Nee Ennudaiyavan – நீ என்னுடையவன் song lyrics
நீ என்னுடையவன் என்று சொன்னீரையா இந்த உலகத்திலே என்னை மீட்டிரையா -2 அழைத்தவரே என்னை அழைத்தவரே பெயர் சொல்லி என்னை அழைத்தவரே -2 ஓடிய என்னையும் அழைத்து வந்து உம்மை ஓயாமல் துதிக்க வைத்தீரையா -2 -நீ மறுதலித்த என்னை தேடி வந்து மறுபடியும் ஊழியம் தந்தீரையா -2 -நீ Nee Ennudaiyavan Endru SoneeraiyaaIntha UlagathilaeEnnai Meeteeraiyaa -2 AzhaithavaraeEnnai AzhaithavaraePeyar solliEnnai Azhaithavarae -2- Nee Oodiya EnnaiyumAzhaithu VandhuUmmai Oyaamal thuthikkaVaitheeraiyaa -2- […]