Paul H Rufus

Sirumaipattavanukku Adaikalam -சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலம்

Sirumaipattavanukku Adaikalam -சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலம் சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமானவரேநெருக்கப்படுபவருக்கு தஞ்சமுமானவரேகர்த்தாவே உம்மைத் தேடுவோரைஎன்றும் கைவிடுவதில்லை(என்/எந்தன்) கர்த்தாவே உம்மைத் தேடுவோரைஎன்றும் கைவிடுவதில்லை (2) என் கூப்பிடுதலை என்றும் கேட்டிடவும்என் துன்பத்தை நோக்கிப் பார்ததிடவும் (2)என் இயேசு என்னோடு இருக்கையிலேஅவரை நான் நம்புவேன் (2)அவரை நான் நம்புவேன (2) சிங்கத்தின் வாயினைக் கட்டிடவும்அக்கினிச் சூளையில் காத்திடவும் (2)என் இரட்சகர் என்னோடு இருக்கையிலேஎதற்கு நான் அஞ்சுவேன் (2)எதற்கு நான் அஞ்சுவேன் (2)

Sirumaipattavanukku Adaikalam -சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலம் Read More »

Ungalaala Naan Uyir Vaalkirean – உங்களால நான் உயிர் வாழ்கிறேன்

Ungalaala Naan Uyir Vaalkirean – உங்களால நான் உயிர் வாழ்கிறேன் உங்களால நான் உயிர் வாழ்கிறேன்உங்க அன்பால் நான் இன்றும் வாழ்கிறேன் (2)என்றோ அழிஞ்சு போகவேண்டிய இந்த உசுரையும்காப்பாற்றகிக் காத்து கரை சேர்த்துவைத்த தெய்வம் நீரல்லோ கருவிலிருந்து என்னைக் காத்தவரேஉம்மை விலகிச்சென்ற ஒரு துரோகி நான்உயர்வான வாழ்வைத் தந்தவரேஉம்மை மறந்து வாழ்ந்த ஒரு பாவி நான்இரக்கம் நிறைந்தவர் நீரேமனதுருக்கம் உடையவர் நீரேஎன் வாழ்வில் தாழ்வினில்என்னோடு இருந்தவரேஎன்னைத் தள்ளிடாமலேஏற்றுக் கொண்டவரே புழுதியில் இருந்த என்னையும்உந்தன் புகழைப் பாடிட

Ungalaala Naan Uyir Vaalkirean – உங்களால நான் உயிர் வாழ்கிறேன் Read More »

Akkini Choolaiyinil – அக்கினிச்சூளையினில்

Akkini Choolaiyinil – அக்கினிச்சூளையினில் அக்கினிச்சூளையினில்அன்று நடந்தவரேஆவியுமாய் உண்மையுமாய்நமக்குள் வசிக்கின்றாரே (2)எழும்பிப் பிரகாசிஉன்னுள் ஒளி வந்தது (4) மனிதரின் மத்தியில் வாசம் செய்யமகிமையின் தேவன் மனுவானார் (2)சிலுவையில் மாண்டு உயிர்த்தெழுந்தார்தம் சாயலில் நம்மை மாற்றிடவே (2)எழும்பிப் பிரகாசிஉன்னுள் ஒளி வந்தது (2) இருளினில் வாழும் உலகத்திற்குஇயேசுவின் ஒளியை வீசிடுவோம் (2)அழியும் மாந்தர் மீட்படைய நாம் மெழுகைப்போல ஒளி தருவோம் (2)எழும்பிப் பிரகாசிஉன்னுள் ஒளி வந்தது (2)

Akkini Choolaiyinil – அக்கினிச்சூளையினில் Read More »

Un katharuthalai – உன் கதறுதலை

Un katharuthalai – உன் கதறுதலை உன் கதறுதலை கேட்கின்ற தேவன்உன் கண்ணீரின் மத்தியில் இருக்கின்றாரேஉன் கவலையை காண்கின்ற தேவன்உன்னை ஒருபோதும் கைவிடாரேஉன் கவலையை காண்கின்ற தேவன்உன்னை ஒருபோதும் கைவிடாரே நெஞ்சமே நீ ஏன் கலங்குகி்றாய்?உனக்குள் ஏனோ தியங்குகிறாய்? (2)காற்றையும் கடலையும் அதட்டியேஅமர்த்திய தேவன் உன்னோடே (2)உன்னோடே.. வியாதியின் வேதனை உனை வாட்டுதோ?மரணத்தின் பயம் உன்னை தொடர்ந்திடுதோ? (2)கைவிடப்பட்ட வேளையிலும்உன்னோடு இருப்பவர் இயேசுதானே (2)இயேசுதானே..

Un katharuthalai – உன் கதறுதலை Read More »

Kadal Aalayai pola – கடல் அலையைப்போல

Kadal Aalayai pola – கடல் அலையைப்போல Avarthaan Yesu கடல் அலையைப்போல துன்பம் தொடர்ந்து வருகையில் காற்றைப்போல கஷ்டம் என்றும் இருக்கையில் காற்றையும் கடலையும் அதட்டிய ஒருவர் உண்டு கவலையும் கண்ணீரையும் ஆற்றிட ஒருவர் உண்டு அவர்தான் இயேசு (3)உன்னை படைத்தவர் அவரே அவர்தான் இயேசு (3)உன் நண்பனும் அவரே எப்போது முடியும் என்று ஏங்கினாயோ ?மாற்றம் வெறும் வார்த்தை என்றே நினைக்கின்றாயோ ? (2)நல்வாழ்வு எனக்கில்லை என்று எண்ணம் கொண்டாயோ ? சாகும்வரை இதுதான்

Kadal Aalayai pola – கடல் அலையைப்போல Read More »

Kathavugal Adaipadum pothu – கதவுகள் அடைப்படும் போது

Kathavugal Adaipadum pothu – கதவுகள் அடைப்படும் போது கதவுகள் அடைப்படும் போதுபுது வழியினை அமைத்திடும் தேவன்எதிர்ப்புகள் நெருக்கிடும் போதுஎன்னை விடுவித்து காத்திடும் தேவன்அவர்தான் இயேசுஅவர்தான் இயேசுஅவர்தான் நான் நம்பிடும் கன்மலைஅவர்தான் இயேசுஅவர்தான் இயேசுஅவர்தான் நான் நம்பிடும் கன்மலை வெள்ளம் போல சாத்தான் என்னை சூழ்ந்து கொண்டாலும்உள்ளங்கையில் வைத்து என்னை காத்திடும் தேவன் (2)அவர் வலது கரம் என்னை தாங்கும்தம் சிறகின் நிழலில் என்னை சேர்க்கும்என்றென்றும் என்றென்றுமே நான் நம்புவேன்அவர்தான் இயேசுஅவர்தான் இயேசுஅவர்தான் நான் நம்பிடும் கன்மலை

Kathavugal Adaipadum pothu – கதவுகள் அடைப்படும் போது Read More »

Varanda Nilathil – வறண்ட நிலத்தில்

Varanda Nilathil – வறண்ட நிலத்தில் வறண்ட நிலத்தில் ஆறுகளை ஓடப்பண்ணுபவர்வறட்சியான காலங்களைச் செழிப்பாக்குபவர் (2)என் நேசரே, எபினேசரே என் நேசரே, என் இயேசுவே என் தேவை எதுவென்று நன்கு அறிந்தவர் ஏற்றக் காலத்தில் எனக்குத் தருபவர் (2)நீர்க்கால்கள் ஓரங்களில் என்னை வைத்திடுவார் காலங்கள் தோறும் கனித்தந்திட செய்திடுவார் (2 )இலை உதிராத மரம் போல செழிக்க செய்திடுவார் நான் செய்கின்றதெல்லாமே வாய்க்கப் பண்ணிடுவார் அவரை நம்புவதால் சந்தோஷம் பொங்கிடுதே அவரை நேசித்து நான் களிகூர்ந்திடுவேன் (2

Varanda Nilathil – வறண்ட நிலத்தில் Read More »

Anega adaikkalaan kuruvi – அநேக அடைக்கலான் குருவி

Anega adaikkalaan kuruvi – அநேக அடைக்கலான் குருவி அநேக அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும்நீயும் நானும் ரொம்ப ரொம்ப worthy(2)கொட மொளகா மூக்கிருக்கா ?திருதிருனு முழி இருக்கா ?தேங்கா சில் போல் பல் இருக்கா ?முள்ளம்பன்றி முடி இருக்கா ? (2)Don’t care, Don’t careதங்கை தம்பி (2) யானை போல காதிருக்கா ?பானை போல வயிறு இருக்கா?குட்ட காலு உனக்கிருக்கா ?குச்சி குச்சி கையிருக்கா ? (2)Don’t care, Don’t careதங்கை தம்பி (2)அநேக அடைக்கலான்

Anega adaikkalaan kuruvi – அநேக அடைக்கலான் குருவி Read More »

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும்

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் காலையும் மாலையும் எவ்வேளையும் இயேசுவே துதிகளால் உம்மையே போற்றுவேன் (2) என் நாவினால் உம்மை புகழுவேன் என் வாழ்வினால் உம்மை துதிப்பேன் (2)என் தாழ்விலும் உம்மை நம்புவேன் என்றென்றும் நான் நம்புவேன் (2) உம் சிறகின்கீழ் உண்டு அடைக்கலம் நான் நம்பும் அரணான மறைவிடம் (2)உம் வார்த்தைகள் தூய ஒளி தரும்சுகமாய் தங்குவேன் (2)

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் Read More »

வா வா மகனே எழுந்திடு – Vaa Vaa Maganey

வா வா மகனே எழுந்திடு – Vaa Vaa Maganey வா வா மகனே எழுந்திடுஉந்தன் படுக்கையை எடுத்திடுவா வா மகனே எழுந்திடுஉந்தன் படுக்கையை எடுத்திடுஇனியும் கவலை உனக்கில்லையேபுதிதாய் மாற்றினேன் உன் வாழ்வையேஇனியும் கவலை உனக்கில்லையேபுதிதாய் மாற்றினேன் உன் வாழ்வையே உனக்கென்று ஒருவரும் இருந்ததில்லைஉதவிட ஒருவரும் வரவும் இல்லைவெறுமையும் தனிமையும் உறவாய்க் கண்டாய்வெயிலிலும் மழையிலும் தனியாய்க் கிடந்தாய்சுகம் தேடி வந்து கிடைக்காமல் இன்றுஇதுதான் விதியென்று இருந்தாய்இனி எங்கு சென்று நீ வாழ்வது என்றுவிதியை உன் வாழ்வாக்கினாய் நீ

வா வா மகனே எழுந்திடு – Vaa Vaa Maganey Read More »

Vazhiyila inainjavarae – வழியில இணைஞ்சவரே

Vazhiyila inainjavarae – வழியில இணைஞ்சவரே வழியில இணைஞ்சவரேஎன் விழிகள திறந்தவரேஎம்மாவு போகும் வழியிலநீர் என்னோட வந்து இணைகையிலபுதிதானேன், தெளிவானேன்முழுசா அறிந்தேனே (2) ஏதேதோ நடந்ததுஎல்லாமே முடிஞ்சதுஇனி என்ன ஆகுமோ என எண்ணித் தவிக்கையில (2)வழிபோக்கன் போல இணைஞ்சு வழிகாட்டிடவேஎன் நெஞ்சில் உம் உம்ம நுழைஞ்சு அணல் மூட்டிடவேஉண்மை உணர்ந்தேன், உம்மை அறிந்தேன்இயேசுவே.. விலகி நீர் போகவும்உம்ம வருந்தி வரக்கேட்கவும்அப்பத்த நீர் பிடும்போது என் கண்கள் திறந்திடவும் (2)நீர் மறைந்தாலும் உயிரோடெழுந்தத அப்போ அறிந்திட்டேன்இதை அறியாத பலருண்டு

Vazhiyila inainjavarae – வழியில இணைஞ்சவரே Read More »

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி சிந்திடும் வேர்வைத் துளிஇரத்தமாய் மாறியதோதந்தையின் கை விலகும்நாழிகைதான் இதுவோஎன் இயேசுவேஎனை மீட்கவேஇந்த வேதனையோ யாவரும் இருந்தும் தனிமையோயாரும் கண்டிடா வேதனையோயாவரும் இருந்தும் தனிமையோயாரும் கண்டிடா வேதனையோமறுத்திட இதயமும் தயங்கியதால்வேண்டுதல் செய்தீரோபருகிட முடியா பாத்திரத்தைநீக்கிட கெஞ்சினீரோ என்னையும் நினைத்தீரோதந்தையின் சித்தத்தை அணைத்தீரோஎன்னையும் நினைத்தீரோதந்தையின் சித்தத்தை அணைத்தீரோநரகத்தினின்று என்னையும்காத்திட துடித்தீரோகோர சிலுவை சுமந்து செல்லபலியாக படைத்தீரோ

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks