O

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான்

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான் ஊழியம் செய்வது தான்எங்கள் இதயத்தின் வாஞ்சையேஊழியப் பாதையிலேநாங்கள் நிற்பதும் கிருபையேஎங்கள் பேச்சும் எங்கள் மூச்சும் – 2ஊழியம் ஊழியமே 1 கிராமங்களில் செல்லுவோன்சுவிசேஷம் சொல்லிடுவோம்அழியும் ஆத்மாக்களைஇயேசுவிடம் சேர்த்திடுவோம் 2 மழையிலும் வெயிலிலும்எந்ந சூழ்நிலை வந்தாலும்சுவிசேஷம் சொல்லிடுவோம்ஊழியத்தை நிறைவேற்றுவோம் 3 ஓய்வும் உறக்கமில்லை எழுப்புதல் தேசத்திலேஆயிரம் ஆயிரமாய் ஜனங்களை சேர்த்திடுவோம்அழைத்தவர் உண்மையுள்ளவர்அவர் என்றென்றும் நடத்திடுவார்பரலோக ராஜ்ஜியத்தில்என்றென்றும் ஆளுகை செய்வோம் Oozhiyam seivathu thaanEngal idhayathin vaanjayeOozhiya paadhiyilnaangal nirpathum […]

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான் Read More »

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா ஆராதனை செய்கின்றேன் என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும்புது வலுவூட்டி என்னைத் தே..ற்றும்என் கடமை என்னவென்று கா..ட்டும்அதைக் கருத்தாய்ப் புரிந்திடத் தூண்.டும்என்ன நேர்ந்தாலும் நன்றி துதிகூறி பணிவேன் என் இறைவாஉந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா ஆராதனை செய்கின்றேன்

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye Read More »

ஒரு முறை தான் வாழ்கிறேன் -Orumuraithaan Vaazhkiraen

ஒருமுறைதான் வாழ்கிறேன் முழுமையாக வாழுவேன்உயிர்த்தெழுந்த தேவனை நான் உலகுக்குக் காட்டுவேன் அற்பகால ஜீவியத்தை வெகுமதியாய்ப் பெற்றுக்கொண்டேன்அலட்சியமாய்ச் செலவு செய்ய அனுமதிதான் எனக்கில்லை கூடார வாழ்க்கை இது அன்னியர்போல் வாழ்ந்திடுவேன்ஒட்ட வரும் பாவத்தையோ ஒருமூச்சாய் ஒதுக்கி வைப்பேன் இயேசுவிலே கண்பதித்து பொறுப்போடு முன்நடப்பேன்இதயமதில் ஆராதித்து பூரிப்போடு வாழ்ந்திடுவேன்! Orumuraithaan Vaazhkiraen Muzhumaiyaaka VaazhuvaenUyirththezhuntha Thaevanai Naan Ulakukkuk Kaattuvaen Arpakaala Jeeviyaththai Vekumathiyaayp PerrukkontaenAlatsiyamaays Selavu Seyya Anumathithaan Enakkillai Kuutaara Vaazhkkai Ithu Anniyarpoel VaazhnthituvaenOtta Varum

ஒரு முறை தான் வாழ்கிறேன் -Orumuraithaan Vaazhkiraen Read More »

ஓர் ஏழை வீட்டில் நான்-Oor Yealai Veettil Naan

1. ஓர் ஏழை வீட்டில் நான் சென்றேன்!அங்கே மா இன்பம் நான் கண்டேன்தரித்திரர் ஆனாலும்சொன்னாள் அங்குள்ள விதவை;என்னின்பத்திற்கு உதவிஇயேசு எனதெல்லாம் பல்லவி இயேசுவே எனதெல்லாம்ஆம்! இயேசுவே எல்லாம் 2. இரட்சிப்பை மற்றோர்க்குச் சொல்லதுன்பப் பாதையில் தாம் செல்லதத்தம் செய்தோர் எல்லாம்தாகம் பசி சுவை யில்லைஎன்றார் எம் இன்பக் கன்மலைஇயேசு எனதெல்லாம் – இயேசுவே 3. மூர்க்கர் வெறியர் மத்தியில்மீட்பரின் நேசம் சொல்கையில்பட்ட துன்பம் பார்த்தோம்!ஆனால் அவர்கள் வதைகள்மா இன்பமாய்ச் சகித்தார்கள்அவர்க் கேசு எல்லாம் – இயேசுவே 4.

ஓர் ஏழை வீட்டில் நான்-Oor Yealai Veettil Naan Read More »

ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்-Oor Vaasikale kartharai thuthiungal

ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்சந்தோசத்தோடு ஓன்று கூடுங்கள் சங்கீதத்தோடே துதி பாடுங்கள் அவர் நல்லவரல்லோ ஜெயம் என்றும் உள்ளது அவர் வல்லவரல்லோ ஜெயம் என்றும் உள்ளது யெகோவா நமது தேவன் என்று அறிவீர்அவர் நம்மை நினைத்தாரல்லோஅவர் நமக்குள்ளவர் நாம் அவர் ஜனங்கள் அவரை துதித்திடுவோம் யெகோவா நமது மேய்ப்பன் என்று அறிவீர்அவர் நம்மை நினைத்தாரல்லோஅவர் நல்ல இடையன் அவர் ஆடுகள் நாம் அவரை துதித்திடுவோம் Oor Vaasikale kartharai thuthiungalSanthosathode ontru koodungalsangeethathode thuthi paadungal Avar

ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்-Oor Vaasikale kartharai thuthiungal Read More »

ஒரு வேனில் இராத்திரியில் -Oru Vaenil Raathiriyil

ஒரு வேனில் இராத்திரியில் இளங்காலை சொப்பனமாய்வான்தூதர் உன்னில் வந்த நேரம்மறுவார்த்தை சொல்லிடாமல் நல்கினாய் உன் இளமையைபூலோக நாதரின் அம்மாவாகநன்றியோடு நினைப்போம் அம்மாவின் மக்கள் நாம் மேரி மாதாவே உன் தியாகார்ப்பணம்….ஒரு வேனில் இராத்திரியில்…. மின்னிடும் நட்சத்திரமே, அம்மா நீ அகலாமலேசொர்க்கத்து பீடத்தில் அலங்காரம் ஆகும் எம்தாயே மனோகரிசிநேகார்ப்பணம் அம்மாவே தந்திடுவோம்ஆத்மாவின் பலிபீடத்தில். 1. குளிர் அலை பனித்துளி சூடிய குளிர்மாத இராத்திரியில்இலை உதிர சருகாக வீதியில் திறக்காத வாசற்படிகளில்உள்ளிலே ஜீவனாம் பிள்ளையின் நோவின் துடிப்புமாய் நீ அலைந்துமாட்டுத்தொழுவம்

ஒரு வேனில் இராத்திரியில் -Oru Vaenil Raathiriyil Read More »

ஒரு வார்த்தை சொன்னால்-Oru Vaarthai sonnaal

ஒரு வார்த்தை சொன்னால் போதுமே-4 என் நெஞ்சம் உம்மையே பாடுதே-2 மனமே மனமே நீ கலங்காதே ஓ..மனமே மனமே நீ திகையாதே-2 உன்னோடு நான் இருப்பேன்-2 1.உம்மோடு இருப்பது தான் என் உள்ளம் ஏங்குதய்யா உம்மோடு வாழ்வது தான் என் மனம் விருப்பமய்யா-2 உயிருள்ள நாட்களெல்லாம் உம் பணியை செய்திடுவேன் கடைசி மூச்சு வரை உம் நாமம் சுமந்திடுவேன் 2.உமது காயங்களால் காயத்தை சுகமாக்கினீர் உமது கிருபையினால் புதுவாழ்வு எனக்கு தந்தீர்-2 உயிருள்ள நாட்களெல்லாம் உம் பணியை

ஒரு வார்த்தை சொன்னால்-Oru Vaarthai sonnaal Read More »

ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு -odu odu odikondiru

ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிருஇலக்கை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிருவெற்றி வேந்தன் இயேசுவை நோக்கிக் கொண்டிருஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன்நான் ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன் தேடு தேடு தேடு தேடு தேடிக்கொண்டிருகிருபையின் வார்த்தையை தேடிக்கொண்டிருபாடு பாடு பாடு பாடு பாடிக்கொண்டிருஇரட்சகரின் புகழை பாடிக்கொண்டிரு நாடு நாடு நாடு நாடு பாதத்தை நாடுசுவிசேஷம் அறிவிக்க சந்தர்ப்பம் நாடுஓடு ஓடு ஓடு ஓடு எல்லைக்கு ஓடுஅறுவடை சேர்த்திட தாகமாய் ஓடு பணத்திற்காக

ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு -odu odu odikondiru Read More »

ஒருவரும் சேரா ஒளியினில் – Oruvarum Seara oliyinil

ஒருவரும் சேரா ஒளியினில்வாசம் செய்திடும்எங்கள் தேவனேமனிதருள் யாரும் கண்டிராமகிமை உடையவர்எங்கள் தேவனே நீரே உன்னதர்நீரே பரிசுத்தர்நீரே மகத்துவர்உம்மை ஆராதிப்பேன் ஏல்- ஒலான் நீரேஉமக்கு ஆரம்பம் இல்லையேஏல்- ஒலான் நீரேஉமக்கு முடிவொன்றும் இல்லையே உம்மை அறிந்தவர் இல்லையேஉம்மை புரிந்தவர் இல்லையேஉம்மை கண்டவர் இல்லையேஉமக்கு உருவொன்றுமில்லையே Oruvarum Seara OliyinilVaasam SeithidumEngal DevaneManitharul Yaarum KandiraMagimai UdaiyavareEngal Devane Neere UnnatharNeere ParisutharNeere MahathuvarUmmai Aarathippean El-OHLAN NeereUmaku Aarambam IllayaeEl- OHLAN NeereUmakku Mudivontrum Illaye Ummai Arinthavr

ஒருவரும் சேரா ஒளியினில் – Oruvarum Seara oliyinil Read More »

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்-Ovvaru Nalilum Ovvaru Nimidamum

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்உம்மையே நான் தேடனுமேஉந்தன் அன்புக்காகவேஎன் உள்ளம் ஏங்குதேஉம்மையே நான் வாஞ்சிக்கிறேன் இயேசுவே இயேசுவேஉம்மை நான் நேசிக்கிறேன் கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர்உம்மை போல யாருமில்லை எனக்காகவே ஜீவனை நீர் தந்தீரேஎன் சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரேஉம்மை போல யாருமில்லை Ovvaru Nalilum Ovvaru NimidamumUmmaiyae Nan ThedanumaeUm AnbirkagavaeEn Ullam YengudhaeUmmaiyae Nan Vaanchikiraen Yesuvae YesuvaeUmmai Nan Nesikiraen Kavalaiyum Kanneerum Neer MaatrineerManabaramum Vedhanaiyum Neer

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்-Ovvaru Nalilum Ovvaru Nimidamum Read More »

ஒன்றுமில்ல என்னிடத்தில் – ONDRUMILLA ENNIDATHIL

ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல – 2என்னை தேடி வந்த தெய்வம் நீங்க…என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க -2(என்னை வாழ வைத்த தெய்வம் நீங்க) ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல -2 பாவி பாவி என்று துரத்திவிட்டார்கள்என்னை துரோகி என்று சொல்லி கழட்டிவிட்டார்கள்-2என்னோடு கூட வந்தீர் என் சார்பாய் பேசினீர் எனக்காய் பரிதபித்து பரிசிலனாக வந்தீர்-2 கனவுகள் எல்லாம் சிதறிபோனதே காயங்கள் எல்லாம் மனதை கொன்றதே-2என்னை அழைத்தீரே கிருபையை தந்தீரேஇந்த வையகத்தில் வாழ வைத்தீரே ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல

ஒன்றுமில்ல என்னிடத்தில் – ONDRUMILLA ENNIDATHIL Read More »

ஊற்றுங்கையா பெருமழையாக -Uttrungaiah Perumazhaiyaga

ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கையை 1.உம்மைப்போல் மழை உண்டாக்க தேவர்கள் உண்டோ வானமும் தானாகவே மழையைப் பொழியுமோ நீரல்லவோ நீரல்லவோ –2 2.வயல்களும் ஆறுகளும் வற்றிப் போயிருக்கும் ஆவி ஊற்றப்பட்டால் வனாந்திரம் செழிக்கும் நீரல்லவோ நீரல்லவோ –2 3.இராஜாவின் முகக்களையில் ஜீவன் இருக்கும் உங்க தயவுக்குள்ளே பின்மாரி இருக்கும் நீரல்லவோ நீரல்லவோ –2

ஊற்றுங்கையா பெருமழையாக -Uttrungaiah Perumazhaiyaga Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks