Karthar Rajareekam Seikirar கர்த்தர் ராஜரீகம் செய்கிறார் song lyrics

கர்த்தர் ராஜரீகம் செய்கிறார் அவர் ஆட்சி மாறாததே -2 பூமி அனைத்திற்கும் அவரே ராஜர் ஆட்சியில் நாம் வாழ்கிறோம் -2 சோர்ந்து போகதேஜெபத்தை விடாதே கலங்கி நிற்காதேஎழும்பிடுவாய்- நீ அநீதி ஜெயிக்கும் போதுஅவர் இல்லையோ என்று எண்ணிடாதே -2கடைசி காலம் அநீதி பெருக்கும்கர்த்தரின் வருகை சீக்கிரமே -2 ஓநாய்கள் மிரட்டும் நேரம் நடுங்கி ஒடுங்கி பதறாதே -2கர்த்தரின் சித்தமே உன்னில் நடக்கும்மரணமோ ஜீவனோ அவர் கரத்தில் -2 பார்வோனை அடக்கி ஆழ கர்த்தரின் கரமே ஓங்கி நிற்கும் […]

Karthar Rajareekam Seikirar கர்த்தர் ராஜரீகம் செய்கிறார் song lyrics Read More »