En Yesu Naayaga Lyrics – என் இயேசு நாயகா

என் இயேசு நாயகாஉம்மையே நான் பார்த்து-2எனக்கு நியமித்த ஓட்டத்தில்ஓடவே பெலன் தாரும்-2 பொறுமையோடே ஓடவேகரம் பிடித்து ஓடவேசேரும் வரை ஓடவேஒத்தாசை தாரும் தேவனே-2 இயேசுவை பார்த்து ஓடினால்கிரீடம் உறுதிமனிதனை பார்த்து ஓடினால்விழுவதோ சடுதி-2புனிதவரே இனியவரே இயேசுவேஉதவுமே இறுதிவரை-2 பொறுமையோடே ஓடவேகரம் பிடித்து ஓடவேசேரும் வரை ஓடவேஒத்தாசை தாரும் தேவனே தாருமே தேவனே நாள்தோறும்ஆத்துமாதய பாரம்கல்வாரி சிலுவையை பாரும்உண்டு பரிகாரம்-2என சொல்லி யாவரையும் உம்மிடம்ஈர்க்க வரம் தாரும்-2 பொறுமையோடே ஓடவேகரம் பிடித்து ஓடவேசேரும் வரை ஓடவேஒத்தாசை தாரும் தேவனே-2 […]

En Yesu Naayaga Lyrics – என் இயேசு நாயகா Read More »