகுறைவும் என் வாழ்வில் இல்லை என்னை அழைத்த தேவன் என்றும்உண்மையுள்ளவர்வாக்குத்தத்தம் செய்ததைநிறைவேற்றும் தேவன் அவர்-2 உன்னதர் என் பக்கத்தில்உத்தமர் என் பக்கத்தில்கண்கள் கலங்குவதில்லைஎன் இதயம் கலங்குவதில்லை இரட்சகர் என்

என்னை அழைத்த தேவன் என்றும் -Ennai Azhaitha Devan Endrum Read More »

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae

மகிமையின் இராஜனேமாட்சிமை தேவனேதூயாதி தூயவரேதுதிக்குப் பாத்திரரே-3 துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை(இயேசுவை) போற்றி-2 1.தண்ணீரில் மூழ்கின போதும்நீங்க என்னை தூக்கிவிட்டீங்கநெருப்ப நான் கடந்த போதும்கருகாம காத்துக் கொண்டிங்க-2 (அட) மனுஷங்க தல மேலே ஏறி போனாலும்நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க-2 (அதுக்கு)துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை போற்றி-2 When I fall down down downYou Lift me up up up-2நெருக்கத்தில் இருந்து நான்கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்அழுகுரல் கேட்டு என்னைவிசாலத்தில் வைத்தார்கர்த்தர் என் மேய்ப்பர்பயம் என்பதில்லைமனிதர்கள்

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae Read More »

நீர் போதும் நீர் போதும் – Neer Podhum Neer Podhum song lyrics

நீர் போதும் நீர் போதும்உம் அன்பு வினோதம்நீர் போதும் நீர் போதும்உம் அன்பு எப்போதும் மாறாத அளவில்லா அன்பு உமதுஉம் அன்பு போதும்-2எதிர்பாரா நேசரின்அன்பு உமதுஉம் அன்பு போதும்-2 எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்புஎந்நிலையிலும் சூழ்நிலையிலும்குறையாத அன்பு-2-நீர் போதும் என் நெருக்கத்தில் துணை நின்ற நேசர் நீரேஉம்மை நம்பி வந்தேன்-2என் கண்ணீரை துடைக்கின்ற தகப்பன் நீரேஉம்மை நம்பி வந்தேன்-2 எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்புஎந்நிலையிலும் சூழ்நிலையிலும்குறையாத அன்பு-2-நீர் போதும் (2) நீர் போதும் … எக்காலமும்நீர் போதும்…..எந்நேரமும்உம்

நீர் போதும் நீர் போதும் – Neer Podhum Neer Podhum song lyrics Read More »

En Jeevan Neerthanae – என் ஜீவன் நீர் தானே song lyrics

என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானேஎனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் 1. என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரேஎன் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரேமன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே 2. நான் கலங்கின நேரங்களில்என் துணையாய் நின்றீரேஉலகம் கைவிட்டாலும்நீர் என்னை அணைத்தீரேஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே En jeevan neer thaneEn thuthiyum neer thane (2)Enakkai maritheeraeumakkai Vazhvenae Ummai nesikkiraen

En Jeevan Neerthanae – என் ஜீவன் நீர் தானே song lyrics Read More »

Parisuthar Parandhamanae – பரிசுத்தர் பரந்தாமனே song lyrics

பரிசுத்தர் பரந்தாமனே மகிமையின் மகாராஜனேவல்லமை ஆனவரே அக்கினி அனலும் நீரே -2 என் மேல் இறங்குமய்யா உம் ஆவி ஊற்றுமய்யா என் நிலைமை மாற்றுமய்யாஎன் வாழ்வை தேற்றுமய்யா -2 ஆவியே ஆவியேஆராதிப்பேன் ஆவியேஆவியே ஆவியேபரிசுத்தத்தின் ஆவியே வற்றாத நதியாகவே என் உள்ளத்தில் தங்கிடவே நான் உம்மோடு கலந்திடவே நீர் என்னில் பெருகிடவே என் மேல் இறங்குமய்யா உம் ஆவி ஊற்றுமய்யா என் நிலைமை மாற்றுமய்யாஎன் வாழ்வை தேற்றுமய்யா-4 ஆவியே ஆவியேஆராதிப்பேன் ஆவியேஆவியே ஆவியேபரிசுத்தத்தின் ஆவியே – 4

Parisuthar Parandhamanae – பரிசுத்தர் பரந்தாமனே song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks