O

ஓ ஓ பாவங்கள் எத்தனையோ- Oh O Paavangal Eththanai

சரணங்கள் 1. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ என் கைகள் புரிந்தனவோ உம் கைகளில் வழிந்தோடும் செங்குருதி என் கைகளைக் கழுவிடாதோ 2. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ என் கால்கள் புரிந்தனவோ நின் கால்களில் வழிந்தோடும் செங்குருதி என் கால்களைக் கழுவிடாதோ 3. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ என் சிரசதும் எண்ணினதோ நின் சிரசில் வழிந்தோடும் செங்குருதி என் சிரசதை கழுவிடாதோ 4. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ என் இதயம் இழைத்ததுவோ உம் […]

ஓ ஓ பாவங்கள் எத்தனையோ- Oh O Paavangal Eththanai Read More »

ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்- O Devanukku Magimai

ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்என்னைத் தூக்கி எடுத்தார் இயேசுதம் கரத்தை நீட்டி இரட்சித்தாரேஓ தேவனுக்கு மகிமை இயேசுவை நேசிக்கிறேன்மென்மேலும் நேசிக்கிறேன்அக்கரையில் நின்று நானும் அவரைஎன்றென்றும் வாழ்த்துவேன் Oh Devanukku Magimai Thuukki EduthaarEnnai Thuukki Eduthaar YesuTham Karathai Neetti RatchitharaeOh Devanukku Magimai Yesuvai NeaskireanMenMealum NeaskireanAkkaraiyil Nintru Nannum Avarai Entrentum Vaazthuvean ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்- O Devanukku Magimai

ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்- O Devanukku Magimai Read More »

ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்- O Manithanae Nee Engae pogintraai

பல்லவி ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்?காலையில் மலர்ந்து மாலையில் மறையும்மலராய் வாழ்கின்றாய் சரணங்கள் 1. பாவியாய் பிறந்த மானிடனேபாவியாய் நீ மரிக்கின்றாய்இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் நீஇன்றே மரணத்தை வென்றிடுவாய்நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில்நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய் – ஓ மனிதனே 2. மண்ணில் பிறந்த மானிடனேமண்ணுக்கே நீ திரும்புவாய்மரணம் உன்னை நெருங்கும் போதுஎங்கே நீ ஓடுவாய்மரணத்தின் பின்னே நடப்பது என்னஎன்பதை நீ அறிவாயா – ஓ மனிதனே மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன்

ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்- O Manithanae Nee Engae pogintraai Read More »

ஓ யேசுவே யென்னை மூட இரத்தத்தின் – Oh Yesuvae Ennai Mooda

1. ஓ யேசுவே யென்னை மூட இரத்தத்தின் கீழ் இரத்தத்தின்கீழ் பாவமும் நீங்கிப் போய்விட இரத்தத்தின் கீழ் வையும் இரத்தத்தின் கீழ் என்னை மூடும் குற்றம் குறையின்றியாக்கிடும் நித்தமுமென்னைக் காத்திடும் இரத்தத்தின் கீழ்வையும் 2. பாவிகள் பிரவேசித்து இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ் பாவத்தின் மேல் மீட்படைய இரத்தத்தின் கீழ் வையும் 3. ஆவியின் பூரணம் பெற இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ் ஆத்துமாவின் சுத்தியைப் பெற இரத்தத்தின் கீழ் வையும் 4. இயேசுவே எந்தன் இன்பமாய்

ஓ யேசுவே யென்னை மூட இரத்தத்தின் – Oh Yesuvae Ennai Mooda Read More »

ஓடி வாராயோ நண்பா உன்- Odi Vaarayo nanba un

பல்லவி ஓடி வாராயோ நண்பா உன் நேசர் அழைக்கிறார் இன்றே இன்றே திரும்புவாய் கண்டு சரணங்கள் 1. ஆழ்ந்த கடலில் அமிழும் போது அணைத்துக் காப்பதும் அவர் கரம் – அன்பின் குரலின் பெயரை அழைத்தே தாவி அணைப்பதும் அவர் கரம் – ஓடிவா 2. கள்ளமற்ற அன்பை வார்த்தே காத்துக் கொள்வதும் அவர் கரம் – ஒன்றும் இல்லாத் தூசி நம்மை உயர்த்துவதும் அவர் கரம் – ஓடிவா 3. சீறும் புயலின் தீமை நின்றே

ஓடி வாராயோ நண்பா உன்- Odi Vaarayo nanba un Read More »

Oh Nanba Yesu Undu Song – இயேசு உண்டு உன்னை ஆதரிக்க

LYRICS:- Oh… நண்பா.. Oh…Oh… நண்பா…இயேசு உண்டு உன்னை ஆதரிக்க.Oh… நண்பா.. Oh… Oh.. நண்பா…இயேசு உண்டு உன்னை காதலிக்க. ஆகாதென தள்ளப்பட்டாலும் தேறாதென சொல்லிவிட்டாலும் கலங்கிப்போய் நின்ற உன்னை தேற்றிவிட இயேசு உண்டு.Cashbag கேட்கமாட்டார் உன் Flashback பார்க்கமாட்டார்.Currency நோட்டு இல்லை என்றாலும் காதலிக்க இயேசு உண்டு. Oh… நண்பா.. Oh… Oh… நண்பா…இயேசு உண்டு உன்னை ஆதரிக்க. கலராக இருந்தால்தான் அழகாக இருப்பாயோ?கருப்பாக இருந்தாலும் காதலிக்க இயேசு உண்டு.காலங்கள் மாறிவிட்டாலும் காசு-பணம் இல்லை என்றாலும்

Oh Nanba Yesu Undu Song – இயேசு உண்டு உன்னை ஆதரிக்க Read More »

ஒரு நாள் இரவில் என் இயேசு -Oru Naal Iravil En Yesu Ennodu

ஒரு நாள் இரவில்என் இயேசு என்னோடு பேசினார்பல நாள் இரவில்என் தேவன் என்னோடு பேசினார் ஆராதனை வேளையில்என் இயேசு என்னோடு பேசினார்ஆராதனை வேளையில்என் தேவன் என்னோடு பேசினார் நான் நம்பிய மனிதர் என்னை கைவிட்டுதம் கை தட்டி சிரிக்கும் வேளை கலங்காதே திகையாதே உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் மனம் கசந்து கசந்து அழும் வேளையில் மனம் துவண்டு துவண்டு நின்றேன் கலங்காதே திகையாதே உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் Oru Naal Iravil En Yesu

ஒரு நாள் இரவில் என் இயேசு -Oru Naal Iravil En Yesu Ennodu Read More »

ஒரு போதும் என்னை கைவிடாத – Oru Podhum Ennai Kaividatha lyrics

ஒரு போதும் என்னை கைவிடாத எங்கள் அன்பு நேசரேஉறங்காமல் என்னை காக்கும் பரலோக தந்தையே – 2உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரேபாவியான என்னை அணைத்து கொண்டீரே 1. நொறுங்கின நேரத்தில் நெருங்கி வந்தீர்தளர்ந்து போன என்னை தொழில் சுமந்தீர்கலங்காதே என்று கண்ணீரை துடைத்துஎன் துக்கங்களை எல்லாம் நீர் சுமந்தீர் – 2 ஹாலேலூயா (2) நன்றி ஏசுவேஹாலேலூயா (2)நன்றி தந்தையேஉம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரேபாவியான என்னை அணைத்து கொண்டீரே 2. அழுக்கான

ஒரு போதும் என்னை கைவிடாத – Oru Podhum Ennai Kaividatha lyrics Read More »

ஓடு ஓடு விலகி ஓடு – Odu Odu Vilagi Odu

ஓடு ஓடு விலகி ஓடுவேண்டாத அனைத்தையும் விட்டு ஓடுஓடு ஓடு தொடர்ந்து ஓடுஇயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு 1. வேசித்தனத்திற்கு விலகி ஓடுஇயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு 2. சண்டை தர்க்கங்களை விட்டு ஓடுஅன்பு அமைதியைத் தினம் தேடு 3. இளமை இச்சைகளை விட்டு ஓடுதூய்மை உள்ளத்தோடு துதிபாடு 4. உலகப் பொருள் ஆசை விட்டு ஓடுபக்தி விசுவாசம் நாடித்தேடு 5. வீணாய் ஓடவில்லை என்ற பெருமைபெறணும் இயேசுவின் வருகையிலே 6.சரீரம் ஒடுக்கி தினம் கீழ்ப்ப டுத்திபரிசு

ஓடு ஓடு விலகி ஓடு – Odu Odu Vilagi Odu Read More »

ஒருவராகிலும் இல்லை – Oruvaraagilum illai

ஒருவராகிலும் இல்லை என் இயேசுவை தவிர என் நேசரை தவிர 1.எண்ணங்கள் அறிந்திட என் ஏக்கங்கள் புரிந்திடஎன் மன பாரம் இறக்கிட ஒருவராகிலும் இல்லை அன்பரே என் நண்பரே நீர் போதுமே எந்தன் வாழ்விலே 2.என் ஆபத்தில் உதவிட என் வியாதியை குணமாக்கிட முழு அன்போடு நேசித்திட ஒருவராகிலும் இல்லை அன்பரே என் நண்பரே நீர் போதுமே எந்தன் வாழ்விலே Oruvaraagilum illai ஒருவராகிலும் இல்லை En Yesuvai Thaviraஎன் இயேசுவை தவிர En Nesarai Thaviraஎன்

ஒருவராகிலும் இல்லை – Oruvaraagilum illai Read More »

ஒண்ணுமில்லாய்மையில் நின்னும் – Onnumillaymayil Ninnumenne

ஒண்ணுமில்லாய்மையில் நின்னும் என்னே கை பிடிச்சு நடத்துன்ன ஸ்நேஹம்என்டே வல்லாய்மகல் கண்டிட்டென்னும் ஆ நெஞ்சோடு சேர்க்குன்ன ஸ்நேஹம் -2 இத்ற நல்ல தெய்வத்தோடு ஞான்எந்து செய்து நன்னி சொல்லிடும் என்டே கொச்சு ஜீவிதத்தே ஞான்நின்டே முன்னில் காழ்ச்ச யேகிடாம்-2 1.இன்னலைகள் தன்ன வேதனகள் நின் ஸ்நேஹம் ஆனென்னறிஞ்சில்ல ஞான்-2நின் ஸ்வந்தமாக்குவான் மாரோடுசேர்க்குவான்என்னெ ஒறுக்குகயாயிருன்னு -2தெய்வ ஸ்நேஹம் எத்ற சுந்தரம்-இத்ற நல்ல 2.உள்தடத்தின் துக்க பாரமெல்லாம் நின் தோளிலேகுவான் ஓற்தில்ல ஞான்-2ஞான் யேகனாகும்போல் மானஸம் நீரும்போல் நின் ஜீவனேகுகையாயிருன்னு-2

ஒண்ணுமில்லாய்மையில் நின்னும் – Onnumillaymayil Ninnumenne Read More »

ஒருநாளும் வீணாகாது – Oru Naalum Veenaagaathu

ஒருநாளும் வீணாகாதுநீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்ஒரு நாளும் வீணாகாது 1. கர்த்தரே உனக்குள்ளேசெயலாற்றி மகிழ்கின்றார்அவர் விருப்பம் நீ செய்திடஆற்றல் தருகின்றார் தொடர்ந்து ஓடு விட்டுவிடாதேபணி செய்வதை நீ நிறுத்திவிடாதே – ஒருநாளும் 2.பிடித்துக் கொள் ஜீவவசனம்பிரகாசி கிறிஸ்து இயேசுவுக்காய்நெறி கெட்ட சமுதாயத்தில்நீதானே நட்சத்திரம்-தொடர்ந்து 3.அவமானம் நிந்தை எல்லாம்அனுதின உணவு போலபழிச்சொல் எதிர்ப்பு எல்லாம்பெலன் தரும் ஊட்டச்சத்து-தொடர்ந்து 4. கண்களை பதித்துவிடுகர்த்தராம் இயேசுவின் மேல்சிலுவை சுமந்ததனால்சிங்காசனம் அமர்ந்து விட்டால்- தொடர்ந்து

ஒருநாளும் வீணாகாது – Oru Naalum Veenaagaathu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version