P

Paava Idhayam Maattra Ippo – பாவ இதயம் மாற்ற இப்போ

பாவ இதயம் மாற்ற இப்போ – Paava Idhayam Maattra Ippo பல்லவி பாவ இதயம் மாற்ற இப்போ –தாவும்! இரட்சகர்!இவர் பாதம் தேடுமேன் சரணங்கள் 1. எரியும் விளக்கைச் சுற்றியாடும்சிறிய ஜந்தைப் போல – ஓர்பெரிய வீம்பனாய் – ஆம்திரியும் கோபியே! – பாவ 2. உலக டம்பம், உலக ஞானம்உலகக் கல்வியாம் – இவ்வலையில் சிக்கியே – ஓஅலையும் பாவியே! – பாவ 3. அன்பாய் காக்கும் அப்பனாரைஅற்பமா யெண்ணும் – ஓசொற்ப ஞானியே […]

Paava Idhayam Maattra Ippo – பாவ இதயம் மாற்ற இப்போ Read More »

Pacha Samba – பச்ச சம்பா நெல்லெடுத்து

பச்ச சம்பா நெல் எடுத்து – Pacha Samba Nel eduthu பச்ச சம்பா நெல் எடுத்து குத்தி போடம்மாஅட தேங்காய உடச்சி திருவி வையம்மாபச்ச கிளி போல ஒரு பொண்ணு வராம்மாபுது பொண்ணு பாத்தா அசந்துபோவ ரொம்ப ஜோரம்மா கல்யாணம் கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்ஆட்டுக் குட்டியானவரின் மேன்மையான கல்யாணம் கெட்டி மேளம் சத்தம் அது இடி முழங்குதுஆரவார சத்தத்துல வானம் அசையுதுசந்தோசமாய் கொண்டாட்டமாய் துதி செலுத்திடுஉற்சாகமாய் ஆனந்தமாய் ஆடிபாடிடுமணவாளன் வேகமாய் வருகிறார் மணவாட்டி

Pacha Samba – பச்ச சம்பா நெல்லெடுத்து Read More »

Puvi Aalum Mannavan – புவி ஆளும் மன்னவன்

புவி ஆளும் மன்னவன்புல் மேடையில் தவழ்கிறார்பார் மீட்டிடும் கதிரவன்கந்தை துணிகளில் தவழ்கிறார் வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள் 1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி 2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவேயாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதேஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி Puvi Aalum MannavanPul

Puvi Aalum Mannavan – புவி ஆளும் மன்னவன் Read More »

Ponnana Neram Ven panithoovum – பொன்னான நேரம் வெண்பனிதூவும்

பொன்னான நேரம் வெண் பனி தூவும் – Ponnana Neram Ven panithoovum பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன் 1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போகபேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்கபிறந்து வந்தார்உலகை ஜெயிக்க வந்தார்அல்லேலுயா பாடுவோம்மீட்பரை வாழ்த்துவோம் 2. உண்மையின் ஊழியம் செய்திடவேவானவர் இயேசு பூவில் வந்தார்வல்லவர் வருகிறார்நம் மீட்பர் வருகிறார்அல்லேலுயா பாடுவோம்மீட்பரை வாழ்த்துவோம் 3. வானமும் பூமியும் அண்டமும் படைத்துவேதத்தின் ஓளியை பரப்பினாரேஇருளை அகற்றுவார்நம்மை இரட்சித்து நடத்துவார்அல்லேலுயா

Ponnana Neram Ven panithoovum – பொன்னான நேரம் வெண்பனிதூவும் Read More »

Ponnum Illa Porulum Illa – பொன்னும் இல்ல பொருளும் இல்ல

பொன்னும் இல்ல பொருளும் இல்ல இயேசு உண்டு அவர் நாமம் உண்டு – (எனக்கு)ஆல்லேலூயா ஆல்லேலூயா இயேசுவின் நாமம் உண்டு 1. குறைவு எல்லாம் நிறைவாகும் என் வாழ்வில் இயேசு நாமத்தினால் (2)சோதனையில் தப்பி செல்ல வழி உண்டு இயேசுவின் நாமத்தினால் (2) 2. துதித்திடுவேன் உயர்த்திடுவேன் ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தினால் (2)துக்கம் எல்லாம் சந்தோஷமாய் மாறிடுமேஇயேசுவின் நாமத்தினால் (2) 3. வழி உண்டு சத்தியம் உண்டு ஜீவன் உண்டு இயேசு நாமத்தினால் (2)சுகம் உண்டு

Ponnum Illa Porulum Illa – பொன்னும் இல்ல பொருளும் இல்ல Read More »

Piranthar Piranthar Kiristhu Piranthar – பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்கபிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க 1. மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சிஎன்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சிஎன்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் – பிறந்தார் 2. தூதர் சேனைகள் எக்காளம் முழங்கஎன்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார்தூதர் சேனைகள் எக்காளம் முழங்கஎன்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார் – பிறந்தார் 2. மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்மாந்தர்

Piranthar Piranthar Kiristhu Piranthar – பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார் Read More »

Paavikalae NesaMeetpar – பாவிகளே நேசமீட்பர்

பாவிகளே நேசமீட்பர் – paavikalae Nesa Meetpar 1. பாவிகளே நேசமீட்பர்பாவப்பாரம் சுமந்தார்மீட்பர் உன்னை ஏற்றுக்கொள்வார்அவரண்டை வாராயோ? பல்லவி மீட்பர் தனை இப்போ நம்புமரித்தோரே உனக்காய்!அழைப்புக்குக் கீழ்ப்படிந்துபாவியே நீ வந்திடு 2. மீட்பரண்டை வந்தாலுன்னைநேசமாக ஏற்பாரே!நம்பிக்கையாய் தந்தால் உன்னைசாகுமட்டும் காப்பாரே! – மீட்பர் 3. அழைப்புக்குச் செவிகொடுகிருபையின் நாளிதே!ஜீவ நதி பாய்ந்தோடுதுமீட்பர் காயத்திருந்தே – மீட்பர் paavikalae Nesa MeetparPaavapaaram sumanthaarMeetpar Unnai yeattrukolvaar Meetpar Thanai Ippo nambuMarithorai UnakkaaiAzhaipukku KeezhpadinthuPaaviyae Nee Vanthidu Meetparandai

Paavikalae NesaMeetpar – பாவிகளே நேசமீட்பர் Read More »

Paavi Un Meetpar Karisanai -பாவி உன் மீட்பர் கரிசனையாய்

பாவி உன் மீட்பர் கரிசனையாய் – Paavi Un Meetpar Karisanaiyaai 1. பாவி உன் மீட்பர் கரிசனையாய்அழைக்கிறார்! அழைக்கிறார்!அலைந்து திரிந்து ஏன் கெடுவாய்?இயேசுவின் இரட்சிப்பைப் பார் பல்லவி அழைக்கிறார்! அழைக்கிறார்!விரும்பி வருந்தி உந்தனை அழைக்கிறார்! 2. இளைத்தும் தவித்தும் போனவனைஅழைக்கிறார்! அழைக்கிறார்!நம்பிக்கையோ டவர் பாதம் தனை (சரணத்தை)சேருவாய் தள்ளமாட்டார் – அழை 3. தாமதமின்றி இந்நேரத்தினில்வந்திடுவாய்! வந்திடுவாய்பாவம் அறவே உம் நெஞ்சத்தினில்வாழ்வையும் பெற்றிடுவாய் – அழை 4. விரும்பி வருந்தி அழைக்கிறார்!ஓடியே வா! ஓடியே வா!வந்திடுவோரைச்

Paavi Un Meetpar Karisanai -பாவி உன் மீட்பர் கரிசனையாய் Read More »

Partheanae Paranai – பார்த்தேனே பரனை

பார்த்தேனே பரனை – Parthaenae Paranai பல்லவி பார்த்தேனே பரனை – அவர் அன்பாய்ஏற்றாரே நரனை அனுபல்லவிஉள்ளங்கால் துவங்கி உச்சந்தலை மட்டும்சொல்லமுடியாத இரணவாதைப்பட்ட நான் சரணங்கள்1. கல்வாரிமலையில் – முண்முடியைச்சூண்டோராய்த் தலையில்கை கால் விலாவினில் திரு இரத்தம் பாய்ந்தோடவையகத்தோர்க்காக மாண்ட சுதனை! நான் – பார் 2. சீஷர்கள் கலங்க – நிலைமாறிபூதலம் குலுங்கநீசனைப்போல இந்த மாசற்ற நேசனார்கூசாமல் பாடுகள் பட்டு மரித்தாரே! – பார் 3. வாதைக்குள் ளானோர் – பேயின் தந்திரப்பாதைக்குள்ளானோர்பட வேண்டிய பாட்டைச்

Partheanae Paranai – பார்த்தேனே பரனை Read More »

PAADATHA RAAGANGAL Lyrics பாடாத ராகங்கள் பாடும்

பாடாத ராகங்கள் பாடும்மீளாத இன்பங்கள் ஆடும்கேளாத கீதங்கள் கேட்கும்மேய்ப்பன் வருகை கூறும்எந்தன் மீட்பர் வருகின்றார் – (3) 1. உதிர்ந்திடும் மழலை மலர்ந்திடும் சோலைதெய்வம் தந்த அழகன்றோஅன்பு மொழி பேசி அருள் மொழி கூறும்இறைவனின் அழகன்றோஏங்குதென் நெஞ்சமே தாங்கிடும் தஞ்சமே 2. எனக்காய் வந்த இன்பத்தின் நிழலேஇளைப்பை ஆற்றிடுமேதாகத்தை தீர்க்கும் பேரின்ப ஊற்றேதாகத்தை தீர்த்திடுமேஅன்பரை காணவே கண்களும் ஏங்குதே

PAADATHA RAAGANGAL Lyrics பாடாத ராகங்கள் பாடும் Read More »

Pottruvome Lyrics – போற்றுவோமே போற்றுவோமே

Pottruvome Pottruvome Lyrics – போற்றுவோமே போற்றுவோமே பல்லவி போற்றுவோமே போற்றுவோமேஎம் தேவரீரை இவ்வேளையிலே நன்றியுடனே 1. துங்கன் யேசுவே தூயா உமக்கே துதிகள் சாற்றிடுவேன்மங்கா புகழும் மகிழ்ந்துபோற்றி எங்கும் துதித்திடுவேன்கங்குல் அற எங்குமே ஒளி மங்கிடாமலே தங்கிட வேணும் — போற்று 2. ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே அணைத்து எடுத்தோனேஆழிதனிலெம்பாவ மெறிந்த அன்னை உத்தமனேஅன்றும் என்றும் என்றும் துதிப்பேன் மன்னவனையே மனதினிலே — போற்று 3. பாவம் போக்கியே கோபம் மாற்றியே ரோகம் தொலைத்தோனேதுரோகி

Pottruvome Lyrics – போற்றுவோமே போற்றுவோமே Read More »

Pithavae Gnanam Anbinaal Lyrics – பிதாவே ஞானம் அன்பினால்

Pithavae Gnanam Anbinaal Lyrics – பிதாவே ஞானம் அன்பினால் 1. பிதாவே ஞானம் அன்பினால்அனைத்தையும் படைத்தீர்;ஏதேனிலே விவாகத்தால்ஆண் பெண்ணையும் இணைத்தீர்அப்பூர்வ ஆசீர்வாதத்தை,இல்வாழ்க்கையின் நல்லின்பத்தைஇவர்களுக்கும் ஈயும். 2. கானா ஊர் விருந்தாளியே,இங்கே ப்ரசன்னமாகும்;உம்தன் சம்பூரணத்தாலேகுறைவை நிறைவாக்கும்;இவர்கள் இக இன்பமேபரத்தின் பாக்கியமாகவேநீர் மாறும்படி செய்யும். 3. புனித ஆவி தேவரீர்இவர்கள் மேலே ஊதும்;உம் தூய்மை அன்பினாலும் நீர்இவர்களைத் தற்காரும்;எப்பாவத்துக்கும் நீங்கியே,ஒரே சரீரம் போலவேஇவர்கள் வாழச் செய்யும். 4. த்ரியேகா நீர் கட்டாவிடில்,ப்ரயாசம் வீணே ஆகும்;நீர் ஆசீர்வதிக்காவிடில்இன்பமும் துன்பமாகும்;உம்மால் இணைக்கப்பட்டோரைகுன்றாத

Pithavae Gnanam Anbinaal Lyrics – பிதாவே ஞானம் அன்பினால் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks