Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே
Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே 1. அலங்கார வாசலாலேகோவிலுக்குள் போகிறேன்; ( கோவிலுட் பிரவேசிப்பேன் )தெய்வ வீட்டின் நன்மையாலே ; ( தேவ வீட்டில் நன்மையாலே )ஆத்துமத்தில் பூரிப்பேன்இங்கே தெய்வ சமூகம், ( தேவா உம்தன் சமூகம் )மெய் வெளிச்சம், பாக்கியம். ( நல்கும் திவ்ய வெளிச்சம் ). 2. கர்த்தரே, உம்மண்டை வந்தஎன்னண்டைக்கு வாருமேன்நீர் இறங்கும்போதனந்தஇன்பத்தால் மகிழுவேன்.என்னுட இதயமும்தெய்வ ஸ்தலமாகவும். 3. பயத்தில் உம்மண்டை சேர,என் ஜெபம் புகழ்ச்சியும்நல்ல பலியாக ஏறஉமதாவியைக் கொடும்.தேகம் ஆவி […]