New year songs

New year songs

New year songs lyrics

New year songs tamil

New year songs songs tamil lyrics

வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர் – Vaushathai Nanmaiyaal Mudi Soottineer

வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர்எங்கள் தெய்வம் நீரேஉம் வல்லமையால் எங்களையும் நடத்தி செல்லும்எங்கள் யெகோவாயீரே-2 உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை-2உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 -வருஷத்தை 1.இஸ்ரவேலரோடு முன்பாக சென்றீர்இடைவிடாமலே பாதுகாத்தீர் இயேசுவின் நாமம் எங்களுக்குள் உண்டுஇருதி வரைக்கும் நடத்திடுவீர்-2 உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை-2உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 -வருஷத்தை 2.பகைவரை வென்று களிகூர செய்தீர்எல்லையை பெரிதாக்கி மகிழ செய்தீர்வார்த்தையை கொண்டு எதிரியை வென்றுஉமது சபையை பெருக செய்வீர்-2 உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை-2உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 -வருஷத்தை […]

வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர் – Vaushathai Nanmaiyaal Mudi Soottineer Read More »

புதிய நல் ஆண்டு -Puthiya Nal Aandu

புதிய நல் ஆண்டு (புத்தாண்டு வாழ்த்துப்பாடல்). *பல்லவி*புதிய நல் ஆண்டு புலர்ந்திடும் வேளைஒன்றாய் நாமும் மகிழ்ந்திடும் வேளைஇறைவன் நம் இல்லம் வருவார் நம்மைக் காத்திடுவார் -2பாடுவோம் பாடுவோம் நாம் இணைந்து பாரினில் தினம் அவர் பண் இசைத்து*Happy New Year -4 Happy Happy Happy New Year* *சரணம் 1*ஆண்டவர் கட்டளை இதயத்தில் ஏற்றால் ஆயுளும் நலனும் நாம் பெறுவோம்உண்மையும் அன்பும் அணிந்து கொண்டால்மனிதரின் மதிப்பை நாம் பெறுவோம்முழுமனதோடு ஆண்டவரை நம்பியே அவரை மனதில் வைத்து

புதிய நல் ஆண்டு -Puthiya Nal Aandu Read More »

புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே- Puthiya Andukulle ennai nadathineere

Song Lyricsபுதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரேகழுகு போல உயர எழும்பி என்னை என்றும் பறக்க செய்வீரே அப்பா நன்றி-2நன்றி நன்றி-2 முந்தினதை நான் நினைக்காமல்பூர்வமானதை சிந்திக்காமல் கர்த்தர் எனக்கு தந்த தேசத்தில் வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார் அப்பா நன்றி-2நன்றி நன்றி-2 வியாதியின் கூரிலும் வாதையின் நடுவிலும் பாதுகாத்து நடத்திவந்தீர்புதிய ஆண்டிலும் சுகமும் பெலனும் ஜீவன் தந்து நீர் நடத்துவீர் அப்பா நன்றி -2நன்றி நன்றி-2 புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரேகழுகு போல உயர எழும்பி என்னை என்றும் பறக்க

புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே- Puthiya Andukulle ennai nadathineere Read More »

இம்மட்டும் நடத்தினீர் குறைவில்லாமல் – Immattum Nadaththeeneer Kuraivillamal

இம்மட்டும் நடத்தினீர் குறைவில்லாமல் இனியும் நடத்துவீர் நன்மையினால் வாக்கு மாறும் மனிதனல்ல வார்த்தை மாறா என் தேவன் 1. செய்த நன்மைகள் ஏராளாமாயிரம்எண்ணி முடியவே முடியாது நினைத்து பார்க்க முடியாது சொல்ல நாவுகள் போதாது 2. வாக்கு தத்தம் தந்தவரே வார்த்தையினால் என்ன்ன நடத்தினீரே சொன்னதையெல்லாம் செய்தவரேசொல்லாததை நிறைவேற்றினீரே 3. யாராலும் செய்ய முடியாத காரியம்உம்மாலே தானே செய்யக் கூடுமேஎனக்காய் யாவையும் செய்தவரே செய்து என்றும் முடிப்பவரே

இம்மட்டும் நடத்தினீர் குறைவில்லாமல் – Immattum Nadaththeeneer Kuraivillamal Read More »

வருஷத்தை நன்மையால் | Varushathai Nanmaiyaal

scale:F MINOR.tempo:89.பல்லவி:வருஷத்தை நன்மையால் முடிசூட்டி பாதையை நெய்யாய் பொழியச் செய்தீர், 2, இந்தப் புதிய ஆண்டை தந்தீரே புது கிருபையால் சூழ்ந்து கொண்டீரே. 2.அனுபல்லவி:மகிமையின் தேவனே மகத்துவராஜனே. 2.கவி 1:ஒருவரும் பூட்ட முடியாத திறந்த வாசலை வைத்தீரே, 2, என்னை உந்தன் கரங்களில் அலங்கார கிரீடமாக்கினீரே.2.மகிமையின்:கவி 2:பூரண சந்தோஷம் என் உள்ளத்தில் தந்தீரே, 2, என் மேலே நீதியின் சூரியன் உதிக்க செய்தீரே. 2.மகிமையின்:கவி 3:மலைகள் குன்றுகள் விலகிடலாம் உம் கிருபை என்றும் விலகாது, 2, என்

வருஷத்தை நன்மையால் | Varushathai Nanmaiyaal Read More »

புத்தம் புது வருடம் புதுமைகள் செய்வார்- Puththam Puthu Varudam Puthumaigal Seivaar

புத்தம் புது வருடம் புதுமைகள் செய்வார்நித்தம் நிதம் வாழ்வில் கருண்யம் சொரிவார் இம்மானுவேலர் எபிநேச கர்த்தர்இம்மட்டும் காத்து நம்மோடிருப்பார் தேவைகள் யாவையும் நிறைவாக சந்திப்பார்பாரங்கள் சுமைகள் கடனெல்லாம் தீர்த்துடுவார்நடைகள் வழுவாமல் உறுதியாய் தாங்கிடுவார்விண்ணப்ப ஜெபங்களுக்கு பதில் தந்து தேற்றிடுவார் – இம்மானுவேலர் நோய்கள் நீக்கி புதுபெலன் ஈந்திடுவார்உற்சாகத்தோடு உழைத்திட செய்திடுவார்அயராது தூங்காது நிதம் என்னை ஏந்திடுவார்கண்மணி போல் என்னை கருத்தாக காத்திடுவார்- ஒவ்வொரு நாளும் புது வழி திறந்திடுவார்ஓயாமல் துதித்து மகிழ்ந்திட செய்திடுவார்புஷ்டியும் பசுமையும் குறையாமல் நடத்திடுவார்நன்மையும்

புத்தம் புது வருடம் புதுமைகள் செய்வார்- Puththam Puthu Varudam Puthumaigal Seivaar Read More »

வாக்கு மாறா தெய்வமே-Vakku maara dheivamae

Lyrics அல்லேலூயா (3) வாக்கு மாறா தெய்வமேஉம் வார்த்தை ஒன்றே போதுமேஇந்த ஆண்டின் நன்மைகள்என்னை வந்து சேருமேஅல்லேலூயா (3) – 2 உம் நீதியின் பாதைகளில் அனுதினம் வழிநடத்திஎன்னை காக்கின்றீர்முன் செல்கின்றீர்அல்லேலூயா – 2நிறைவேறா வாக்குகள்என் வாழ்வில் நிறைவேறு ம் – 2உம் வார்த்தையில் பொய் இல்லையேஎன்றென்றுமே வாக்கு மாறா தெய்வமே… அற்புதம் அதிசயங்கள்என் வாழ்க்கையில் நிறைவேறநீர் எந்தன் மேய்ப்பராய் இருக்கின்றீர் – 2வானத்தின் பலகணிகள்திறக்கவே செய்திடுவீர் – 2உம் மேன்மையால் என் களஞ்சியம் செழிப்பாகுமேவாக்கு மாறா

வாக்கு மாறா தெய்வமே-Vakku maara dheivamae Read More »

புதிய நாளை காண -PUDHIYA NAALI KAANA

புதிய நாளை காண -PUDHIYA NAALI KAANA Song lyrics :புதிய நாளை காண செய்தீரே நன்றி ஏசைய்யா புதிய நாளின் ஆசிர்வாதத்துக்கு நன்றி ஏசைய்யா –2 உமக்கு நன்றி நன்றி சொல்லுவேன் உம்மை போற்றி போற்றி பாடுவேன் –2கடந்த காலம் செய்த நன்மையை எண்ணி பாடுவேன் –2 1.மலை போல் வந்த கஷ்டங்களை பனி போல் நீக்கினாரே அலை போல் வந்த துன்பங்கள் நீக்கி அமைதி தந்தாரே –2 2.கோலியாத்தை போல் எதிர் வந்தோரை நிர்மூலமாக்கினாரே

புதிய நாளை காண -PUDHIYA NAALI KAANA Read More »

ஆசிர்வதிக்கும் தேவன் தம்- Aasirvathikum Devan Tham

ஆசிர்வதிக்கும் தேவன் தம்- Aasirvathikum Devan Tham ஆசீர்வதிக்கும் தேவன்தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்பெருக்கத்தை அளித்திடும் தேவன்நம்மை பெருக செய்வார் இவ்வருடம்பெலத்தின்மேல் பெலனேகிருபையின்மேல் கிருபைமகிமையின்மேல் மகிமைபரிசுத்தம் பரிசுத்தமே – என் வாழ்வில் 1. சோர்வான சூழ்நிலை வந்திடினும்எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்நெருக்கத்திலும் பெருக்கத்தையேஅளித்திடும் தேவன் நம்மோடுண்டு 2. வறண்ட வாழ்க்கை செழித்திடுதேகிருபையின் ஊற்றுகள் பெருகிடுதேநூறு மடங்கு பலன் தந்திடும்பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு 3. ஆத்தும பாரம் பெருகிடுதேஊழியம் தீவிரம் அடைந்திடுதேதிரள் கூட்டம் சீயோனையேநோக்கி வந்திடும் காலமிது

ஆசிர்வதிக்கும் தேவன் தம்- Aasirvathikum Devan Tham Read More »

இன்று கண்ட எகிப்தியனை- Intru kanda egyptian

இன்று கண்ட எகிப்தியனைஎன்றுமே இனி காண்பதில்லை (2)இஸ்ரவேலைக் காக்கும் தேவன்உறங்கவில்லை தூங்கவில்லை 1. கசந்த மாரா மதுரமாகும்வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2)கண்ணீரோடு நீ விதைத்தால்கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2) 2. தண்ணீரை நீ கடக்கும்போதுகண்ணீரை அவர் துடைத்திடுவார் (2)வெள்ளம் போல சத்துரு வந்தால்ஆவியில் கொடியேற்றிடுவார் (2) 3. வாதை உந்தன் கூடாரத்தைஅணுகிடாமல் காத்திடுவார் (2)பாதையிலே காக்கும் படிக்குதூதர்களை அனுப்பிடுவார் (2) 4. சோர்ந்து போன உனக்கு அவர்சத்துவத்தை அளித்திடுவார் (2)கோரமான புயல் வந்தாலும்போதகத்தால் தேற்றிடுவார் (2)

இன்று கண்ட எகிப்தியனை- Intru kanda egyptian Read More »

வனாந்திரம் வயல் வெளி – Vananthiram Vayal Veli song lyrics

வனாந்திரம் வயல் வெளியாகும் நேரமேவெட்டாந்தரை நீர்த்தடாகமாக மாறுமேவயல் வெளி காடாக எண்ணப்படுமேபின்மாரியில் ஆறுகளும் பாய்ந்து ஓடுமே வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடும்காடுவெளி களித்து செழிக்கும்லீபனோனின் மகிமை வாருமேகர்மேல் சாரோன் அழுது பெறுமே தளர்ந்த கைகளைத் திடப்படுத்திதள்ளாடும் கால்களைப் பெலப்படுத்திதிடன் கொள்ளுங்கள் என்று சொல்லுவோம்பதில் அளிக்க தேவன் வருவார் குருடர்களின் கண்கள் காணுமேசெவிடர்களின் செவிகள் கேட்குமேமுடவன் மானைப்போல துள்ளுவான்ஊமையன் நாவும் பாடுமே மீட்கப்பட்டவர் பாடல் கேட்குமேநித்திய மகிழ்ச்சி தலைமேல் தங்குமேசஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகுமேஆசீர்வாத மழை பொழியுமே Vanaanthiram vayalveli

வனாந்திரம் வயல் வெளி – Vananthiram Vayal Veli song lyrics Read More »

நம் கர்த்தர் என்றும் நல்லவர்-Nam Karthar Endrum Nallavar

நம் கர்த்தர் என்றும் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) 1. நீ நடக்கும் வழிதனிலே நிதம் உன்னை நடததுகின்றார் கர்த்தர் உந்தன் ஆத்துமாவினை தினம் திருப்தியாக்குகின்றார் – நம் கர்த்தர் 2. நீ அவரை கூப்பிடுவாய் மறு உத்தரவு அருள்வார் நீ சத்தமிடும்போது இதோ இருக்கிறேன் என்பாரே – நம் கர்த்தர் 3. வருஷத்தை நன்மையினால் முடிசூட்டி மகிழ்விக்கின்றார் அதின் பாதை முழவதிலும் நெய்யாக பொழியச் செய்தார் –

நம் கர்த்தர் என்றும் நல்லவர்-Nam Karthar Endrum Nallavar Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks