உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Naalellam
உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Naalellam உயிருள்ள நாளெல்லாம் உம்மையே பாடுவேன் -2 என் உயிரே என் உறவே நீர் தானே என் ஏசய்யா -2 கண்ணீரை துடைத்து காயங்கள் ஆற்றி கனிவோடு என்னை நீர் அணைத்தீரய்யா நிந்தனை நீக்கி அவமானம் மாற்றி உம் மகிமையால் முடிசூட்டி மகிழ்ந்தீரய்யா தனிமையில் கிடந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவோடு எந்தன் கரம் பிடித்தீரய்யா https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/683724508496430