Paul Silas

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar என் நேசர் அழகுள்ளவர்வெண்மையும் சிவப்புமவர் – 2 மாறிடாத நேசர் அவர்மகிமையாய் வந்திடுவார்மருரூபமாக்கிடுவார்மகிமையில் சேர்த்திடுவார் – 2 1) அல்பாவும் ஓமேகாவும் ஆனவர்முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் – 2சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல,முகம் பிரகாசிக்கும் சூரியனைப் போல – 2 (மாறிடாத நேசர் ) 2) மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்படு,மணவாளன் இயேசுவையே சந்திக்கவே – 2 மேகங்களுடனே வருகிறார், குத்தின கண்கள் யாவும் அவரை காணும் […]

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar Read More »

உன் தூசியை உதரிடு – Un vusiyai utharidu

உன் தூசியை உதரிடு எழும்பு மகனேஉன் தூசியை உதரிடு எழும்பு சீயோனே உன் தூசியை உதரிடு எழும்பிடு மகளேஉன் தூசியை உதரிடு எழும்பிடு சீயோனே எழும்பு எழும்பு எழும்பு எழும்பு நீ எழும்பு மகனே/மகளை -2 1 உன்னை தள்ளினவர் முன்பு உன்னை உயர்த்துவர் மகனே/ மகளேஉன்னை வெறுத்தவர் முன்பு உன்னை உயர்த்துவர் மகனே/மகளே உயர்த்துவர் உயர்த்துவர் உயர்த்துவர் உன்னை உயர்த்துவர் -2 2 உன் கழுத்து மேல் இருக்கும் உன் பாரத்தை நீக்குவார்கர்த்தர் உன்னோடு என்றும்

உன் தூசியை உதரிடு – Un vusiyai utharidu Read More »

பின்மாரியின் நாட்கள் இதுவே – Pinmaariyin Naatkal Ithuvae song lyrics

பின்மாரியின் நாட்கள் இதுவேஅபிஷேக நாட்கள் இதுவேஅற்புதங்களின் நாட்கள் இதுவேஎழுப்புதல் நாட்கள் இதுவே (2) அக்கினி தேவனின் அக்கினிதேசத்தில் எழும்பட்டுமேஅக்கினி தேவனின் அக்கினிபற்றியே எரியட்டுமே (2) 1.பெந்தகோஸ்தே நாளைப் போலஆவியால் என்னை நிறைத்திடுமே (2)வரங்களாலும் பாஷைகளாலும்உலகத்தை நாங்கள் கலக்கனுமே (2) அக்கினி தேவனின் அக்கினிசபைதனில் எழும்பட்டுமேஅக்கினி தேவனின் அக்கினிபற்றியே எரியட்டுமே (2) 2.பரத்தில் இருந்து இறங்கிடுமேவல்லமை அன்பு வெளிப்படுமே(2)நாவுகள் யாவும் அறிக்கையிட்டுநீரே தேவன் என்று முழங்கிடுமே (2) அக்கினி தேவனின் அக்கினிசபைதனில் எழும்பட்டுமேஅக்கினி தேவனின் அக்கினிபற்றியே எரியட்டுமே (2)

பின்மாரியின் நாட்கள் இதுவே – Pinmaariyin Naatkal Ithuvae song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version