New year songs

New year songs

New year songs lyrics

New year songs tamil

New year songs songs tamil lyrics

நானே மெய் தேவனாம் -NANE MEI DEVANAAM

நானே மெய் தேவனாம்மகிமை அருளி செய்வேன்சீயோன் களிப்பாய்எந்தன் இரட்சிப்பை கண்டிடுவாய் தந்தை போலவே தாங்கி ஏந்துவேன்சுமந்துமே காத்திடுவேன்நம்பி ஏகுவாய் நன்மை செய்குவேன்துணையே எந்நாளுமே அல்லேலூயா -2 – நானே எந்தன் யோசனை என்றும் நிலைத்திடுமேஎனக்கென்றும் செவிகொடுப்பாய்உன்னை உயர்த்துவேன்மேன்மைப்படுத்துவேன் – 2 – நானே எந்தன் இரட்சிப்பை என்றும் காணுவாய்விடுதலை அளித்திடுவேன்மகிமை வெளிப்படும் தெரிந்தேன் உன்னைகளிப்பாய் எந்நாளுமே – அல்லே – 2 – நானே

நானே மெய் தேவனாம் -NANE MEI DEVANAAM Read More »

முத்திரை மோதிரமே உன்னை- Muththirai Mothiramae Unnai

முத்திரை மோதிரமேஉன்னைப் பத்திரமாக வைத்தேன் ! என் ராஜ வஸ்திரமே உனக்கு உடுத்தி மகிழ்ந்தேன் -என் பாலும் தேனும் உனக்குத் தான் கானான் தேசம் உனக்குத் தான் -2 உன்னைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான் உன்னை அடிப்பவன் என் கண்மணியைத் தொடுகிறான் -2சீயோன் குமாரனே ! எழும்பி பிரகாசி ! தேவப் பிள்ளையே ! துதித்துப் பாடிடு அக்கினி மதிலாக உனக்கிருப்பேன் மகிமை மேகமாக உன்னை மூடுவேன் ! -2 பகலிலும் இரவிலும் கூட வருவேன் பரம

முத்திரை மோதிரமே உன்னை- Muththirai Mothiramae Unnai Read More »

முத்திரை மோதிரமே- Muththirai Mothiramae

முத்திரை மோதிரமே என் இதயத்தின் முத்திரையே பாதை காட்டியே பாதுகாப்பேனே என் பிரியமே நீ கலங்காதே (2 உள்ளங்கையில் இருக்கின்றாய் நீ எவரும் பறிக்க முடியாதே (2) எந்தன் நீதியின் வலங்கரத்தாலே உன்னை தாங்கி நடத்துவேன் பிரியமே நீ பயப்படாதே (2) உந்தன் கண்ணீர் வேதனைகள் வருத்தம் யாவும் அறிவேன் நான் (2) எந்தன் கரமே உன்னை தேற்றும் மகிழ்ச்சியால் உன்னை நிரப்புவேன் பிரியமே நீ பயப்படாதே (2) உந்தன் கரத்தை நான் பிடித்தேன்உண்மையாய் உன்னை நடத்துவேன்உன்னை

முத்திரை மோதிரமே- Muththirai Mothiramae Read More »

உலகத்தில் இருப்பவனிலும் – Ulagathil Irupavanilum

உலகத்தில் இருப்பவனிலும்உங்களில் இருப்பவர் பெரியவர்கர்த்தர் பெரியவர் நல்லவர்வல்லவர் என்றுமே தண்ணீரைக் கடந்திடும் போதும்உன்மேல் அவைகள் புரளுவதில்லைஅக்கினியின் சோதனை ஒன்றும் செய்யாதேஅவைகளை மிதித்து ஜெயமே அடைவாய் உன் பக்கம் ஆயிரம் பேரும்உன் மேல் விழுந்தும் தீங்கொன்றுமில்லைகண்களினால் காணுவாய் தேவன் துணை உனக்கேஜெயதொனியோடே முன்னே செல்வாய் என்றென்றும் கர்த்தரின் நாமம்துணையே என்று அறிந்துணர்வாயேஉனக்கெதிராய் எழும்பிடும் ஒன்றும் வாய்க்காதேசேனைகளின் தேவன் ஜெயமே அளிப்பார் எந்நாளும் இயேசுவை நம்புகுறைவேயில்லை ஜீவியமதிலேபசுமையின் ஜீவியிம் உந்தன் பங்காகும்கர்த்தரின் ஆசீர் உனக்கே சொந்தம்

உலகத்தில் இருப்பவனிலும் – Ulagathil Irupavanilum Read More »

இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை – Intru Kanda egipthiyanai Kaanpathillai

இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லைஇன்று கண்ட துன்பம் இனி வருவதில்லைவாதை உந்தன் கூடாரத்தை அணுகிடாதுஉன் பாதம் கல்லில் இடறாது செங்கடல் பிளந்து வழி கொடுக்கும்யோர்தான் இரண்டாக பிரிந்து விடும்எரிகோ தூளாக இடிந்து விடும்கர்த்தரே தெய்வம் என்று முழங்கிடுவாய் நோய்கள் உன்னை நெருங்குவதில்லைபேய்கள் உன்னை அணுகுவதில்லையாக்கோபுக்கு விரோதமான மந்திரமில்லைஇஸ்ரவேக்கு எதிரான குறியுமில்லை மலைகள் மிதித்து நொறுக்கிடுவாய்குன்றுகள் தவிடு பொடியாக்குவாய்சேனைகளின் தேவன் உன்னோடிருக்கும்போதுமனித சக்தி உன்னை ஒன்றும் செய்யாது

இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை – Intru Kanda egipthiyanai Kaanpathillai Read More »

கர்த்தர் தந்த நாளில் – Karthar Thantha naalil

கர்த்தர் தந்த நாளில்களிகூருவேன்என்னைக் காத்த தேவன்புகழ் பாடுவேன் நான் ஆடிடுவேன்துதி பாடிடுவேன் (2)என் இயேசுவின் புகழ் பாடுவேன்என் நேசரின் புகழ் பாடுவேன்-கர்த்தர் தந்த நாளில் ஜீவனைத் தந்தாரே துதி பாடுவேன்புது ஜீவியம் தந்தாரே துதி பாடுவேன் (2)அவர் அன்பில் உயிர் வாழகிறேன்அவர் கிருபையால் நிலைநிற்கின்றேன் (2)-கர்த்தர் தந்த நாளில் சுக வாழ்வைத் தந்தாரே புகழ் பாடுவேன்என் சுமை ஏற்றுக்கொண்டாரே புகழ் பாடுவேன் (2)அவராலே உயிர் வாழ்கின்றேன்நான் அவரோடு உயிர் வாழ்கின்றேன் (2)-கர்த்தர் தந்த நாளில்

கர்த்தர் தந்த நாளில் – Karthar Thantha naalil Read More »

இம்மட்டும் காத்தவரே – Immattum Kaathavare

இம்மட்டும் காத்தவரேஇனிமேலும் என்னைக் காப்பவரேஅல்பா ஓமேகாவும் ஆனவரேதுதி பலி உமக்குத்தானே (2)அல்பா ஓமேகாவும் ஆனவரேதுதி பலி உமக்குத்தானே கருவினிலிருந்து என்னை காத்தவரேகரம்பிடித்தென்னை நடத்தினீரே (2)கவலையும் கண்ணீரின் நேரங்களில்கிருபையைப் பொழிந்தவரே (2)இம்மட்டும் காத்தவரே தேனிலும் இனிமையானவரேஜீவ நீரூற்றே என் ஏசுவே (2)வார்த்தையால் சுகம் பெலன் ஜீவனையும்என் வாழ்வில் தந்தவரே (2)– இம்மட்டும் காத்தவரே

இம்மட்டும் காத்தவரே – Immattum Kaathavare Read More »

நீர் தந்த நாளில் -Neer thantha naalil

நீர் தந்த நாளில்உள்ளம் மகிழ்கிறேன்நீர் தந்த வாழ்வைஎண்ணியே துதிக்கிறேன் (2) மனம் நோகச் செய்த என்னையும்அழைத்த தெய்வமேமறுவாழ்வு தந்து என்னையும்அனணத்த இயேசுவே (2) வாழ்நாளெல்லாம்நன்றி சொல்லுவேன்வாழும் நாட்களைஉமக்காய் வாழுவேன் (2) புது ஜீவன் தந்து என்னையும்மகிழச் செய்தீரேநிறைவான உந்தன் ஆவியால்நடத்தி வந்தீரே (2) உம் அன்பினைஎங்கும் சொல்லுவேன்நெஞ்சங்களைஉமக்காய் வெல்லுவேன் (2)-நீர் தந்த நாளில்

நீர் தந்த நாளில் -Neer thantha naalil Read More »

உந்தன் துணையிவரே – Unthan Thunaiyivare

உந்தன் துணையிவரேஎன்றும் காத்திடுவார் – இவர்கலங்காதே பயப்படாதேமீட்பர் தாங்கிடுவார் பொன் இயேசு இராஜன் இவர்எந்நாளும் துணையிவரேஅல்லேலூயா ஆமென் 1. உன்னைத் தெரிந்தவரேஉன்னை நடத்திடுவார் என்றும்அழைப்பதனை அறிந்துணர்ந்துகிரியை செய்திடுவாய் – பொன் 2. உன்னை பெலப்படுத்திஜெயமாய் நடத்திடுவார் இவர்முன்னேறிச் சுதந்தரிப்பாய்தேவ வாக்குகளை- பொன் 3. அன்பின் தேவனிவர்உயர்த்தி தாங்கிடுவார் – என்றும்தவறியே நீ விழுந்திடாமல்காத்து தாங்கிடுவார் – பொன்

உந்தன் துணையிவரே – Unthan Thunaiyivare Read More »

ஞான திரி முதலொரு பொருளே – Gnana Thiri Muthaloru Porulae

ஞான திரி ‘முதலொரு பொருளே, நரர் சுகமொடு வர அருள் ஞான திரி முதலொரு பொருளே. அனுபல்லவி வானவர் துதி செய் அனாதி குருபரனே, ரீ ரீ ரீ ரீ மானுவேல் ஏசெனும் நாம சங்கீதனே. சரணங்கள் 1 மாதுக் குரைத்த ஆதி வார்த்தையின் வித்தே மண்ணில் ஈசாயின் வேராய் வழுத்தும் விண் முத்தே வேதப்ரமாணம் ஈந்த ஆறு லட்சண சித்தே விளங்கும் திருச்சபையில் இலங்கும் அரூப வஸ்தே, 2 நித்தம் விக்கினம் வராமல் ரட்சித்த நன்னேசா

ஞான திரி முதலொரு பொருளே – Gnana Thiri Muthaloru Porulae Read More »

தேவசுதனைத் துதிசெய் – Deva Suthanai thuthi Sei

பல்லவி தேவசுதனைத் துதிசெய், என துள்ளமே தேடி, அவர் தயவைப் பாடி, மன்றாடி இன்று அனுபல்லவி ஜீவ தயாபர ரான யெகோவாவின் திருச் சுதனாகிய கிறிஸ்தெனும் ரட்சகர் பாவ விமோசனராகச் சிலுவையில் பாடுபட் டிறந்துயிர்த் தெழுந்துனை மீட்டவர் சரணங்கள் 1 வானும், புவியும், திரையும்-அவைகளின் உள் வஸ்து பலவும் தோன்ற விஸ்தரித் தமைத்து வாழும் காலத்துக்குத் தக்க-நன்மைகள், உனைச் சூழும் செயல்கள் மிகுக்கக் கொடுத் துயர்த்தி போன வருடம் முழுதும் நடத்திக் காத்து புது வருடமார் இதில்

தேவசுதனைத் துதிசெய் – Deva Suthanai thuthi Sei Read More »

மகிழையனே மன மகிழையனே – Magizhaiyane En Magizhaiyane

பல்லவி மகிழையனே மன மகிழையனே துதி புரியுந்ததி வந்தாள் புண்ணியனே அனுபல்லவி வந்தனம் ஸ்வாமி தருதுணைநேமி மனோகர தினமேவி சரணங்கள் 1.சீரார் புதிய துங்க வருடமருள் சிங்கனென மாமனுவேலா திவ்யகுணாளா மரியாள் பாலா – ஜெகாதிபா நடத்தன்பா 2. ‘தாதை தணிய விண்டு தவணை பல தண்டு மருளாசன ராஜா சற்குண வாசா தவறா ஈசா தயாபரா சரணன்பா 3. நாதா கனிகள் மல்க புனித ஆவி நல்கும் பரிபாலன் நேயா நல்ல சகாயா தனை பாராயோ

மகிழையனே மன மகிழையனே – Magizhaiyane En Magizhaiyane Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks