Bathil Theadi – பதில் தேடி

Bathil Theadi – பதில் தேடி Lyrics.பதில் தேடி அலைகின்ற நண்பா உன் கேள்விக்கு பதில் இங்கே உண்டு (2)1நிம்மதியை தேடி எதோ எதோ செய்தும் எந்த வித மாற்றமும் இல்லை உனக்கு (2)பக்தி வழிபாடுகள் பயிற்சி செய்தலும் பதில் ஏதும் இல்லையோ என் நண்பனே, என் நண்பனே கேள்விக்கு பதிலாய் பாவத்தை திர்க வந்தது யார் தெரியுமா(2)அவர்தான் இயேசு , அவர்தான் இயேசு , அவர் மட்டுமே ஆண்டவர் (2) பதில் தேடி. 2நஷ்டங்களும் தோல்விகளும் […]

Bathil Theadi – பதில் தேடி Read More »