Kalangukintra Vazhuv Lyrics கலங்குகின்றன வாழ்வு

கலங்குகின்றன வாழ்வுகண்ணீர் சிந்தும் வாழ்வு ஏழைக்கு இன்பவாழ்வு ஏழ்மையான வாழ்வு தாழ்மையான வாழ்வு அது மேன்மைக்கு ஏற்ற வாழ்வு 1. கலங்கி நின்ற பேதுருவின் படகை கண்டீர்நிரம்பி வழியும் படகாக மாற்றி விட்டீர் -2 2. விதவையின் எண்ணெய் மாவு குறைவை கண்டீர்பஞ்ச காலம் குறைவில்லாமல் கொடுத்து வந்தீர் -2 3. ஐந்து அப்பமும் இரண்டு மீனின் சிறுவனை கண்டீர் ஐயாயிரம் பேர்களையும் போஷித்து வந்தீர் -2 4. கடனாளி தவித்த ஒரு பெண்ணை கண்டீர் ஒரு […]

Kalangukintra Vazhuv Lyrics கலங்குகின்றன வாழ்வு Read More »