Nithish

பிதாவே பிதாவே – Pithavae Pithavae |MEDLEY – PRAISE

பிதாவே பிதாவே – Pithavae Pithavae |MEDLEY – PRAISE Lyrics பிதாவே பிதாவேஉம்மை துதித்து பாடிடுவேன் 1.முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடுஉம்மை நான் ஆராதிப்பேன் 2. என்னை நான் தாழ்த்தி உம்மை உயர்த்திஉம்மை நான் ஆராதிப்பேன் என்னால் ஒன்றும் கூடாதென்றுஎன்னை நான் தந்து விட்டேன்உம்மால் எல்லாம் கூடுமென்றுஉம்மை நான் நம்பியுள்ளேன் 1. எல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்லாம் செய்பவரேஇல்லாதவைகளை இருக்கின்றதாய்வரவழைப்பவரேஆபிரகாமுக்கு செய்தவர்எனக்கும் செய்ய வல்லவர் 2. யெகோவா யீரேஎல்லாம் பார்த்துகொள்வார்தேவையை நிறைவாக்குவார்கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்துஏற்றதாய் பெலன் […]

பிதாவே பிதாவே – Pithavae Pithavae |MEDLEY – PRAISE Read More »

கல்லறை திறந்ததே – Kallarai Thiranthathae

கல்லறை திறந்ததே – Kallarai Thiranthathae கல்லறை திறந்ததேஇயேசு ராஜன் உயிர்த்தாரே அவர் வாக்கு நிறைவேறவேஇரட்சகர் உயிர்த்தாரே இயேசு ராஜன் உயிரோடெழுந்தாரேஇயேசு ராஜன் மரணத்தை ஜெயித்தாரே 1.பாவம் போக்கிட அவர் பாவியாய் மாறினார்என்னை பரிசுத்தனாக்கிட அன்று சிலுவை சுமந்தார்என்னை பரலோகத்தில் சேர்க்கவேதன் ஜுவனைத் தந்தார் 2.வாழ்க்கை மாறவே என் உள்ளத்தைக் கேட்டார்அவர் அன்பில் நிலைத்திட அவர் அன்பைக் காட்டினார்நான் நித்தமும் அவரில் வளர்ந்திட தம் வார்த்தையால் போஷிப்பார் Kallarai ThiranthathaeYeasu Raajan UyirththaaraeAvar Avaakku NiraivearavaeRatchakar Uyirththaarae

கல்லறை திறந்ததே – Kallarai Thiranthathae Read More »

ELLA NANMAIKKUM KAARANARAE – எல்லா நன்மைக்கும் காரணரே

ELLA NANMAIKKUM KAARANARAE – எல்லா நன்மைக்கும் காரணரே எல்லா நன்மைக்கும் காரணரே எந்தன் ஜீவனின் ஆதாரமே எல்லா நன்மைக்கும் காரணரே எந்தன் வாழ்க்கையின் ஒளிவிளக்கே உம்மையே பாடுவேன் உம்மையே போற்றுவேன் உம்மை உயர்த்தியே ஆராதிப்பேன் உம்மையே துதிப்பேன் உம்மையே சேவிப்பேன் உம்மை உயாத்தியே ஆராதிப்பேன் சிங்கத்தின் வாயில் சிக்கின ஆட்டை போல் மறு கணம் தெரியாமல் வாழ்ந்தேன் சட்டென்று வந்தீர் சத்துருவை அழித்தீர் நான் அழிந்து போகாமல் காத்து கொண்டீர் சட்டென்று வந்தீர் சத்துருவை அழித்தீர்

ELLA NANMAIKKUM KAARANARAE – எல்லா நன்மைக்கும் காரணரே Read More »

AVAR ENNAI ORUPOTHUM – அவர் என்னை ஒரு போதும்

AVAR ENNAI ORUPOTHUM – அவர் என்னை ஒரு போதும் அவர் என்னை ஒரு போதும் கைவிட மாட்டார்எந்த நிலையிலும் என்னை தள்ளிட மாட்டார்உலகமே விட்டாலும்என்னை விட்டுக் கொடுக்க மாட்டார்தாய் தந்தை மறந்தாலும்என்னை மறந்திட மாட்டார்

AVAR ENNAI ORUPOTHUM – அவர் என்னை ஒரு போதும் Read More »

இணையில்லாதவரே உம் அன்பை- Inaiyillathavare um anbai

இணையில்லாதவரேஉம் அன்பைப் போல் எங்குமில்லைஉம் சமுகம் போல் வேரேயில்லை ஒரு பார்வைப் போதும்எந்தன் வாழ்க்கை மாறும்ஒரு வார்த்தை சொன்னால்சூழ்நிலைகள் மாறும் உலகமே நிந்தித்தாலும்அற்பமாய் எண்ணினாலும்நீர் மட்டும் என்னை ஏனோஉயர்வாக பார்த்தீர் எனக்கென்று ஒன்றுமில்லைபுரிந்தவர் எவருமில்லைஇயேசுவே நீர் என்னைநன்றாய் அறிவீர் மாருகின்ற உலகினிலேமாறா உந்தன் வார்த்தையினால்மகிமையில் உம்மோடென்னமகிழ்ந்திட செய்வீர் Unparalleled OneNowhere else like Your loveNowhere else like Your presence One glance is enoughWhich will change my lifeIf you say a

இணையில்லாதவரே உம் அன்பை- Inaiyillathavare um anbai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks