P

பாவி ஏசுனைத் தானே – Paavi Yeasunai Thaanae

பாவி ஏசுனைத் தானே – Paavi Yeasunai Thaanae பல்லவி பாவி ஏசுனைத் தானே தேடித் துயர்மேவினார் இதைத் தியானியே. சரணங்கள் 1. பரம சீயோன் மலைக்கரசர் நற்பாலன் பரிசுத்த தூதர் பணி செய்யும் பொற்பாதன் மானிடனாக அவதரித்த தெய்வீகன் வல்ல பேயை ஜெயித்த மா மனுவேலன். 2. தீய பாவிகள் பாவ நித்திரை செய்ய தேவ கோபாக்கினி அவர் மீதில் பெய்ய தோஷம் சுமந்து யேசு தேவாட்டுக் குட்டி துன்பக் கடலில் அமிழ்ந் தாற்றுதல் செய்ய. […]

பாவி ஏசுனைத் தானே – Paavi Yeasunai Thaanae Read More »

Pidhaave nandri solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம்

Pidhaave nandri solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம் Lyrics: [தமிழ்] பிதாவே நன்றி சொல்கிறோம்இயேசுவே நன்றி சொல்கிறோம் தூய ஆவியே எங்கள் தெய்வமேநன்றி சொல்கிறோம்துதி ஆராதனை செய்கிறோம் – (2) 1. தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்கு ஸ்தோத்திரம்நீர் செய்த எல்லா நன்மைக்கும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமேஎண்ணி முடியா அதிசயங்கள் செய்தவரே ஸ்தோத்திரமே 2. நேசரே என் மேலே என்றும் பிரியம் வைத்தீரேஅகலம் ஆழம் எந்த அளவுமில்லா அன்பு காட்டினீரேஇரக்கத்திலும் கிருபையிலும் அனுதினமும் முடிசூட்டினீரே 3.

Pidhaave nandri solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம் Read More »

PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும்

PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும் பரிசுத்த ஆவியே என்னில் வாரும் பரிசுத்தத்தால் என்னை நிரப்ப வாரும் மகிமைமேல் மகிமை நான் அடைந்துமறுரூபம் அடைய வாஞ்சிக்கிறேன் எழுந்து ஜொலிக்க வாரும் என் வாஞ்சைகள் தீர்க்க வாரும் 1. மேல்வீட்டறை அனுபவத்தில் நாளுக்கு நாள் நான் வளர்ந்திடனும் வெவ்வேறு பாஷைகள்பேசிடனும் பக்தியுள்ளோனாக உருமாறனும் 2. செடியான உம்முடனே இணைந்து கனிகள் தந்திடனும் அக்கினியாய் நான் மாறிடனும் பாகாலின் ஆவியை துரத்திடனும் 3. பின்மாரி

PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும் Read More »

Pithavukku Sthothiram – பிதாவுக்கு ஸ்தோத்திரம்

Pithavukku Sthothiram – பிதாவுக்கு ஸ்தோத்திரம் பிதாவுக்கு ஸ்தோத்திரம்தேவ குமாரனுக்கு ஸ்தோத்திரம்ஆவியானவர்க்கு ஸ்தோத்திரம்இன்றும் என்றுமே 1.பாவ பாரத்தினின்று என்னை மீட்டிட்டார்சாப வல்லமையினின்று என்னைக் காத்திட்டார் 2.சேனைகளின் தேவன் என் சொந்தமானாரேசேனை தூதர்களை தந்து விட்டாரே 3.வருடத்தை நன்மையால் நிறைப்பவரேவார்த்தையினால் அதிசயங்கள் காணச் செய்யுமே 4.சீக்கிரமாய் வரப் போகும் ஆத்ம நேசரேசீக்கிரமாய் காண்பேன் பொன் முகத்தையே

Pithavukku Sthothiram – பிதாவுக்கு ஸ்தோத்திரம் Read More »

புதுப்பாடலால் புண்ணியரை – Puthu paadalaal punniyarai

புதுப்பாடலால் புண்ணியரை – Puthu paadalaal punniyarai புதுப்பாடலால் புண்ணியரைபோற்றிடுவேன் புகழ்ந்திடுவேன்(பத்து) நரம்பு வீணை மீட்டி மீட்டிநடனமாடியே மகிழ்ந்திடுவேன்அற்புதமே அவர் நாமம்அதிசயமே அவர் நாளும் – 2அல்லேலூயா அவர் கீதம் – 2 1.தாயின் மேலாய் நேசித்தாரேதந்தையைப் போல் போஷித்தாரே – 2(என்றும்) தேவ அன்பால்நிறைந்து நானும்தேவாதி தேவனைத்துதித்திடுவேன் – அற்புதமே 2.நெரிந்த நாணல் முறிந்திடாமல்மங்கிய திரியை அணைத்திடாமல்(தூய) எண்ணெய் ஊற்றிஎன்னை மாற்றுபுதிதான அபிஷேகம்தந்திட்டாரே – அற்புதமே 3.சீக்கிரமாய் வந்திடுவார்கண்டிடுவேன் நான் களித்திடுவேன்(அவர்) நேச மார்பில் சாய்ந்து

புதுப்பாடலால் புண்ணியரை – Puthu paadalaal punniyarai Read More »

புத்தம் புது வருடம் புதுமைகள் செய்வார்- Puththam Puthu Varudam Puthumaigal Seivaar

புத்தம் புது வருடம் புதுமைகள் செய்வார்நித்தம் நிதம் வாழ்வில் கருண்யம் சொரிவார் இம்மானுவேலர் எபிநேச கர்த்தர்இம்மட்டும் காத்து நம்மோடிருப்பார் தேவைகள் யாவையும் நிறைவாக சந்திப்பார்பாரங்கள் சுமைகள் கடனெல்லாம் தீர்த்துடுவார்நடைகள் வழுவாமல் உறுதியாய் தாங்கிடுவார்விண்ணப்ப ஜெபங்களுக்கு பதில் தந்து தேற்றிடுவார் – இம்மானுவேலர் நோய்கள் நீக்கி புதுபெலன் ஈந்திடுவார்உற்சாகத்தோடு உழைத்திட செய்திடுவார்அயராது தூங்காது நிதம் என்னை ஏந்திடுவார்கண்மணி போல் என்னை கருத்தாக காத்திடுவார்- ஒவ்வொரு நாளும் புது வழி திறந்திடுவார்ஓயாமல் துதித்து மகிழ்ந்திட செய்திடுவார்புஷ்டியும் பசுமையும் குறையாமல் நடத்திடுவார்நன்மையும்

புத்தம் புது வருடம் புதுமைகள் செய்வார்- Puththam Puthu Varudam Puthumaigal Seivaar Read More »

பிறந்த இயேசு பாலனுக்கு- Pirantha Yesu Balanukku

பிறந்த இயேசு பாலனுக்கு ஓசன்னா உன்னதத்தில் தேவனுக்கு ஓசன்னா சத்திரத்தை தேடி வந்த தேவன் அவரே பாவியை மீட்க வந்த பாலன் அவரே உன்னோடு இருக்க பூமியில் பிறந்தார் மகிமை நிறைந்த தேவன் அவர் இயேசு பாலனே ரட்சிப்பை கொடுக்கும் வள்ளல் இயேசு பாலனே அந்த தேவன் இயேசு புல்லணையில் பிறந்தார் சாஸ்திரிகள் தேடி வந்த தேவன் அவரே ஆட்டிடையர் போற்றி நின்ற மீட்பர் அவரே அந்த தேவன் இயேசுவை வாழ்த்தி பாடுவோம்

பிறந்த இயேசு பாலனுக்கு- Pirantha Yesu Balanukku Read More »

பனி மழை பொழிந்தது- Pani mazhai Pozhinthathu

பனி மழை பொழிந்தது அன்று கடும் குளிர் வீசியது அங்கு விண்ணை விட்டு மண்ணை நாடும் மன்னவர் வந்துதித்தார் விண்ணில் மகிழ்ச்சி மன்ணில் சமாதானம்மனுஷர் மேல் பிரியம் உண்டாகட்டும் மாட மாளிகை பல உண்டு மைந்தன் இயேசுவுக்கோ ஒன்றும் இல்லைசத்திரமும் சாதித்தது உமக்கிடம் இல்லை என்று மூவுலக தேவா உமக்குத்தான்கந்தை துணியும் முன்னணையும் பரிசாக கிடைத்ததோ என்னையும் நீர் ரட்சிக்கவே வாரும் தேவா என்னுள்ளில்எந்தன் இதயத்தை தருகிறேன் எந்தனின் இதயத்தில் உமக்கிடம் தந்திடுவேன்

பனி மழை பொழிந்தது- Pani mazhai Pozhinthathu Read More »

பனிப் பூக்கள் பறக்கின்ற-Pani Pookal Parakintra

Lyrics பனிப் பூக்கள் பறக்கின்றவிண்மீன்கள் வானில் ஜொலித்தனஇடையர்கள் இசை அமைத்திட வான தூதர்கள் பாட்டு பாடிட நம் இயேசு பிறந்தாரேதாவீதின் ஊரினிலேஉலகெங்கும் நற்செய்திநமக்கெல்லாம் சந்தோஷம் அன்பை நமக்கு தந்திடகந்தை துணியை ஏற்றவர் சமாதானத்தை உலகிற்கு அளித்திடபுல்லணையில் கிடந்ததே அடையாளம்நம் பாவம் போக்கவே விடியலாய் அவதரித்தார் உலகெங்கும் நற்செய்திநமக்கெல்லாம் சந்தோஷம் மூவர் பரிசுகள் உமக்காகநீரே எமது பரிசாக தேவன் தந்த கொடையாகஎங்கள் வாழ்வில் உயர்ய்ந்த நிலையாகஉம அன்பை பிறருக்குசொல்லிட அருள் தரும் உலகெங்கும் நற்செய்திநமக்கெல்லாம் சந்தோஷம் பனிப் பூக்கள்

பனிப் பூக்கள் பறக்கின்ற-Pani Pookal Parakintra Read More »

பாதை தெரியல -Paathai Theriyalla

LYRICS: Paathai TheriyallaOndrum PuriyallaVaazhvu Neerthaan AiyaSoozhnilai Maatrubavar – YenEdhikaalam ArindhavarUmmaiyae Saardhiduvaen Um Sitham NiraivetrumNaan Ennai TharugindraenYen Vaazhvai MaatridumNaan Ennai Padaikindraen En Yesuvae Naan Ummai NambuvaenEn Yesuvae Naan Ummai Thudhipaen 1. Kalangina Nerangalil, Ummaiyae PatrikondaenVaazhvai Arpanithaen – 2Neer Ellamae Paarthukolveer -2 2.Belaveena Neerangalil,Kirubai ThaangiyadhaeSugamai Vaazha Seidheer- 2 Um Siththathai Niraivetruveer

பாதை தெரியல -Paathai Theriyalla Read More »

பாவத்திலே நான் பிறந்தேன் -Paavathilae Naan Piranthean

பாவத்திலே நான் பிறந்தேன் தேவனையே நான் மறந்தேன் என்னமோ ஆகபோகிறேன் – என் வாழ்க்கை இருளிலே மூழ்கி போனதே -(2) அப்பன் சொத்தில் பங்கை வாங்கி ஆட்டம் போட்டேனே அப்போவெல்லாம் போட்ட ஆட்டம் அளவும் இல்லையே காசெல்லாம் குறைஞ்சி போச்சி கவலைகள் கண்ணீராச்சி காட்சிகள் மறஞ்சி போச்சி கானல் நீருமாச்சி உள்ளதெல்லாம் இழந்து போனதால் என் உறவுகள் என்னை விட்டு விலகி போனதே – பாவத்திலே கஷ்டங்களும் நஷ்டங்களும் என் கழுத்தை நெறிக்குதே பாவங்கள் கோரோனோவை போல்

பாவத்திலே நான் பிறந்தேன் -Paavathilae Naan Piranthean Read More »

பிரசன்னம் உம் பிரசன்னம்-Prasanam um prasanam

Lyricsபிரசன்னம் உம் பிரசன்னம்சபையை நிரப்பணுமேபிரசன்னம் உம் பிரசன்னம்சபையை நிரப்பணுமே பிரசன்னம் உம் பிரசன்னம் நிரம்பி வழியணுமேபிரசன்னம் உம் பிரசன்னம் நிரம்பி வழியணுமே உம் பிரசன்னத்தால்பர்வதம் உருகுமேஉம் பிரசன்னத்தால் தடைகள் விலகுமேஉம் பிரசன்னத்தால்பர்வதம் உருகுமேஉம் பிரசன்னத்தால் தடைகள் விலகுமே உம் பிரசன்னம் நிரம்பணுமேஎன்னில் நிரம்பி வழியணுமேஉங்க பிரசன்னம் நிரம்பணுமேஎன்னில் நிரம்பி வழியணுமே Prasanam um prasanamSabauyai Nirappanumae -2 Prasanam um prasanamNirambi Vazhiyanumae-2 um prasanathalParvatham urugumaeum prasanathalThadaigal Vilagumae -2 um prasanam nirambanumaeEnnil Nirambi

பிரசன்னம் உம் பிரசன்னம்-Prasanam um prasanam Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks