KIRUBAYIN KADALEY – கிருபையின் கடலே | Benny Joshua
KIRUBAYIN KADALEY – கிருபையின் கடலே | Benny JoshuaThedi Vanthu Meetta -தேடி வந்து மீட்ட KIRUBAYIN KADALEY SONG LYRICS IN TAMIL G majதேடி வந்து மீட்டகிருபையின் கடலேகாருண்யத்தினாலேகாத்துக்கொண்ட நிழலே-2 (உந்தன்) முடிவில்லா உம் இரக்கத்தால்என்னை மூடிக்கொண்டீரே-2 மாறாத கிருபைஎன்னை மறவாத கிருபை-2ஆழத்தில் கை கொடுத்து(என்னை) தூக்கின உம் கிருபை-2 1.தரம் தாழ்த்த நினைப்போர் முன்சிரம் தனை உயர்த்திதிறம் தந்து நடத்திடும் கிருபையே-2 மாறாத கிருபைஎன்னை மறவாத கிருபை-2ஆழத்தில் கை கொடுத்து(என்னை) தூக்கின […]
KIRUBAYIN KADALEY – கிருபையின் கடலே | Benny Joshua Read More »