prayer

Intha Mangalam selikavae – இந்த மங்களம் செழிக்கவே

இந்த மங்களம் செழிக்கவே – Intha Mangalam Sezhikkavae இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்எங்கள் திரித்துவ தேவனேசுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தைகந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து 1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மைஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகிநிற்க உலகத்தில் விடுத்தாய்மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த 2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மனதுக்குள் எலியேசா் […]

Intha Mangalam selikavae – இந்த மங்களம் செழிக்கவே Read More »

Immaanarku Ummarul Eeyum – இம்மணர்க் கும்மருள் ஈயும்

இம்மணர்க் கும்மருள் ஈயும் – Immanaark Ummarul Eeyum பல்லவி இம்மணர்க் கும்மருள் ஈயும், பர வாசா!ஏசுக் கிறிஸ்தையா, ஓ! சருவேசா! சரணங்கள் 1. செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும்,தேவரீர் இவ்விரு பேரையும் காரும். – இம் 2. ஆதாமோ டேவையை அன்றமைத்தீரே,அவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே. – இம் 3. அன்பன் ஈசாக்கு ரெபேக்காட் கிரங்கி,ஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர். – இம் 4. உந் தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும்,ஓருவர்க் கொருவர் நல்லன்பில் நிலைக்கவும். –

Immaanarku Ummarul Eeyum – இம்மணர்க் கும்மருள் ஈயும் Read More »

Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Lyrics – கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்

கூடாரவாசியே நித்தியர் – Koodaaravaasiyae கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்நீ ஏன் கலங்குகிறாய் கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்நீ ஏன் பதறுகிறாய் -2 நீ மேலானவைகளைத் தேடுநித்தியர் இயேசுவை நாடு – 2 நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானேபுயல் வந்தால் சரிந்திடுமே -2 நிலையான நகரம் நமக்கிங்கு இல்லைநித்திய வாழ்வில் தானே -2 செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்சுகித்து நீ வாழ்கிறாயோ -2சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்உன்னையும் சந்திக்குமே -2 Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Nee Yean

Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Lyrics – கூடாரவாசியே நித்தியர் இருக்கையில் Read More »

ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam

ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam 1. ஏதேனில் ஆதி மணம்உண்டான நாளிலேபிறந்த ஆசீர்வாதம்மாறாதிருக்குமே. 2. இப்போதும் பக்தியுள்ளோர்விவாகம் தூய்மையாம்மூவர் பிரசன்னமாவார்மும்முறை வாழ்த்துண்டாம். 3. ஆதாமுக்கு ஏவாளைகொடுத்த பிதாவேஇம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணைகொடுக்க வாருமே. 4. இரு தன்மையும் சேர்ந்தகன்னியின் மைந்தனேஇவர்கள் இரு கையும்இணைக்க வாருமே. 5. மெய் மணவாளனானதெய்வ குமாரர்க்கேசபையாம் மனையாளைஜோடிக்கும் ஆவியே. 6. நீரும் இந்நேரம் வந்துஇவ்விரு பேரையும்இணைத்து, அன்பாய் வாழ்த்திமெய்ப் பாக்கியம் ஈந்திடும். 7. கிறிஸ்துவின் பாரியோடேஎழும்பும் வரைக்கும்எத்தீங்கில் நின்றும் காத்துபேர் வாழ்வு

ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam Read More »

Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின்

புத்திக்கெட்டாத அன்பின் – Buthikettadha Anbin / Puthikettatha Anbin 1. புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்உம் பாதம் அண்டினோமே, தேவரீர்விவாகத்தால் இணைக்கும் இரு பேரும்ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர். 2. ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்,நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்,குன்றாத தீரமும் தந்தருளும். 3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி,மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றிநிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர். 1.Buthikettadha Anbin Vaari

Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின் Read More »

SABAIYAE INDRU VAANATHAI – சபையே இன்று வானத்தை

சபையே இன்று வானத்தை – Sabaiyae Indru Vaanathai 1.சபையே, இன்று வானத்தைதிறந்து தமதுசுதனைத் தந்த கர்த்தரைதுதித்துக் கொண்டிரு. 2.பிதாவுக்கொத்த இவரேகுழந்தை ஆயினார்;திக்கற்று முன்னணையிலேஏழையாய்க் கிடந்தார். 3.தெய்வீக ஸ்பாவம் நம்மிலேஉண்டாக ஆண்டவர்நரரின் சுபாவமாய் இங்கேவந்து பிறந்தனர். 4.சிறியோராக ஆண்டவர்பலத்தை மாற்றினார்;பண்செய்வன் ரூபைச் சிஷ்டிகர்தாமே எடுக்கிறார். 5.அவர் புவியில் பரமஇராஜ்ஜியத்தையேஉண்டாக்க வந்தோராகியதாவீதின் மைந்தனே. 6.தாழ்ந்தார் அவர், உயர்ந்தோம் நாம்;இதென்ன அற்புதம்இதுன்ன சிநேகம் ஆம்;அன்பதின் பூரணம். 7.திரும்பப் பரதீசுக்குவழி திறந்துபோம்கேரூபின் காவல் நீங்கிற்றுமகிழ்ந்து பாடுவோம். 1.Sabaiyae Indru VaanathaiThiranthu ThamathuSuthanai

SABAIYAE INDRU VAANATHAI – சபையே இன்று வானத்தை Read More »

Sabaiyin Asthibaaram – சபையின் அஸ்திபாரம்

சபையின் அஸ்திபாரம் – Sabaiyin Asthibaaram 1.சபையின் அஸ்திபாரம்நல் மீட்பர் கிறிஸ்துவே;சபையின் ஜன்மாதாரம்அவரின் வார்த்தையே;தம் மணவாட்டியாகவந்ததைத் தேடினார்.தமக்குச் சொந்தமாகமரித்ததைக் கொண்டார். 2.எத்தேசத்தார் சேர்ந்தாலும்;சபைஒன்றே ஒன்றாம்;ஒரே விஸ்வாசத்தாலும்ஒரே ரட்சிப்புண்டாம்;ஒரே தெய்வீக நாமம்சபையை இணைக்கும்;ஓர் திவ்ய ஞானாகாரம்பக்தரைப் போஷிக்கும். 3.புறத்தியார் விரோதம்பயத்தை உறுத்தும்;உள்ளானவரின் துரோகம்கிலேசப் படுத்தும்;பக்தர் ஓயாத சத்தம்,எம்மட்டும் என்பதாம்;ராவில் நிலைத்த துக்கம்காலையில் களிப்பாம். 4.மேலான வான காட்சிகண்டாசீர்வாதத்தைபெற்று, போர் ஓய்ந்து வெற்றிசிறந்து, மாட்சிமைஅடையும் பரியந்தம்இன்னா உழைப்பிலும்,நீங்காத சமாதானம்மெய்ச் சபை வாஞ்சிக்கும். 5.என்றாலும் கர்த்தாவோடுசபைக்கு ஐக்கியமும்,இளைப்பாறுவோரோடுஇன்ப இணக்கமும்.இப்பாக்ய தூயோரோடுகர்த்தாவே, நாங்களும்விண்

Sabaiyin Asthibaaram – சபையின் அஸ்திபாரம் Read More »

Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே

Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே 1. அலங்கார வாசலாலேகோவிலுக்குள் போகிறேன்; ( கோவிலுட் பிரவேசிப்பேன் )தெய்வ வீட்டின் நன்மையாலே ; ( தேவ வீட்டில் நன்மையாலே )ஆத்துமத்தில் பூரிப்பேன்இங்கே தெய்வ சமூகம், ( தேவா உம்தன் சமூகம் )மெய் வெளிச்சம், பாக்கியம். ( நல்கும் திவ்ய வெளிச்சம் ). 2. கர்த்தரே, உம்மண்டை வந்தஎன்னண்டைக்கு வாருமேன்நீர் இறங்கும்போதனந்தஇன்பத்தால் மகிழுவேன்.என்னுட இதயமும்தெய்வ ஸ்தலமாகவும். 3. பயத்தில் உம்மண்டை சேர,என் ஜெபம் புகழ்ச்சியும்நல்ல பலியாக ஏறஉமதாவியைக் கொடும்.தேகம் ஆவி

Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே Read More »

Agora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய்

அகோர கஸ்தி பட்டோராய் – Agora Kasthi Pattorai 1. அகோர கஸ்தி பட்டோராய்வதைந்து வாடி நொந்து,குரூர ஆணி தைத்தோராய்தலையைச் சாய்த்துக்கொண்டு,மரிக்கிறார் மா நிந்தையாய்!துன்மார்க்கர் சாகும் வண்ணமாய்மரித்த இவர் யாவர்? 2. சமஸ்தமும் மா வடிவாய்சிஷ்டித்து ஆண்டுவந்த,எக்காலமும் விடாமையாய்விண்ணோரால் துதிபெற்றமா தெய்வ மைந்தன் இவரோ?இவ்வண்ணம் துன்பப்பட்டாரோபிதாவின் திவ்விய மைந்தன்? 3. அநாதி ஜோதி நரனாய்பூலோகத்தில் ஜென்மித்து,அரூபி ரூபி தயவாய்என் கோலத்தை எடுத்து,மெய்யான பலியாய் மாண்டார்நிறைந்த மீட்புண்டாக்கினார்என் ரட்சகர், என் நாதர். 1.Agora Kasthi PattoraaiVathainthu Vaadi NonthuKuroora

Agora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய் Read More »

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum 1.பூலோகத்தாரே யாவரும்கர்த்தாவில் களி கூருங்கள்ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்செலுத்திப் பாட வாருங்கள். 2.பராபரன் மெய்த் தெய்வமே;நாம் அல்ல, அவர் சிருஷ்டித்தார்;நாம் ஜனம், அவர் ராஜனே;நாம் மந்தை, அவர் மேய்ப்பனானார் 3. கெம்பீரித்தவர் வாசலைகடந்து உள்ளே செல்லுங்கள்;சிறந்த அவர் நாமத்தைகொண்டாடி, துதி செய்யுங்கள் 4. கர்த்தர் தயாளர், இரக்கம்அவர்க்கு என்றும் உள்ளதேஅவர் அநாதி சத்தியம்மாறாமல் என்றும் நிற்குமே 5. விண் மண்ணில் ஆட்சி செய்கிறதிரியேக தெய்வமாகியபிதா, குமாரன், ஆவிக்கும்சதா ஸ்துதி உண்டாகவும் 1.Poolokaththaarae YaavarumKarthaavil

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum Read More »

அநாதியான கர்த்தரே – Anathiyaana Kartharae

அநாதியான கர்த்தரே – Anathiyaana Kartharae 1. அநாதியான கர்த்தரே,தெய்வீக ஆசனத்திலேவானங்களுக்கு மேலாய் நீர்மகிமையோடிருக்கிறீர். 2. பிரதான தூதர் உம்முன்னேதம் முகம் பாதம் மூடியேசாஷ்டாங்கமாகப் பணிவார்,‘நீர் தூயர் தூயர்’ என்னுவார். 3. அப்படியானால், தூசியும்சாம்பலுமான நாங்களும்எவ்வாறு உம்மை அண்டுவோம்?எவ்விதமாய் ஆராதிப்போம்? 4. நீரோ உயர்ந்த வானத்தில்,நாங்களோ தாழ்ந்த பூமியில்இருப்பதால், வணங்குவோம்,மா பயத்தோடு சேருவோம். 1.Anathiyaana KartharaeDeiveega AasanaththilaeVaangangalukku Mealaai NeerMagimaiyodirukkireer 2.Pirathana Thoothar UmmunnaeTham mugam paatham moodiyaeSastangamaaka PanivaarNeer Thooyar Thooyae Ennuvaar 3.Appadiyaanaal ThoosiyumSambalumaana

அநாதியான கர்த்தரே – Anathiyaana Kartharae Read More »

RATHAM KAAYAM KUTHUM – இரத்தம் காயம் குத்தும்

இரத்தம் காயம் குத்தும் – Ratham Kaayam Kuthum 1. இரத்தம் காயம் குத்தும்நிறைந்து, நிந்தைக்கேமுள் கிரீடத்தாலே சுற்றும்சூடுண்ட சிரசே,முன் கன மேன்மை கொண்டநீ லச்சை காண்பானேன்?ஐயோ, வதைந்து நொந்தஉன் முன் பணிகிறேன். 2. நீர் பட்ட வாதை யாவும்என் பாவப் பாரமே;இத்தீங்கும் நோவும் சாவும்என் குற்றம் கர்த்தரேஇதோ, நான் என்றுஞ் சாகநேரஸ்தன் என்கிறேன்;ஆனாலும் நீர் அன்பாகஎன்னைக் கண்ணோக்குமேன். 3. நீர் என்னை உமதாடாய்அறியும் மேய்ப்பரே;முன் ஜீவன் ஊறும் ஆறாய்என் தாகம் தீர்த்தீரே;நீர் என்னைப் போதிப்பிக்கஅமிர்தம் உண்டேனே;நீர்

RATHAM KAAYAM KUTHUM – இரத்தம் காயம் குத்தும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks