New year songs

New year songs

New year songs lyrics

New year songs tamil

New year songs songs tamil lyrics

Nithiyanantha Jeeva Oottrae- நித்தியானந்த ஜீவ ஊற்றே

நித்தியானந்த ஜீவ ஊற்றே – Nithiyanantha Jeeva Oottrae 1. நித்தியானந்த ஜீவ ஊற்றே!உந்தன் துதியைப் பாடுவோம்இவ்வருடப் பிறப்பிலேஇவ் வல்லேலூயா சத்தமே! பல்லவி பாடுவேன் நான் இக்கீதத்தைஇக்கீதத்தை இக்கீதத்தை,பாடுவேன் நான் இக்கீதத்தைஇயேசு செய்வதெல்லாம் நன்மை! 2. சென்ற நாள் நீர் எம் பதவிஇக்கட்டுத் தீங்கில் உதவிநாம் பெற்ற எல்லா நன்மைக்கேஅடியார் உள்ளம் பாடுதே! – பாடுவேன் 3. யுத்தத்தில் நீரே முன் சென்றுஜெயித்தீர் எம்மண்டை நின்று;நன்றியறிதலுடனே,என் உள்ளம் உம்மைப் போற்றுதே! – பாடுவேன் 4. இப்போ நின் […]

Nithiyanantha Jeeva Oottrae- நித்தியானந்த ஜீவ ஊற்றே Read More »

Innamum Naam Yesu Paathathail – இன்னமும் நாம் யேசு பாதத்தில்

இன்னமும் நாம் யேசு பாதத்தில் சந்திக்கும் வரைஎன்றும் கர்த்தருன்னைக் காப்பாரே அனுபல்லவி தன்னுடைய காவலுன்மேல்தப்பாம் வைத்துத்தற்காத்துக்தன்னிருகரத்தால் உன்னைத்தாங்கியே காத்துக்கொண்டு – இன்ன சரணங்கள் தன்னிரு சிறகுகளின் கீழ்உன்னை மறைத்துத்இன்னமும் திருமன்னாவைஎன்றும் உனக்களித்தேஇன்பமோடே உன்னைத் தாங்கிஎல்லாத் தீங்குக்குந் தற்காத்து – இன்ன ஜீவியத்தின் பாரம் உன்னையே வதைத்திடாமல்சீருடனே கர்த்தர் காப்பரேபாவ சோதனைகள் உன்மேல்படர்ந்து பிடித்திடாமல்பாலித்தணைத்தே உன்னையேபட்சமோடே பாதுகாத்து – இன்ன ஆண்டவனின் அன்பின் கொடிதான் உன்மேல் பறந்துஆட மகிழ்ந் தானந்தங்கொள்வாய்நீண்டிடும் ஆயுளளித்து நிதமும் சுகத்தைத் தந்துநீண்ட காலமாக உன்னைநேசித்து

Innamum Naam Yesu Paathathail – இன்னமும் நாம் யேசு பாதத்தில் Read More »

Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய் ஸ்தோத்தரிப்போமாக நம்மை ரட்சிக்க வந்து தம்மைப் பலியாய்த் தந்து நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் 1.காலம் சொல் போல் கழியும் தண்ணீரைப் போல் வடியும் கனாவைப் போலேயும் ஒழியும்; வாலிபமும் மறையும் சீலம் எல்லாம் குறையும், மண்ணின் வாழ்வொன்றும் நிற்க மாட்டாது; கோலப் பதுமைக்கும் நீர்க்குமிழிக்கும் புகைக்குமே கொண்ட உலகத்தில் அண்ட பரண் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன், – இம் 2.பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் பரம

Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த Read More »

Paarum Paarum Enai Anbaka- பாரும் பாரும் ஐயா எனை அன்பாக

எனை அன்பாகப் பாரும் பல்லவி பாரும், பாரும், ஐயா,-எனை அன்பாகப் பாரும், பாரும், ஐயா,-திருக்கண்கொண்டு, அனுபல்லவி பாரில் மகிழ் வெல்லப் பதி மேவிய பரா, பாவ விமோசனா, தீவினை நாசனா, மூ வுலகாசனா, ஜீவனே ஓசனா – பாரும் சரணங்கள் 1. பாவநாசர் பிணையே,-பரி பூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும் தேவ திருக் கணையே,-உலகில் உள்ள-யாவர் உனக்கிணையே! பூவில் இவ்வாண்டெமைப் புனிதநெறியில் காவும், போதக நாயனே, மாதவ தூயனே, கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே! –

Paarum Paarum Enai Anbaka- பாரும் பாரும் ஐயா எனை அன்பாக Read More »

Ennalumae Thuthippai – எந்நாளுமே துதிப்பாய்

எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே , நீஎந்நாளுமே துதிப்பாய் ! அனுபல்லவி இந்நாள் வரையிலே உன்னதனார் செய்தஎண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது – எந்நாளுமே சரணங்கள் 1.பாவங்கள் எத்தனையோ – நினையா திருத்தாருன்பாவங்கள் எத்தனையோ ?பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி – எந்நாளுமே 2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரேஎத்தனையோ கிருபை ?நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,நேயமதாக ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே 3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே ,

Ennalumae Thuthippai – எந்நாளுமே துதிப்பாய் Read More »

Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை

மறவாதே மனமே தேவ சுதனை – Maravathey Manamae Deva Suthanai பல்லவி மறவாதே, மனமே,-தேவ சுதனைமறவாதே, மனமே,-ஒருபொழுதும் சரணங்கள் 1. திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து,அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை – மறவாதே 2. விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டுமண்ணில் ஏழையாக வந்த மானு வேலை – மறவாதே 3. கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ,மட்டில்லாத பரன் மானிடனான தயவை – மறவாதே 4. நீண்ட தீமை

Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை Read More »

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே

வந்தனம் வந்தனமே! தேவ – Vanthanam Vanthanamae Deva பல்லவி வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இதுவரையில் எமையே வளமாய்க் காத்த எந்துரையே, மிகத்தந்தனம் சரணங்கள் 1. சந்ததஞ் சந்ததமே, எங்கள் தகு நன்றிக் கடையாளமே, – நாங்கள்தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் சுரர்பதியே 2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே, – எங்கள்சாமி பணிவாய் நேமி துதி, புகழ் தந்தனமே நிதமே! 3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே,

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே Read More »

Yaackobennum Siru Poochiye – யாக்கோபென்னும் சிறு

யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதேநான் துணை நிற்கிறேன் இஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாதேநான் துணை நிற்கிறேன் -2என் யாக்கோபே  -3பயப்படாதே,நான் துணை நிற்கிறேன் -2 யாக்கோபே -2 என் யாக்கோபே-2பயப்படாதேநான் துணை நிற்கிறேன் -2 உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய்-2உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன்-2 என் யாக்கோபே -3பயப்படாதே,நான் துணை நிற்கிறேன் -2 உனது முகம் இனி வெட்கம் அவதில்லைஉனது முகம் இனி செத்து போவதில்லை-2இனி என்னால் என்றும்

Yaackobennum Siru Poochiye – யாக்கோபென்னும் சிறு Read More »

Anbodu Emmai – அன்போடு எம்மை

1.அன்போடு எம்மைப் போஷிக்கும் பெத்தேலின் தெய்வமே ; முன்னோரையும் நடத்தினீர் கஷ்ட இவ்வாழ்விலே . 2.கிருபாசன்முன் படைப்போம் எம் ஜெபம் ஸ்தோத்ரமும் ; தலைமுறையாத் தேவரீர் எம் தெய்வமாயிரும் . 3.மயங்கும் ஜீவா பாதையில் மெய்ப் பாதை காட்டிடும் ; அன்றன்றுமே நீர் தருவீர் ஆகாரம் வஸ்திரமும் . 4.இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து, பிதாவின் வீட்டினில் சேர்ந்திளைப்பாருமளவும் காப்பீர் உம் மறைவில் . 5.இவ்வாறான பேர் நன்மைக்காய், பணிந்து கெஞ்சினோம் நீர் எம் தெய்வம் என்றுமே சுதந்தருமுமாம்i

Anbodu Emmai – அன்போடு எம்மை Read More »

Karthavae yugayugamaai – கர்த்தாவே யுகயுகமாய்

1.கர்த்தாவே, யுகயுகமாய் எம் துணை ஆயினீர், நீர் இன்னும் வரும் காலமாய் எம் நம்பிக்கை ஆவீர். 2. உம் ஆசனத்தின் நிழலே பக்தர் அடைக்கலம் உம் வன்மையுள்ள புயமே நிச்சய கேடகம். 3. பூலோகம் உருவாகியே மலைகள் தோன்றுமுன் சுயம்புவாய் என்றும் நீரே மாறா பராபரன். 4. ஆயிரம் ஆண்டு உமக்கு ஓர் நாளைப் போலாமே, யுகங்கள் தேவரீருக்கு ஓர் இமைக்கொப்பாமே. 5. சாவுக்குள்ளான மானிடர் நிலைக்கவே மாட்டார் உலர்ந்த பூவைப்போல் அவர் உதிர்ந்து போகிறார். 6.

Karthavae yugayugamaai – கர்த்தாவே யுகயுகமாய் Read More »

Anburuuvaam Em Aandava – அன்புருவாம் எம் ஆண்டவா

1.அன்புருவாம் எம் ஆண்டவா, எம் ஜெபம் கேளும், நாயகா; நாங்கள் உம் ராஜ்ஜியம் ஆண்டாண்டும் பாங்குடன் கட்ட அருளும். 2.வாலிபத்தில் உம் நுகமே வாய்மை வலுவாய் ஏற்றுமே, வாழ்க்கை நெறியாம் சத்தியம் நாட்ட அருள்வீர் நித்தியம். 3.அல்லும் பகலும் ஆசையே அடக்கி ஆண்டு, உமக்கே; படைக்க எம்மைப் பக்தியாய் பழுதேயற்ற பலியாய். 4.சுய திருப்தி நாடாதே, உம் தீர்ப்பை முற்றும் நாடவே; வேண்டாம் பிறர் பயம் தயை, வீரமாய்ப் பின் செல்வோம் உம்மை. 5.திடனற்றோரைத் தாங்கிட, துக்கிப்பவரை

Anburuuvaam Em Aandava – அன்புருவாம் எம் ஆண்டவா Read More »

Neer Thantha Nanmai – நீர் தந்த நன்மை

1. நீர் தந்த நன்மை யாவையும் நினைத்து, கர்த்தரே, மகிழ்ச்சியோடு என்றைக்கும் நான் துதி செய்யவே. 2. குழந்தைப் பருவமுதல் குறைவில்லாமலே எனக்களித்த நன்மைகள் ஏராளமானதே. 3. என்னோடு வாலிபத்திலும் இருந்தீர் தேவரீர் இக்கட்டுண்டான காலத்தும் விழாமல் தங்கினீர். 4. அநேகமான தீமைகள் அண்டாமல் தடுத்தீர் கைம்மாறில்லாத நன்மைகள் கர்த்தாவே பொழிந்தீர். 5. இம்மையில் என்றும் தாழ்மையாய் தெய்வன்பை நினைப்பேன்; மறுமையில் வணக்கமாய் உம்மையே போற்றுவேன். 6. புகழ்ச்சி, துதி, தோத்திரம் ஒன்றான உமக்கே இகத்திலும் பரத்திலும்

Neer Thantha Nanmai – நீர் தந்த நன்மை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks