Paralogame en sonthamae – பரலோகமே என் சொந்தமே Song lyrics

பரலோகமே என் சொந்தமேஎன்று காண்பேனோ என் இன்ப இயேசுவை நான் என்று காண்பேனோ வருத்தம் பசி தாகம்மனத்துயரம் அங்கே இல்லைவிண் கிரீடம் வாஞ்சிப்பேன்விண்ணவர் பாதம் சேர்வேன் சிலுவையில் அறையுண்டேன்இனி நானல்ல இயேசுவேஅவரின் மகிமையே எனது இலட்சியமே இயேசு என் நம்பிக்கையாம்இந்த பூமியும் சொந்தமல்லபரிசுத்த சிந்தையுடன்இயேசுவைப் பின்பற்றுவேன் ஓட்டத்தை ஜெயமுடன்நானும் ஓடிட அருள் செய்வார்விசுவாச பாதயில் சோராது ஓடிடுவேன் பரம சுகம் காண்பேன்பரம தேசம் அதில் சேர்வேன்ராப்பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே அழைப்பின் சத்தம் கேட்டு நானும்ஆயத்தமாகிடுவேன் நாட்களும்நெருங்குதே […]

Paralogame en sonthamae – பரலோகமே என் சொந்தமே Song lyrics Read More »