P

Paninthu Nadanthu Kondarae – பணிந்து நடந்து கொண்டாரே

பணிந்து நடந்து கொண்டாரே – Paninthu Nadanthu Kondarae பணிந்து நடந்து கொண்டாரே பரன் பாலனும்கனிந்து தாய் தந்தையருக்குஅணிந்து தேவ தயவைப் பணிந்த மனதினோடுஅவர்க்கு தணிந்து எதிர்முனைந்து சொல்லாதபடி – பணி 1.தந்தை தாய் தனை மதித்து அவருடைய‌தயவின் சித்தத்துக் கமைந்த‌மைந்தர்கள் உலகினில் வாழ்ந்து இருப்பாரென்றுசிந்தை மகிழ்ந்து பரன் செப்பிய மொழிப்படி – பணி 2.தந்தைக் குகந்த வேளையில் அவருடனேவிந்தை யுடனே பயின்றார்;நிந்தை யிதுவென்றெண்ணிச் சிந்தைக் கலங்கிடாமல்எந்த விதமும் நரர் தன்னைப் பின்பற்றியேகப் – பணி 3.பாவம் […]

Paninthu Nadanthu Kondarae – பணிந்து நடந்து கொண்டாரே Read More »

Paavi Manathurukae – பாவி மனதுருகே

பல்லவி பாவி, மனதுருகே! அனுபல்லவி ஆ[1] வீட்டில் ஏர்[2] காட்டு தேவாட்டுக்குப்-பாவி சரணங்கள் 1. மாது தின்ற கனிவினை போக, மனுடர் வடிவமாக – நம் வல்லமைப் பிதாவின் மைந்தன் புல்லதில் பிறந்தார்; அந்தோ! – பாவி 2. வேத வாசகப்படி நெறிகாட்ட, வேதாளக்குடி ஓட்ட,-இதோ! வித்தகத் திரித்துவ ஏகத் தத்துவ சொரூபன் வந்தார்.- பாவி 3. விந்தைத் திருமுதல் நரர் உரு உவந்தார், கந்தைத் துணி அணிந்தார்; – இப்படி மெத்தனவ ராகக் கரி சித்துனைப்

Paavi Manathurukae – பாவி மனதுருகே Read More »

Paniya yosirase padiyor – பணியா யோசிரசே படியோர்

1.பணியா யோசிரசே படியோர் பவமே சுமந்து அணியா முண்முடி பூண்ட சிரசனைப் பணியாயோ 2.நெற்றியே நிமிராய், நீதி ஞாயநடுத்தீர்ப்பில் வெற்றி யுதிரச் சிலுவைக் குறிபூணும் நெற்றி 3.கேண்மினோ செவிகாள், கிடைக் காதரும் வாசகனார் சேணும் மண்ணும் புகழுரை சொற்றதைக் கேண் 4.காணீரோ விழிகாள், கண்ணீரருவிபெருக தோணொரு சாலம் துயர்கண்டழு தோனைக் -காணீ 5.உதடே முத்திசெய்யாய், உனைத்தேடி அலைந்துநொந்து உதிரஞ் சொரிந்த தூயசெம் பாதத்தை உதடே 6.துதியாயோ நாவே, தூயதூதர் சேராபீன்கள் நிதமும் சூழ்ந்தஞ் சலிசெய்யும் நாதனைத் -துதி

Paniya yosirase padiyor – பணியா யோசிரசே படியோர் Read More »

Ponnakar Inbaththai – பொன்னகர் இன்பத்தை

பொன்னகர் இன்பத்தை – Ponnakar Inbaththai 1.பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம்துன்பமும் துக்கமும் மாறியே போம்நன்மைச் சொரூபியை தரிசிப்போம்நீடுழி காலம் பேரின்பமுண்டாம். பேரின்பமாம், பூரிப்புண்டாம்பேரின்பமாம், பூரிப்புண்டாம்மேலுலகில் அவர் சந்நிதியில்மேலான வாழ்வு பேரின்பமுண்டாம் 2.மாட்சிமையான காருணியத்தால்மோட்ச ஆனந்தத்தை அடையுங்கால்சாட்சாத் நல் மீட்பரை நோக்குவதால்நீடூழி காலம் பேரின்பமுண்டாம். 3.அன்பராம் இஷ்டரைக் கண்டுகொள்வோம்,இன்ப மா வாரியில் மூழ்கிடுவோம்என்றைக்கும் இயேசுவை ஸ்தோத்திரிப்போம்நீடூழி காலம் பேரின்பமுண்டாம். 1.Ponnakar Inbaththai PettriduvomThunbamum Thukkamum MaariyaepomNanmai Sorubiyai TharisippomNeeduli Kaalam Pearinbamundaam Pearinbamaam PooripundaamPearinbamaam PooripundaamMealulagil Avar SannithiyilMealana

Ponnakar Inbaththai – பொன்னகர் இன்பத்தை Read More »

Paramandalathil ulla Magimai – பரமண்டலத்திலுள்ள மகிமை

1. பரமண்டலத்திலுள்ள மகிமை என் ரம்மியம் இயேசு என்கிற அன்புள்ள ரட்சகர் என் பொக்கிஷம் பரலோக நன்மைகள் என்னுடைய ஆறுதல். 2. வேறே பேர் மண்ணாஸ்தியாலே தங்களைத் தேற்றட்டுமேன் நான் என் நெஞ்சை இயேசுவாலே தேற்றி விண்ணை நோக்குவேன் மண் அழியும், இயேசுவோ என்றும் நிற்கிறார் அல்லோ 3. எனக்கவரில் மிகுந்த ஆஸ்தி அகப்பட்டது விக்கினங்களால் சூழுண்ட லோக ஆஸ்தி ஏதுக்கு? இயேசுதான் என் ஆத்துமம் தேடிய நற்பொக்கிஷம் 4. லோக இன்பத்தை ருசிக்கும் நூறு வருஷத்திலும்,

Paramandalathil ulla Magimai – பரமண்டலத்திலுள்ள மகிமை Read More »

Pullai Pol Ellarum Vaadi – புல்லைப்போல் எல்லாரும் வாடி

புல்லைப்போல் எல்லாரும் வாடி போறோம் சாகார் இல்லையே சாவில்லாமல் சீரும் மாறி புதிதாகக் கூடாதே நீதிமான்கள் பரலோக வாழ்வின் மகிமைக்குப் போக இச்சரீர பாடெல்லாம் முன் அழியத் தேவையாம் ஆகையால் சந்தோஷமாக ஸ்வாமி கேட்கும் வேளையில் நானும் போறேன் இதற்காக துக்கமில்லை ஏனெனில் எனக்காய்க் குத்துண்டிறந்த இயேசுவால் மன்னிப்பைக் கண்ட எனக்கவர் காயங்கள் சாவில் போந்த ஆறுதல் இயேசு எனக்காய் மரித்தார் அவர் சாவென் லாபமாம் எனக்கு ரட்சிப்பளித்தார் ஆகையால் சிங்காரிப்பாம் மேன்மை தெய்வ மண்டலத்தை சேர்ந்து

Pullai Pol Ellarum Vaadi – புல்லைப்போல் எல்லாரும் வாடி Read More »

Pithavae balam Eenthidum – பிதாவே பலம் ஈந்திடும்

1.பிதாவே பலம் ஈந்திடும் என் வாழ்க்கை கஷ்டமாயினும் மெய் ஊற்றத் தோடு பாடவும் உம் சித்தமே 2.என் கோழை நெஞ்சைத் தேற்றிடும் எச்சக்தி சார்பு சாயினும் உம் அன்பு வன்மை மேற்கொள்ளும் உம் சித்தமே. 3.பணிவாய் உம்மைப் பற்றுவேன் கதவாய் சேவை ஆற்றுவேன் எவ்வேலை தன்னில் சாற்றுவேன் உம் சித்தமே. 4.நீர் ஏவி பாதுகாத்திட உம் ஞானம் பாதை காட்டிட கூடும் எச்செய்கை ஆற்றிட உம் சித்தமே. 5.நான் அல்ல நீர்தாம் என்றுமே உம் சர்வ சக்தி

Pithavae balam Eenthidum – பிதாவே பலம் ஈந்திடும் Read More »

Penthekosthin Aaviyae – பெந்தகொஸ்தின் ஆவியே

1.பெந்தகொஸ்தின் ஆவியே உம்மால் போதிக்கப்பட்டே கேட்போம் உன்னத ஈவே தூய மெய்யன்பே. 2.அன்பு யாவும் சகிக்கும் தீதெண்ணாது சாந்தமும் அதுவெல்லும் சாவையும் அன்பை ஈயுமேன். 3.போதனையும் ஓய்ந்திடும் பூரண அறிவிலும் அன்பே என்றும் நிலைக்கும் அன்பே ஈயுமேன் 4.காட்சியால் விஸ்வாசமும் பூரிப்பால் நம்பிக்கையும் ஓயும்! என்றும் ஒளிரும் ஆன்பே ஈயுமேன். 5.அன்பு விசுவாசமும் நம்பிக்கை இம்மூன்றிலுமு; ஒப்பற்ற மேலானதும் அன்பே ஈயுமேன் 6.தூய நேச ஆவியே உம்மைப்போற்றும் தாசர்க்கே எங்கள் பேரில் அமர்ந்தே அன்பே ஈயுமேன்.

Penthekosthin Aaviyae – பெந்தகொஸ்தின் ஆவியே Read More »

Pilayunda Malayae pugalidam – பிளவுண்ட மலையே புகலிடம்

1.பிளவுண்ட மலையேபுகலிடம் ஈயுமே;பக்கம் பட்ட காயமும் ,பாய்ந்த செந்நீர் வெள்ளமும்பாவதோஷம் யாவையும்நீக்கும்படி அருளும். 2.எந்த கிரியை செய்துமே,உந்தன் நீதி கிட்டாதேகண்ணிர் நித்தம் சொரிந்தும்கஷ்ட தவம் புரிந்தும் ,பாவம் நீங்க மாட்டாதே ;நீரே மீட்பர் இயேசுவே. 3.யாதுமற்ற ஏழை நான் ,நாதியற்ற நீசன் நான் ;உம சிலுவை தஞ்சமே ,உந்தன் நீதி ஆடையே ;தூய ஊற்றை அண்டினேன் ,தூய்மையாக்கேல் மாளுவேன் . 4.நிழல் போன்ற வாழ்விலே ,கண்ணை மூடும் சாவிலே ,கண்ணுக்கெட்டா லோகத்தில் ,நடுத்தீர்வை தினத்தில் ,பிளவுண்ட மலையேபுகலிடம்

Pilayunda Malayae pugalidam – பிளவுண்ட மலையே புகலிடம் Read More »

பாதை காட்டும் மா யெகோவா – Paathai Kaattum Maa Yeagovaa

பாதை காட்டும் மா யெகோவா – Paathai Kaattum Maa Yeagovaa 1.பாதை காட்டும் மா யெகோவா,பரதேசியான நான்பலவீனன், அறிவீனன் ,இவ்வுலோகம் காடு தான்,வானாகரம்தந்து என்னைப் போஷியும். 2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றைநீர் திறந்து தாருமேன் ;தீப மேக ஸ்தம்பம் காட்டும்.வழியில் நடத்துமேன் ;வல்ல மீட்பர் !என்னைத் தாங்கும், இயேசுவே. 3.சாவின் அந்தகாரம் வந்துஎன்னை மூடும் நேரத்தில்சாவின் மேலும் வெற்றித் தந்து ,என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ;கீத வாழ்த்தல்உமக்கென்றும் பாடுவேன் . 1.Paathai Kaattum Maa YeagovaaParadeasiyaana

பாதை காட்டும் மா யெகோவா – Paathai Kaattum Maa Yeagovaa Read More »

Parathin Jothiyae – பரத்தின் ஜோதியே

1. பரத்தின் ஜோதியே, என்மேல் இறங்கிடும் பிரகாசத்துடனே உள்ளத்தில் விளங்கும் நீர் ஜீவ ஜோதி, தேவரீர் நற் கதிர் வீசக்கடவீர். 2. நிறைந்த அருளால் லௌகீக ஆசையை அகற்றி, ஆவியால் பேரின்ப வாஞ்சையை வளர்த்து நித்தம் பலமாய் வேரூன்றச் செய்யும் தயவாய். 3. நீர் என்னை ஆளுகில், நான் வாழ்ந்து பூரிப்பேன் நீர் என்னை மறக்கில் நான் தாழ்ந்து மாளுவேன் என் ஊக்கம் ஜீவனும் நீரே, கடாட்சம் செய்யும் கர்த்தரே. 4. தெய்வன்பும் தயவும் உம்மாலேயே உண்டாம்

Parathin Jothiyae – பரத்தின் ஜோதியே Read More »

Paavi Kel Un Aandavar – பாவி கேள் உன் ஆண்டவர்

1. பாவி கேள்! உன் ஆண்டவர் அறையுண்ட ரக்ஷகர், கேட்கிறார், என் மகனே, அன்புண்டோ என் பேரிலே? 2. நீக்கினேன் உன் குற்றத்தை, கட்டினேன் உன் காயத்தை, தேடிப்பார்த்து ரக்ஷித்தேன், ஒளி வீசப்பண்ணினேன். 3. தாயின் மிக்க பாசமும் ஆபத்தாலே குன்றினும், குன்றமாட்டாதென்றுமே ஒப்பில்லா என் நேசமே. 4. எனதன்பின் பெருக்கும் ஆழம் நீளம் உயரமும் சொல்லிமுடியாது, பார்! என்னைப் போன்ற நேசனார்? 5. திவ்விய ரூபம் தரிப்பாய், என்னோடரசாளுவாய்! ஆதலால் சொல், மகனே, என்புண்டோ என்

Paavi Kel Un Aandavar – பாவி கேள் உன் ஆண்டவர் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks