Yen nee kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய்
Yen nee kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய் Lyrics ஏன் நீ கலங்குகிறாய்ஏன் நீ தியங்குகிறாய் (2)என் மனமேபாரங்களா துயரங்களாகலங்காதே கர்த்தர் உன்னோடு (2) நீதிமானே நீ கலங்காதேகர்த்தர் உன்னோடு போராடு ! (2) 1. இராமுழுவதும் என் கண்ணீரால்படுக்கையிலே தினம் நனைக்கின்றேன் (2)கர்த்தரை நோக்கி சத்தமிட்டேன்பர்வதத்திலிருந்து செவி கொடுத்தார் (2). நீதிமானே நீ கலங்காதேகர்த்தர் உன்னோடு போராடு ! 2. தகப்பனே உன்னை மறந்தாலும் தனி மரமாக நீ இருந்தாலும்-2 உள்ளங்கைகளில் வரைந்துள்ளார் […]
Yen nee kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய் Read More »