Paul Vicc

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA என் பெலனெல்லாம் நீர்தானய்யா – 4சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும் – 2 பெலனே கன்மலையேஆறுதலே ஆராதனை – 2 – என் பெலனெல்லாம் வலக்கரத்தால் தாங்குகின்றீர்வலுவாமல் பாதுகாக்கின்றீர்- 2ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர்கிருபையால் நடத்துகின்றீர்- 2 – பெலனே தாங்கிட பெலன் தருகின்றீர்தப்பி செல்ல வழி செய்கின்றீர்-2அதிசயமாய் நடத்துகின்றீர்- உம்பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர்-2 – பெலனே EN BELANELLAM NEERTHANAYA-4Seer Paduthum SthirapaduthumBelapaduthumEnnai Nilai Niruthum -2 […]

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA Read More »

தூக்கி வீசப்பட்டேனே – Thooki Veesappatteane

தூக்கி வீசப்பட்டேனே – Thooki VeesappatteaneIsaikaruvi | இசைக்கருவி தூக்கி வீசப்பட்டேனேதூசியில் நான் விழுந்தேனேஒளியின்றி இருளில் யாரும்கேட்பாரற்று கிடந்தேனேபயனின்றி பலராலும்பரியாசம் செய்யப்பட்டேனே உம் பார்வையோ என் மேலே பட்டதேவிலையில்லா எனக்கும் விலை தந்ததேஅழுக்கெல்லாம் துடைத்து என்னை தொட்டதேபழுதெல்லாம் நீக்கி புது ஜீவன் தந்ததே இசைக்கருவி உம் கரத்தில் தான்இசைப்பீரே என்னைத்தான்உம் கைகள் என்மேல் பட்டால் பரவசமேஅழகழகாய் என்னில் இசை மீட்டும்அன்பான இசையாளன்நீர் என்னை தொட வேண்டும்நான் பயன்படவே…. 1.சுயமாய் என்னால்இயங்கிட முடியாதேபயன்படுத்திட வேண்டுமேஎன்னை நீர்…உம் சித்தம் போல்நான்

தூக்கி வீசப்பட்டேனே – Thooki Veesappatteane Read More »

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu E minமறுரூபமாகும் நேரமிதுமகிமையை கண்டிடவே-2ஏதேனில் நீர் தந்த ஜீவனையேபுதுப்பிக்கும் வேளையிது-2 அல்லேலூயா அல்லேலூயா-2 1.பூரணப்பட்ட சபையாய் மாற்றும்மனவாட்டியாய் உம்மை நான் காண-2உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமேமலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே-2 அல்லேலூயா அல்லேலூயா-2 2.ஜீவனுள்ள தேவ மனிதனாய்மாற்றும் உம் ஊழியம் செய்திடவே-2உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால்தரிசிக்கவே எனக்கு உதவிடுமே-2 அல்லேலூயா அல்லேலூயா-2-மறுரூபமாகும் Maruroobamagum NeramithuMagimayai Kandidavae-2Ethenil Neer Thantha JeevanayaePuthuppikkum Velayithu-2 Hallelujah Hallelujah-2 1.Pooranappatta Sabayaai MaatrumManavattiyaai Ummai

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu Read More »

Sundaruda – సుందరుడ

Sundarudaa… Athishayudaa…Mahonnathudaa… Naa Priyudaa (4) Padivelalo Neevu AthusundarudavuNaa Praanapriyudavu NeeveShaaronu Pushpamaa… Loyaloni Padmamaa…Ninu Nenu Kanugontine (2) ||Sundarudaa|| Ninu ChoodaalaniNee Premalo UndaalaniNenaashinchuchunnaanu (4) ||Sundarudaa|| Yesayyaa Naa YesayyaaNeevanti VaarevvaruYesayyaa Naa YesayyaaNeelaaga Lerevvaru (2) ||Sundarudaa|| Ninu Choodaalani ninu preminchalani nenasinchu chunnanu Ninu ChoodaalaniNeethone undalani nenasinchu chunnanu సుందరుడా… అతిశయుడా…మహోన్నతుడా… నా ప్రియుడా (4) పదివేలలో నీవు అతిసుందరుడవునా ప్రాణప్రియుడవు నీవేషారోను పుష్పమా… లోయలోని

Sundaruda – సుందరుడ Read More »

வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் -Vaazhnalellam Ennai Nadathuveer

C Majவாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்முதிர் வயது வரை என்னை தாங்குவீர்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய் போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் 1.வாழ்க்கையில் கசப்புகள் கலந்தாலும்உம் நேசம் மதுரமாக மாற்றும்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் 2.தேவைகள் அதிகம் இருந்தாலும்அன்றன்று உம் அன்பு தாங்கும்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் Vaazhnalellam Ennai NadathuveerMuthir Vayathu Varai Ennai Thaanguveer-2Nalla

வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் -Vaazhnalellam Ennai Nadathuveer Read More »

கல்வாரி கண்ட என் தேவா – Kalvari Kanda En Deva

Lyrics will be adding soon  Kalvari Kanda En Deva |Andrew Arun |John Rohith|Paul Vicc |New Lent Days Song|OfficialMusic Video|4K No one can know the agonyThat Jesus felt at Calvary It wasn’t just the crown of thorn It’s that he knew when he was bornThat he would suffer death someday To take the sins of all

கல்வாரி கண்ட என் தேவா – Kalvari Kanda En Deva Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks