ஒருவராகிலும் இல்லை – Oruvaraagilum illai
ஒருவராகிலும் இல்லை என் இயேசுவை தவிர என் நேசரை தவிர 1.எண்ணங்கள் அறிந்திட என் ஏக்கங்கள் புரிந்திடஎன் மன பாரம் இறக்கிட ஒருவராகிலும் இல்லை அன்பரே என் நண்பரே நீர் போதுமே எந்தன் வாழ்விலே 2.என் ஆபத்தில் உதவிட என் வியாதியை குணமாக்கிட முழு அன்போடு நேசித்திட ஒருவராகிலும் இல்லை அன்பரே என் நண்பரே நீர் போதுமே எந்தன் வாழ்விலே Oruvaraagilum illai ஒருவராகிலும் இல்லை En Yesuvai Thaviraஎன் இயேசுவை தவிர En Nesarai Thaviraஎன் […]
ஒருவராகிலும் இல்லை – Oruvaraagilum illai Read More »