PUTHUBELANAI THAARUM – புது பெலனை தாரும் lyrics
புது பெலனை தாரும் தெய்வமேபுது பெலனை தாரும் தெய்வமேஉம்மைப் போல் மாற வேண்டுமேஉம்மைப் போல் மாற வேண்டுமேஇதுவே தான் எந்தன் வாஞ்சையேஇதுவே தான் எந்தன் வாஞ்சையே புது பெலனை தாரும் புது பெலனை தாரும்புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை என்னை வணைந்திடும் புதிதாக்கிடும்உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும் (2)உந்தன் ஆவி என்னில் தங்கமுத்திரையாக வந்திடும் (2) புது பெலனை தாரும் புது பெலனை தாரும்புது பெலனை தாரும் தெய்வமே – (2) […]